நயனுடன் சம்பளத்தில் போட்டி போடும் திரிஷா! அடுத்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகாலமாக முன்னணி ஹீரோயினாகவும் கனவு கன்னியாக வும் வளம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு சென்னை அழகி பட்டம் பெற்றவர்.

அதை தொடர்ந்து சினிமாவில் துணை கதாபாத்தில் தோழியான தனது திரை வாழ்க்கையை தொடங்கி .அதன் பின் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக பிரபலமடைந்தார். தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளார்

விஜய்யின் வாரிசு படத்திற்கும் அஜித்தின் துணிவு படத்திற்கும் இப்படி ஒற்றுமையா? ஷாக்கிங் அப்டேட்!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செலவன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது, அதில் அவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதை தொடர்ந்து விஜய்யுடன் 13 வருத்தத்திற்கு பின் இணைய உள்ளார்.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகும் “தளபதி 67” படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார். தளபதி 67 படத்தில் விஜய்யின் காதலியாக இல்லாமல் மனைவி கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வாத்தி படத்தில் தனுஷ் எழுதிய பாடலா ? சிக்கிரட் வைக்கும் தனுஷ்!

அதற்காக 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது, அதனால் அதற்கு ஏற்ப பெரிய தொகையை சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.