திருச்சியில் இருந்து ஆரம்பிக்கிறது திமுகவின் சரிவு.. டிசம்பர் 20 திண்டுக்கல்லில் முடியும்போது சோலி முடிஞ்சிரும்.. அதிமுக ஓட்டு தான் வந்துருச்சே.. அப்புறம் எதுக்கு அதிமுகவுடன் கூட்டணி? பயம்மா இருக்கா.. இனிமேல் ரொம்ப பயங்கரமா இருக்கும்..!செப்டம்பர் 15, 2025, 22:26
திராவிட கட்சிகளை எதிர்க்காமல் விஜய்யை மட்டும் ஏன் எதிர்க்கிறார் சீமான்.. விஜய், சீமானை கண்டுகொள்ளவே இல்லை.. அவர் தெளிவாக இருக்கிறார்.. சீமான் தான் தடுமாறுகிறார்.. டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சிக்கு இது தேவையா?செப்டம்பர் 15, 2025, 09:30
யாருக்கு அரசியல் புரிதல் இல்லை? நேற்று வரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்ட போது அரசியல் புரிதல் இருந்தது, இன்று தவெக ஆதரவாளராக மாறினால் அரசியல் புரிதல் இல்லையா? இளைஞர்கள் கொந்தளித்தால் தாங்க மாட்டீர்கள்..!செப்டம்பர் 15, 2025, 08:59
ஒரு பக்கம் ஸ்டாலின், உதயநிதி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா.. இன்னொரு பக்கம் ஒத்த ஆளாக விஜய்.. விஜய் பக்கம் திரும்பிய ஒட்டுமொத்த ஊடகங்கள்.. இளையராஜா விழாவுக்கு அடி வாங்கிய டிஆர்பி.. இதுதான் விஜய்யின் பவர்.. தவெகவின் பவர்..!செப்டம்பர் 14, 2025, 15:59
நமக்கு இவ்வளவு ஆதரவா? விஜய்யே எதிர்பார்க்காத கூட்டம்.. இந்த அன்புக்கு கட்டாயம் ஏதாவது செய்யனும்.. உறுதிமொழி எடுத்த விஜய்.. இனிமேல் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்.. அடுத்த சனிக்கிழமை தரமான சம்பவம் இருக்குது.. ஆட்சி மாற்றம் உறுதி..!செப்டம்பர் 14, 2025, 15:28
விஜய் வருகைக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்த பெரம்பலூர் பொதுமக்கள்.. கடும் குளிரிலும் ஒருவர் கூட கலையவில்லை.. மக்கள் நலன் கருதி விஜய் எடுத்த அதிரடி முடிவு.. மக்களுக்கு ஏமாற்றம் என்றாலும் அரசியல் கட்சிகள் வயிற்றில் கரைத்த புளி..!செப்டம்பர் 14, 2025, 09:33
நயினார் நாகேந்திரன் கட்சி தலைவருக்கு தகுதியானர் அல்ல.. அதிமுகவும் ஒருங்கிணைப்பு இல்லாமல் தத்தளிக்கிறது. இது தவெகவுக்கு அடித்த ஜாக்பாட். 2026 தேர்தல் திமுகவுக்கு தவெகவுக்கும் இடையில் தான்.. நேருக்கு நேராய் மோதட்டும்..!செப்டம்பர் 13, 2025, 15:17
முதல் நாளே பயந்துவிட்டாரா முக ஸ்டாலின்.. விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு கட்டுக்கடங்காத கூட்டம்.. குவார்ட்டர், பிரியாணி, 500 ரூபாய் இல்லாமல் கூடிய கூட்டம்.. அன்பால் சேர்ந்த கூட்டம்.. தானாக சேர்ந்த கூட்டம்.. இளைஞர்கள் எழுச்சி..!செப்டம்பர் 13, 2025, 14:34
மீண்டும் சேட்டை செய்யும் குருமூர்த்தி – அண்ணாமலை.. அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க முயற்சியா? உடைந்தாலும் நல்லது தான்.. விஜய்யுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் ஒரே கல்லில் 2 மாங்காய்கள்.. திமுகவையும் வீழ்த்திவிடலாம், பாஜகவையும் நோட்டாவுக்கு கீழ் தள்ளிவிடலாம்..!செப்டம்பர் 13, 2025, 07:28
10ல் 9 இளைஞர்கள் விஜய்க்கு ஓட்டு போட தயாராக இருக்கின்றனர்.. ஓட்டு போடும் வயதை 16 ஆக மாற்றினால் விஜய் தான் முதல்வர்.. விஜய் ஒருமுறை ஜெயித்துவிட்டால் திமுக ஜென்மத்திற்கும் ஆட்சியை பிடிக்க முடியாது..செப்டம்பர் 12, 2025, 21:52