Category: தமிழகம்

vijay 123

வீட்டுக்கு ஒரு ஓட்டு தான் விஜய் கேட்டார்.. ஆனால் வரும் செய்திகளை பார்த்தால் வீட்டுக்கு 3 ஓட்டு தவெகவுக்கு போயிருக்கு போல தெரியுது.. வேட்பாளர் யாருன்னே தெரியாது.. விசிலுக்கு போட்டோம்.. விஜய்க்கு போட்டோம்.. தவெகவுக்கு போட்டோம்ன்னு தான் சொல்றாங்க.. என்னங்கடா இது வித்தியாசமான தேர்தலா இருக்குது…!

ஏப்ரல் 27, 2026, 11:09
vijay vs media2

ஊடகங்களை தான் விஜய் மதிப்பதே இல்லையே… பின்னர் ஏன் அவருடைய கூட்டத்தை லைவ் ஒளிபரப்ப வேண்டும்? டிஆர்பிக்கு விஜய் வேண்டும்.. விஜய் முகத்தை காட்டி விளம்பரம் பெற்று காசு பார்க்க விஜய் வேண்டும்.. ஆனால் விஜய் அரசியல் தெரியாதவர் என்று விமர்சனம் வேறு.. முடிந்தால் விஜய் செய்தி இல்லாமல் ஊடகங்களை நடத்தி காட்டுங்கள் பார்ப்போம்..!

ஏப்ரல் 26, 2026, 21:15
stalin udhayanidhi

திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் ஜெயிப்பதை திமுகவே விரும்பவில்லையா? அன்பில் மகேஷ், கே.என்.நேரு ஒத்துழைப்பு இல்லையா? ரிசல்ட்டுக்கு பின் முதல்வரிடம் புகார் அளிக்க இனிகோ திட்டமா?

ஏப்ரல் 26, 2026, 17:59
kanimozhi vs udhayanidhi

திமுக தோல்வி அடைந்தால் கனிமொழி – உதயநிதி இடையே அதிகார போட்டி வருமா? சீனியர் அமைச்சர்கள் கனிமொழிக்கு ஆதரவா? ஸ்டாலின் நிலைமை என்னவாக இருக்கும்? கனிமொழி தமிழக அரசியலுக்கு வர வாய்ப்பா?

ஏப்ரல் 26, 2026, 15:21
stalin eps alliance

தவெகவை தோற்கடிக்க அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்தால் கூட ஆச்சரியப்ப்டுவதற்கில்லை.. 2026ல் கூட தொங்கு சட்டசபை ஏற்பட்டால், விஜய் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்றால் திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு.. ஸ்டாலின் இரண்டரை ஆண்டுகள் முதல்வர்.. ஈபிஎஸ் இரண்டரை ஆண்டுகள் முதல்வர்? ஒரு காமெடியான கணிப்பு..!

ஏப்ரல் 26, 2026, 11:28
mgr jaya vijay

திமுகவை எம்ஜிஆர் தோற்கடிச்சு பார்த்திருப்பிங்க.. ஜெயலலிதா தோற்கடிச்சு பார்த்திருப்பிங்க.. இப்போ விஜய் தோற்கடிச்சத பார்க்க போறீங்க.. தோல்வின்னா அப்படி இப்படி தோல்வி இல்லை.. மீண்டும் எந்திருச்சி வர முடியாத தோல்வி.. அரசியல் எதிரியை ஒருவழியா ஒழிச்சாச்சு.. அடுத்த டார்கெட் கொள்கை எதிரிதான்..! தவெகவினர் வைரல் பதிவுகள்..!

ஏப்ரல் 25, 2026, 17:39
vijay master plan

எக்சிட் போல் முடிவு வரும்போதே அனைவரும் வாயடைத்துவிடுவார்கள்.. கொஞ்சநஞ்ச ஆட்டமாடா போட்டீங்க யூடியூப் வியாபாரிகளே… உங்கள் முகத்தில் கரி பூசும் அளவுக்கு வந்திருக்கு எக்சிட் போல் ரிப்போர்ட்.. விஜய்யை தற்குறின்னு கேலி பண்ணிய கூட்டம் இனி ஜென்மத்துக்கும் அரசியல் பேசக்கூடாது.. ஏமாத்துறவனைவிட ஏமாத்துறவனை ஆதரிக்கிறவன் தான் மக்களின் உண்மையான துரோகி..!

ஏப்ரல் 24, 2026, 18:30
vote

கோடை ஸ்பெஷல் 5000 ரூபாய் கொடுத்ததோ, ஓட்டுக்கு பணம் கொடுத்ததோ சுத்தமாக எடுபடவில்லையா? பணத்தை வாங்கிய ஒருவர் கூட பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கவில்லையா? கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது.. எக்சிட் போல் எடுத்தவர்களே அதிர்ச்சி அடையும் அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு.. யாரை கேட்டாலும் மாற்றம் வேண்டி ஓட்டு போட்டோம்ன்னு சொல்றாங்க.. ஒருத்தரும் யாருக்கு ஓட்டு போட்டோம்ன்னும் சொல்ல மாட்டேங்கிறாங்களா?

ஏப்ரல் 24, 2026, 15:30
vijay 123

அன்றே சொன்னால் விஜய்.. புதுவையில் 90% வாக்குப்பதிவு நடந்துருக்கு.. அதேமாதிரி போலிங் தமிழ்நாட்டுல நடக்குதா? இல்லையான்னு பாருங்க.. Confidentஆ சொன்னார் விஜய்.. விஜய் சொன்ன மாதிரியே 85% நடந்துருக்கு.. கிளாம்பாகத்தில் இருந்து பஸ் நிறைய போயிருந்தா 90% நிச்சயம் தாண்டியிருக்கும்.. விஜய்க்காகவே ஓட்டு போட்ட கூட்டம் மிகப்பெரியதாக இருந்தா, ஆட்சி மாற்றம் தான்..!

ஏப்ரல் 24, 2026, 10:34
vijaycampaign

சும்மா இருந்தவனை நோண்டி விட்டீங்க… இப்போ அவன் எங்க போனாலும் கூட்டம் வருது! இது காசு கொடுத்து கூப்பிட்ட கூட்டம் இல்ல, கால மாற்றத்துக்காக காத்துக்கிட்டு இருந்த கூட்டம்! ஒரு பிராமணரின் ஆவேச பேச்சு..!

ஏப்ரல் 23, 2026, 12:34