திடீர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடையும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் பிரமுகர்கள்.. நேற்று மரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன்.. யார் கொன்னாங்கன்னே தெரியாமல் நடக்கும் மர்மங்கள்.. இனி நேரடி போர் எல்லாம் தேவையில்லை.. உள்ளுக்குள்ள புகுந்து முக்கியமானவங்கள தூக்கிட்டாலே போதும், தீவிரவாதம் ஒழிஞ்சிரும்.. இந்தியான்னா என்னன்னு நினைச்ச?மார்ச் 31, 2026, 10:38
டிரம்பு, நீ எங்களை தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நாங்க எப்போதும் விட்டதே இல்லை.. இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்னு பொய் சொன்ன மாதிரி, ஈரான் என்கிட்ட சமாதானத்திற்கு கெஞ்சுதுன்னு பொய் சொல்லிகிட்டு இருக்க.. இந்தியா டீசண்டான நாடுன்னால சும்மா விட்டாங்க, ஆனால் இனிமேல் நீ ஒரு பொய் சொன்னாலும் நடக்கறதே வேற.. டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை..மார்ச் 30, 2026, 17:30
அமெரிக்கா கூட நெருங்கிய நட்பாகவும் இருக்க கூடாது.. பகையாகவும் இருக்க கூடாது.. இந்தியா மாதிரி உறவை நிதானமாக வச்சிக்கிடனும்.. அமெரிக்காக்கூட பழகுறதுங்கிறது புலி கூட படுக்குற மாதிரி… தூங்குற வரைக்கும் தான் அது உனக்கு துணையா இருக்கும், பசி எடுத்தா முதல் வேட்டை நீ தான்! அமெரிக்கா கிட்ட மாட்டிகிட்டு பாகிஸ்தான் விழிபிதுங்கி நிக்கிது.. அமெரிக்கா பிடியில் இருந்து தப்பவும் முடியலை, சுதந்திரமா செயல்படவும் முடியலை.. பாகிஸ்தானுக்கு இதுவும் வேனும்.. இன்னமும் வேனும்..மார்ச் 28, 2026, 20:38
அமெரிக்கா எங்கள தொட்டுருச்சு.. தொட்டவன நாங்க விட்டதே இல்லை.. அமெரிக்காவுக்கு போறது சீன கப்பலாக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் கப்பலாக இருந்தாலும் சரி, நட்புன்னு பாக்காம அடிப்போம்.. இந்தியா மட்டும் தான் எங்க ரூல்ஸை ஃபாலோ பண்ணுது.. மத்த எந்த நாட்டு கப்பல் வந்தாலும் ‘ஹார்முஸ் ஜலசந்தியில ஜலசமாதிதான்.. ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 28, 2026, 16:19
ஈரான் உச்ச தலைவரை கொன்னாச்சு.. புதிய உச்சத்தலைவரும் கொல்லப்பட்டு இருக்கலாம்.. ஈரான் ராணுவத்தை வழிநடத்த ஆளே இல்லை.. ராணுவ அதிகாரிகளையும் கொன்னாச்சு.. போரை நிறுத்துங்கள் என ஈரான் கெஞ்சுகிறது.. கடற்படையை மூழ்கடிச்சாச்சு.. ட்ரோன் உற்பத்தி தளங்களை முடக்கியாச்சு.. டிரம்ப் அதிரடி பேட்டி.. ஆனால் டிரம்ப் சொல்கிற எதையும் உலகம் நம்பாதே.. அவ்வளவு பொய்யா கோபால்?மார்ச் 28, 2026, 12:59
