மாற்றம் என்பது வார்த்தை அல்ல… அது மக்களின் மனதில் எழுந்த புரட்சி! மேடைப்பேச்சு பாணி இல்லை.. எதுகை மோனை இல்லை.. நீளமான போரடிக்கும் பேச்சும் இல்லை.. மக்களிடம் நேருக்கு நேர் பேசுவது போன்ற எளிமையான பேச்சு.. விஜய் பிரச்சாரம் குறித்து அரசியல் விமர்சகர்கள்..!செப்டம்பர் 20, 2025, 19:20
ஒரு லட்சம் சேர் போட்டும், ஒன்றரை லட்சம் பேர் வெளியில நின்னாங்க… கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? பெய்டு புரமொஷனர்கள் சிக்கிய தரமான சம்பவம்.. காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா? 10000 ரூபாய்க்கு மானத்தை விக்குறீங்களே..!செப்டம்பர் 20, 2025, 11:25
அதிமுகவை மட்டுமே 4 ஆண்டுகளாக விமர்சனம் செய்யும் தமிழக ஊடகங்கள்.. இனிமேல் ஊடகங்களுக்கு விஜய் தான் டார்கெட்.. மொத்தத்தில் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதற்கு தவம் கிடக்கும் ஊடகங்கள்? பொதிகை மட்டும் இருந்தபோது எவ்வளவு நன்றாக இருந்தது?செப்டம்பர் 20, 2025, 07:59
இனிமேல் சாலையெல்லாம் சரிப்பட்டு வராது.. நேராக மக்கள் சந்திப்பு இடம் வரை ஹெலிகாப்டர் தான்.. தவெக எடுக்கும் அதிரடி முடிவு..விஜய்க்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையே திணறுகிறது. நாளைய கூட்டம் தான் அடுத்த வார டிரெண்ட்..!செப்டம்பர் 19, 2025, 21:45
நாளை 2வது சனிக்கிழமை.. மக்கள் வெள்ளத்தில் மிதக்கப்போகும் விஜய்.. யார் யாருக்கு வரப்போகிறது அரசியல் காய்ச்சல்? சிங்கக்கூட்டம் எழுந்தால் சிறு நரிகள் சிதறி ஓடும்.. இனி அழுதால் கிடைக்காது நீதி.. புரட்சி வெடித்தால் மட்டுமே மக்களுக்கு நிம்மதி..!செப்டம்பர் 19, 2025, 20:45
அதே மாதிரி மேடை.. அதே மாதிரி ரேம்ப்வாக்.. தவெக மாநாட்டை காப்பியடித்த திமுகவின் முப்பெரும் விழா.. திராவிடம் என்றால் என்னவென்று கட்சியின் தலைவருக்கே தெரியவில்லை.. மன்னராட்சி போல் மாறி வரும் வாரிசு அரசியல்..!செப்டம்பர் 19, 2025, 17:20
கர்மா என்பது இதுதான்.. சேரை தூக்கி தவெகவினர் தலையில் வைத்தால் தற்குறிகள்.. திமுகவினர் தலையில் வைத்தால் அரசியல் புரிந்தவர்களா? என்னடா இது நியாயம்? தானாக கூடிய கூட்டத்திற்கும், பிரியாணிக்கு கூடிய கூட்டத்திற்கும் வித்தியாசமில்லையா?செப்டம்பர் 19, 2025, 12:42
சீமான் முதல்வர் வேட்பாளர்.. அதிமுக இல்லாத பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ்.. அண்ணாமலை கொடுத்த ஐடியா.. தலைமை ஏற்று கொள்ளாவிட்டால் தனியாக போக போகிறாரா அண்ணாமலை? இப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?செப்டம்பர் 19, 2025, 08:52
எடப்பாடி பழனிசாமியின் முடிவுகள் விஜய் கூட்டணிக்கு லாபமா? விஜய் கூட்டணியில் அமமுக, தேமுதிக இணைந்தால் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை அள்ளலாம்.. ஒன்றுபட்ட அதிமுக இல்லையெனில் தோல்வி உறுதி.. போட்டி திமுக – தவெக என மாற வாய்ப்பு..!செப்டம்பர் 18, 2025, 22:45
எடப்பாடி – அமித்ஷா சந்திப்பு.. காரில் இருந்த தொழிலதிபர் யார்? எடப்பாடி மகன் உடன் சென்றது ஏன்? அமித்ஷா கொடுத்த அழுத்தம் என்ன? எடப்பாடியார் அமித்ஷா கோரிக்கையை மறுப்பது ஏன்? புரியாத, புதிரான குழப்பங்களுடன் அதிமுக..!செப்டம்பர் 18, 2025, 22:30