என்னங்கடா இது.. ஒரு நாட்டுக்கு எதிராக போராடும் இயக்கம் தரைப்படை, விமானப்படை, கப்பல் படை எல்லாம் வச்சிருக்குது.. பாகிஸ்தானுக்கு சங்கு தான்.. அடுத்த லெவலுக்க்கு சென்ற பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்.. முதல் ஆப்பு பாகிஸ்தானுக்கு.. ரெண்டாவது ஆப்பு சீனாவுக்கு?ஏப்ரல் 15, 2026, 21:45
ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி எங்க இருக்குன்னு எங்களுக்கே தெரியாது.. எத்தனை கண்ணிவெடி வச்சோம்ன்னு கணக்கே இல்லை.. முடிஞ்சா தேடி கண்டுபிடிச்சு கண்ணிவெடியை எடுத்துக்கோ.. நீ கண்ணிவெடியை தேடுறதுக்குள்ள… உலக பொருளாதாரம் தடம் மாறி போயிடும்! எங்களை பகைச்சிகிட்டு இந்த வழியா வந்தா, எலும்பு கூட தேறாது.. சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்றதா ஈரான்?ஏப்ரல் 15, 2026, 21:26
FBI தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பாகிஸ்தான் தூதர்.. இந்த லட்சணத்துல சமாதானம் பேச்சுவார்த்தை நடத்துறியா.. அதுக்கெல்லாம் உனக்கு என்ன தகுதி இருக்குது.. உன் நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்குது, நீ ஈரான் – அமெரிக்காவை சமாதானப்படுத்த போறியா? இது இஸ்ரேலுக்கு எச்சரிக்கை வேறு.. காமெடி செய்யாம புள்ள குட்டிங்களை படிக்க வையுங்க பாகிஸ்தான் மந்திரிங்களே..!ஏப்ரல் 11, 2026, 10:45
இதுக்கு மேல நம்மலால தாக்கு பிடிக்க முடியாது.. என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எப்படியாவது போரை நிறுத்திவிட்டு வா.. துணை அதிபரை பாகிஸ்தானுக்கு அனுப்பிய டிரம்ப்..ஏப்ரல் 10, 2026, 15:49
வெள்ளை மாளிகைக்கு தெரியாம ஒரு வித்தை… இது புடினோட புது பிளான்! திடீரென உக்ரைன் உடனான போரை நிறுத்திய புதின்.. இதையும் நான் தான் நிறுத்தினேன்னு சொல்லிடாதீங்க டிரம்ப்..!ஏப்ரல் 10, 2026, 11:21
ஒருநாள் கூட நிம்மதியாக இருக்க விடலை.. மறுபடியும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. பதிலுக்கு டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான் உச்சதலைவர்.. இப்போதைக்கு முடியாதா ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்.. மீண்டும் போர் பதட்டத்தால் கச்சா எண்ணெய், பங்குச்சந்தை அபாயம்.. ஒரே ஒரு டிரம்ப் உலக மக்களையையே இம்சித்து வருகிறாரே.. இவர் எப்ப தான்யா பதவியை விட்டு போவாரு?ஏப்ரல் 10, 2026, 07:09
இது போரோட முடிவு இல்ல, ஒரு சின்ன இடைவேளைதான்! அடிதடிக்கு தயார்னு சொன்னாலும், அமைதிக்கு வழி கண்டுபிடிச்சாலும் எங்களுக்கு ஓகே தான்.. நாங்க என்ன ஆயுதம் எடுக்கனும்ன்னு எங்க எதிரி தான் முடிவு செய்யனும்..ஏப்ரல் 9, 2026, 12:33
எங்களோட 6 குழந்தைகளை கொன்னுட்டிங்க.. நீங்க எங்க குழந்தைங்க மேல் கை வச்சிருக்க கூடாது.. தொட்டவனை நாங்க எப்பவும் விட்டதே இல்லை.. டிரம்பு உனக்கு அழிவு தான்.. ஈரான் எச்சரிக்கை..ஏப்ரல் 6, 2026, 11:15
இப்ப அடிச்சா பாகிஸ்தானை வீழ்த்திடலாம்.. சொல்லி அடிக்கும் பலூச் கிளர்ச்சியாளர்கள்.. அமெரிக்காவின் ராணுவ தளம் காலி.. இன்னும் கொஞ்ச நாளில் பாகிஸ்தானும் காலி?ஏப்ரல் 1, 2026, 21:40
யுரேனியம் ஆயுத கிடங்கில் அமெரிக்கா தாக்குதல்.. பலமணிந் ஏரமாக வெடித்து சிதறும் தீப்பிழம்புகள்.. இரானின் அணுசக்தி முழுவதும் காலியா? போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு தடாலடியாக தாக்கிய டிரம்ப்.. பதிலுக்கு எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. இப்போதைக்கு போர் முடிவுக்கு வராதா?மார்ச் 31, 2026, 11:27