ஈரானை ஏமாற்ற அமெரிக்க கப்பலில் பாகிஸ்தான் கொடி.. ஈரானிடமும் தனது பிராடு வேலையை காண்பித்த பாகிஸ்தான்.. சோத்துக்கே வழியில்லாத நீயெல்லாம் சமாதான தூதரா? கடும் கோபத்தில் ஈரான்.. பாகிஸ்தானுக்கு புதிய எதிரியாக மாறிய சவுதி அரேபியா.. யாருக்காவது ஒருத்தருக்காவது உண்மையா இருங்கடா.. கடும் கண்டனங்கள்..!மார்ச் 27, 2026, 13:14
பாகிஸ்தானை நம்பியெல்லாம் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது.. பாகிஸ்தான் கப்பலையும் ஹோமுஸ் வழியாக செல்ல அனுமதி கிடையாது.. ஈரான் அறிவிப்பு.. பாகிஸ்தான் கப்பல்னா நடுக்கடல்ல மிரட்டல்… இந்திய கப்பல்னா மரியாதையான வழிகாட்டுதல்! இதுதான் ஒரு தகுதியுள்ள நாட்டுக்கும், தடுமாறும் நாட்டுக்கும் உள்ள வித்தியாசம்! அமெரிக்காவுக்கு நீங்க விசுவாசியா இருக்கலாம்… ஆனா எங்களுக்கு நீங்க ஒரு வெறும் ‘தபால்காரர்’தான்! நம்பி உள்ளே விடுற அளவுக்கு நீங்க ஒன்னும் எங்க நட்பு பட்டியலில் இல்லை! ஈரான் ஆவேசம்..மார்ச் 26, 2026, 18:59
30 மணி நேரம் தொடர்ச்சியாக எரியும் USS Gerald Ford விமானம் தாங்கி போர்க்கப்பல்.. வெளியே இருந்து எவனும் அடிக்க தேவையில்லை… உள்ளே ஒரு சின்ன ‘ஷார்ட் சர்க்யூட்’ போதும், உன்னோட ஆட்டத்தை முடிச்சு வைக்க! இது அட்டாக் இல்ல… உன் அலட்சியத்தோட அவுட்புட்! 13 பில்லியன் டாலர்ல நீ செஞ்சது போர்க்கப்பல் ஒரே நாளில் போச்சா.. இனிமேல் அடுத்த நாட்டு விஷயத்துல தலையிட்ட, உன் சொந்த நாட்டுல அடிமேல் அடி விழும்.. டிரம்புக்கு எச்சரிக்கையா?மார்ச் 25, 2026, 18:23
மறைந்த லாரிஜானிக்கு பதில் புதிய நியமனம்.. களத்தில் இறங்குகிறார் சொல்காத்ர்.. ஒரு முகம் மறைந்தால் என்ன… இன்னொரு முகம் களத்துல இறங்கிடுச்சு! இது வெறும் பதவியேற்பு இல்ல, பழிவாங்குறதுக்கான ஆரம்பம்! உன் இஷ்டத்துக்கு போரை ஆரம்பிச்சிட்டு, நீ நிறுத்துன்னா நிறுத்தனுமா? எங்களோட இறந்த தலைவர்களுக்கு பழிவாங்கியே தீருவோம்.. பதவியேற்ற சொல்காத்ரி ஆவேசம்..!மார்ச் 24, 2026, 19:50
சாட்டிலைட் ராக்கெட்டை ஏவுகணை மாத்த எங்களுக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆராய்ச்சிங்கிறது எங்களுக்கு ஒரு கவசம்… ஆனா அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிறது உலகத்தையே அதிர வைக்கப்போற ஆயுதம்! எங்களால லண்டனையும் தாக்க முடியும்.. வாஷிங்டனையும் தாக்க முடியும்.. ஈரான்னா வெனிசுலா மாதிரி ஈசியா அடிச்சிட்டு போலான்ம்னு நினைச்சிங்களா? எங்களை அழிக்கனும்ன்னு நினைச்சா பாதி உலகத்தை அழிச்சிட்டு தான் அழிவோம்.. ஈரான் ஆவேசம்..!மார்ச் 23, 2026, 12:20