Category: தமிழகம்

seeman5 1608784238

தேர்தலுக்கு பின் நாம் தமிழர் கட்சி காணாமல் போய்விடும்.. ஏற்கனவே டெபாசிட் கூட வாங்க வக்கில்லாத கட்சி என்ற பெயர் இருக்குது.. 15 வருஷம் கட்சி நடத்துன சீமானால் ஒரு கவுன்சிலரை கூட ஆக்க முடியவில்லை.. 117 பெண்களை வேட்பாளராக நிறுத்துவது சாதனை இல்லை.. அந்த 117 பெண்களையும் ஜெயிக்க வைத்து சட்டசபைக்கு அனுப்பினால் தான் சாதனை.. 117 பேரையும் டெபாசிட் இழக்க வைப்பது எல்லாம் ஒரு பெருமையா? நடுநிலையாளர்கள் கேள்வி..!

ஏப்ரல் 9, 2026, 22:45
vijay nellai1

கட்டமைப்பு இல்லாமலே இவ்வளவு கூட்டம் வருதே.. கட்டமைப்பு இருந்தா திராவிட கட்சிகள் தாங்குவார்களா? தூத்துகுடியும் நெல்லையும் ஸ்தம்பித்ததை பார்த்து கலக்கத்தில் திராவிட கட்சிகள்.. நகரத்தில் தான் ஓட்டு பிரியும் என்று நினைத்தோம், கிராமத்திலும் விஜய் கைவச்சிடுவாரோ? இந்த தேர்தல்ல என்னமோ நடக்க போகுது..!

ஏப்ரல் 9, 2026, 18:38
vijay campaign2

நாம் தமிழர், விசிக, மதிமுக, பாமக வாக்குகளை கபளீகரம் செய்துவிட்டார் விஜய்.. அதனால் தான் விஜய்யை ஒட்டுமொத்தமாக சேர்ந்து தாக்குகிறார்கள்.. அதிமுக, திமுக வாக்கு சதவீதத்திலும் ஓட்டை போடுகிறார் விஜய்.. எவ்வளவு பெரிய ஓட்டை என்பது தான் யாருக்கும் தெரியாத மர்மம்.. ரிசல்ட் வரும்வரை விஜய்க்கு எத்தனை சதவீதம் என்பதை யாராலும் கணிக்க முடியாது.. தவெகவுக்கு பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 மட்டுமே வரலாம், அல்லது 200ம் வரலாம்..

ஏப்ரல் 8, 2026, 13:05
dmk alliance

கூட்டணி இருக்கு, ஆனால் இல்லை.. ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வரமாட்டார்.. திருமாவளவன், வைகோ, பிரேமலதா அவரவர் தொகுதியில் மட்டும் பிரச்சாரம்.. திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய கூட்டணி கட்சிகள் மறுப்பா? இதுக்கு பெயர் கூட்டணியா?

ஏப்ரல் 7, 2026, 21:36
vijaycampaign

6 மாதங்களுக்கு முன்பு விஜய்யை ஒரு நடிகராக தவெக தொண்டர்கள் பார்த்தது உண்மைதான்.. ஒருமுறை அவரை நேரில் சந்தித்தால் போதும் என நினைத்ததும் உண்மை தான்.. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.. சினிமா தலைவனாக பார்த்த விஜய்யை சிஎம்-ஆக பார்க்கனும்ன்னு தொண்டர்கள் முடிவு பண்ணிட்டாங்க.. அதனால் தான் இவ்வளவு எழுச்சி.. நிச்சயம் கோட்டையில் விசில் ஊதப்படும்..!

ஏப்ரல் 7, 2026, 18:19
vijay 123

10 பேட்டியில் 9 பேட்டியில் விஜய்யை திட்டியே விமர்சனம்.. இவர்கள் எல்லாம் பத்திரிகையாளரா? ஒரே ஒருவரை மட்டும் டார்கெட் செய்வது என்னமாதிரியான விமர்சனம்.. ஒரிஜினல் திமுககாரன் கூட விஜய்யை இப்படி திட்டியிருக்க மாட்டான்.. காசு கொடுத்தால் என்ன வேனும்னாலும் பேசலாமா? அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் இருக்கும் சமூக விரோதிகள் குறித்து பொதுமக்கள் ஆதங்கம்..!

ஏப்ரல் 7, 2026, 11:09
ops

ஓபிஎஸ்-க்கு வேலை செய்ய மாட்டோம்.. திடீரென போர்க்கொடி தூக்குகிறார்களா போடி திமுக நிர்வாகிகள்? நேற்று வரை அவர் எதிரி, இன்று நம் கூட்டணியின் வேட்பாளரா? எப்படி ஏற்று கொள்வது? காலங்காலமாக திமுகவுக்கு உழைத்தவர்களுக்கு சீட் கிடையாதா? இதுதான் எங்களுக்கு தலைமை கொடுக்கும் மரியாதையா?

ஏப்ரல் 6, 2026, 18:09
vijay erode

திமுக எடுத்த கருத்துக்கணிப்பிலேயே விஜய்க்கு தான் முதலிடம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. விஜய்யை கண்டுக்காம விட்டிருந்தா கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்க மாட்டார்.. அவரை அடக்க அடக்க தான் ஆதரவு கூடுது.. தவெக வெற்றியை தடுக்கவே முடியாதா?

ஏப்ரல் 6, 2026, 09:20
edappadi

அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் 30 – 40 தொகுதிகள் மட்டும் ஜெயித்து தோல்வி அடைந்தால், அவரது பொதுச்செயலாலர் பதவிக்கு ஆபத்தா? யார் கட்சியை கைப்பற்ற வாய்ப்பு? அல்லது அதிமுக சிதறுமா? அதிமுக இடத்தை தவெக பிடித்துவிடுமா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு என்ன?

ஏப்ரல் 5, 2026, 18:00