Category: தமிழகம்

vijay flight

ஒவ்வொரு நகரத்திற்கும் செல்லவிருக்கும் விஜய்யின் விமானம்.. சிறிய நகரங்களுக்கு செல்ல ஹெலிகாப்டர் வாங்க போகிறாரா? தேர்தலுக்குள் தமிழகத்தை மூன்று முறை சுற்ற திட்டம்.. டிசம்பருக்கு பின் சூறாவளி பிரச்சாரம்.. கிராமங்கள் தான் முதல் டார்கெட்..!

செப்டம்பர் 18, 2025, 19:59
admk dmk vijay

வாரந்தோறும் எடுக்கப்படும் சர்வே.. முதல் சனிக்கிழமையிலேயே 25% ஓட்டு.. 2வது சனிக்கிழமை முடிந்தால் 30% உறுதி.. டிசம்பருக்குள் 45% எட்டும்.. 2026 தேர்தல் ஒரு திராவிட கட்சிக்கு கடைசி தேர்தலா? தவெக எழுச்சியால் தமிழக அரசியலில் திருப்பம்..!

செப்டம்பர் 18, 2025, 16:30
vijay1 2

2வது சனிக்கிழமைக்கு 2 நாள் தான் இருக்குது.. இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் திமுகவுக்கு தூக்கம் வராது.. கருணாநிதியின் சொந்த ஊருக்கு செல்லும் விஜய்.. அதிர போகுது திருவாரூர்.. நாகையில் ஒரு நச் பேச்சு இருக்குது..

செப்டம்பர் 18, 2025, 08:36
vijay 3

தளபதி தலைவராகிவிட்டார்.. ரசிகர்கள் தொண்டர்களாகி விட்டனர்.. காசு கொடுக்காமல் கூடும் கூட்டம்.. இளைஞர்கள் படை.. தமிழகத்தில் அரசியல் புரட்சி நிச்சயம்..வயதான கட்சிகளும் வேண்டாம்.. வயதான தலைவர்களும் வேண்டாம்.. இளைஞர்களை கையில் நாட்டை கொடுங்கள்..!

செப்டம்பர் 17, 2025, 23:04
amitshah annamalai

அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கின்றாரா? அப்படி ஆரம்பித்தால் அது தமிழக பாஜகவை விட பெரிய கட்சியாகிவிடும்.. உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்.. மோடி, அமித்ஷா எடுக்க போகும் அதிரடி முடிவு..!

செப்டம்பர் 17, 2025, 18:09
vijay mks eps

விஜய்க்கு கூடும் கூட்டம் மட்டும் ஆட்டு மந்தைகள்.. திமுக, அதிமுகவுக்கு கூடும் கூட்டமெல்லாம் கொள்கை குன்றுகளா? கூடிய கூட்டமெல்லாம் எப்படி ஓட்டாக மாறாமல் போகும்? 7 மணி நேரம் காத்திருந்தவன் 7 நிமிடம் ஒதுக்கி ஓட்டு போட மாட்டானா?

செப்டம்பர் 16, 2025, 23:01
vijay seeman

சீமான் எல்லாம் ஒரு ஆளே இல்லை.. கண்டுகொள்ளாத திமுக.. விஜய்க்கு இலக்கு திமுக தான்.. சின்ன சின்ன கட்சிகளை அவர் கண்டுகொள்வதே இல்லை.. 2026 தேர்தலில் அதிமுக காலியாகிவிடும்.. இனி தமிழக அரசியல் தவெக – திமுக இடையே தான்..

செப்டம்பர் 16, 2025, 17:30
kamal rajini vijay

நம்மால் சாதிக்க முடியாததை விஜய் சாதித்துவிடுவாரோ என்ற பொறாமையா கமல், ரஜினிக்கு? இளையராஜா விழாவில் திமுக அரசை ரஜினி பாராட்டியது ஏன்? ரஜினி, கமல் ஆதரவையெல்லாம் விஜய் கண்டுக்கவே இல்லை.. அவரது ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது..!

செப்டம்பர் 16, 2025, 12:44
vijay1 2

எரிமலை எப்படி பொறுக்கும்.. நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்.. எழுச்சி அடைந்துவிட்டது இளைஞர்கள் கூட்டம்.. பொதுக்கூட்டங்கள், பேரணிகள் தேவையில்லை.. விஜய் ஒரு ட்வீட் போட்டாலே தமிழ்நாடே அதிரும்.. அதிரடி அரசியல்ன்னா என்னன்னு இனிமே பார்ப்பீங்க..!

செப்டம்பர் 16, 2025, 09:00