ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்

ஒருவரது ஜாதகத்தில் 6வது இடத்தில் சந்திரன் நின்றால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன் மிக குளிர்ச்சியானவன் மனோகாரகன் என்று சந்திரனுக்கு பெயர் உண்டு.

இந்த பாவத்தில் சந்திரன் இருந்தால் சில நோய்கள் வரக்கூடும். இவர் ஆக்ரோஷமான நபராக இருப்பார் என்று சொல்லலாம்.

மேலும் ஆறாம் இடம் மன நிம்மதியை குறிக்கும் இடம் இந்த இடத்தில் சந்திரன் போன்ற குளிர்ச்சியான கிரகம் வருவதால், நுரையீரல், ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

இவர்களுக்கு பெரிய ப்ளஸ் என்னவென்றால் இவர்கள் உழைப்பால் உயர்வார்கள் . நல்ல மதிப்பு இவர்களுக்கு இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment