Category: தமிழகம்

vijay youth

அதிமுகவும், திமுகவும் ஏற்கனவே சுமார் 20% ஓட்டுக்களை வைத்துள்ளனர். இன்னும் 10 அல்லது 15 சதவீதம் கூடுதல் ஓட்டு கிடைத்தால் ஆட்சி அமைத்துவிடலாம்.. ஆனால் விஜய் ஜீரோவில் இருந்து தொடங்குகிறார்.. இந்த தேர்தலில் அவர் 20 சதவீதம் வாங்கினாலும் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது சந்தேகமே.. எப்போது விஜய் 30 சதவீதத்தை தாண்டுகிறாரோ, அப்போது தான் அவர் ஆட்சி அமைக்க முடியும்.. அந்த மேஜிக் 2026 தேர்தலில் நடக்குமா?

ஏப்ரல் 5, 2026, 14:13
vijay thiruma

25 வருஷம் கஷ்டப்பட்டு குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்த விசிகவின் வாக்கு சதவீதம்.. 15 வருஷம் பாடுபட்டு சீமான் சேர்த்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம்.. இரண்டே வருஷத்தில் காலி செய்கிறார் விஜய்? திருமாவாவது மாநில அரசியலுக்கு வந்து கட்சியை காப்பாற்ற முயற்சிப்பார்.. சீமான் என்ன செய்வார்? 2026 தேர்தலில் 3%க்கும் குறைவான வாக்கு சதவீதம் வாங்கினால் அவர் இனிமேல் அரசியலே செய்ய முடியாதா?

ஏப்ரல் 4, 2026, 15:55
vijay

முதல்முறையாக காங்கிரஸை போட்டு தாக்கிய விஜய்.. நண்பர் ரங்கசாமியையும் விடவில்லை.. காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என சகட்டுமேனிக்கு விமர்சனம்..புதுவை மக்கள் வெள்ளத்தில் விஜய் ஆற்றிய உரை.. புதுவையிலும் ஆட்சியை பிடித்துவிடுவாரோ?

ஏப்ரல் 4, 2026, 13:55
vijay thiruma

விஜய் 2 தொகுதியிலும் வெற்றி பெற்றால் ஒன்றில் ராஜினாமா செய்தே ஆக வேண்டும், அதில் இடைத்தேர்தல் வரும்.. அரசுக்கு வீண் செலவு தானே.. உபிக்கள் கதறல்.. மக்களவை எம்பியாக இருக்கும் திருமாவளவன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார், அவர் வெற்றி பெற்றால் மக்களவைக்கு இடைத்தேர்தல் தானே வரும்? அது அரசுக்கு வீண் செலவில்லையா? யாராவது கேள்வி கேட்டார்களா?

ஏப்ரல் 3, 2026, 21:07
tamilisai

2006 சட்டமன்ற தேர்தலில் தோல்வி.. 2009 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி.. 2011 சட்டமன்ற தேர்தலில் தோல்வி.. 2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வி.. 2019 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி.. 2024 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி.. கொடுத்த கவர்னர் பதவியையும் ராஜினாமா பண்ணியாச்சு.. வெற்றியே பெறாத தமிழிசைக்கு இன்னொரு முறை எதுக்கு வாய்ப்பு கொடுக்குறாங்க? பாஜக தொண்டர்கள் கேள்வி.!

ஏப்ரல் 3, 2026, 18:35
tvk vijay

நீங்க கனவுல கோட்டை கட்டி சந்தோஷப்படுங்க… ஆனா நிஜத்துல அந்த கோட்டையையே மாத்தி, புது சரித்திரம் படைக்க வர்றாரு எங்கள் விஜய்.. ஏப்ரல் 1ஆம் தேதி வியாபாரிங்க போடுறது புதுக்கணக்கு.. ஏப்ரல் 23ஆம் தேதி மக்கள் போடுறதும் புதுக்கணக்கு தான்.. மே 4 முதல் தொடங்கும் கணக்கு ஜீரோவில் இருந்து சதத்திற்கு செல்லும்..!

ஏப்ரல் 3, 2026, 16:18
admk tvk

30 வருடங்களாக கருத்துக்கணிப்பு எடுத்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் சர்வே… திமுக கூட்டணி 40 – 50.. தவெக 70 – 75.. அதிமுக கூட்டணி 100 – 110.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. விஜய் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்.. மறுதேர்தல் உறுதி.. மறுதேர்தலில் தவெக அல்லது அதிமுக ஆட்சி..!

ஏப்ரல் 3, 2026, 10:03
thiruma politics

எப்ப ராகுல் காந்தி பிரதமர் ஆகிறது, எப்ப நமக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது.. இனிமேல் காங்கிரஸை நம்பி வேலைக்கு ஆகாது.. தேசிய அரசியல் வேண்டாம்.. மாநில அரசியலில் கவனம் செலுத்தினால் அமைச்சர் ஆக வாய்ப்பு.. திருமாவின் திட்டம் இதுதானா? 2031க்குள் 3வது பெரிய கட்சியாக விசிகவை வளர்க்க திட்டமா? அதிமுக, திமுகவுக்கு சவாலா?

ஏப்ரல் 2, 2026, 16:15
tvk vijay campaign

எல்லா தேர்தலிலும் அரசியல்வாதிகள் மட்டுமே பிரச்சாரம் செய்வார்கள்.. 2026 தேர்தலில் தான் முதல்முதலில் மக்களே பிரச்சாரம் செய்கிறார்கள்.. இளைஞர்கள் முதல்முதலில் அரசியல் பேசியதும் இந்த தேர்தலில் தான்.,. சிறுபான்மையினர் முதல்முறையாக மாற்றி ஓட்டு போட போவதும் இந்த தேர்தலில் தான்.. முதல்முறையாக இரு திராவிட கட்சிகளும் தோல்வியை தழுவும் சம்பவமும் நடக்குமா?

ஏப்ரல் 2, 2026, 11:47
vijay youth

அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நெறியாளர், சமூக செயற்பாட்டாளர்.. இன்னும் எத்தனை பெயரில் எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க முட்டு கொடுக்க.. காசு கொடுத்தா என்ன வேனும்ன்னாலும் பேசுவீங்களா? ஒரே ஒரு புதிய கட்சி தலைவரை அடிக்க இத்தனை பெரிய கூட்டமா? இதில் இருந்தே தெரியலையா நீங்க விஜய்யை பார்த்து பயப்படுறீங்கன்னு.. தவெகவினர் ராக்ஸ்..

ஏப்ரல் 2, 2026, 11:24