இனிமேல் யாரும் தேவையில்லாம பிரஸ்மீட் வைக்காதீங்க.. பிரஸ்காரங்க நம்மகிட்ட பேட்டி வாங்கி, நாம சொன்ன தகவல்ல இருந்தே மீம்ஸ் போடுவாங்க.. விஜய் மாதிரி பிரஸ்ஸை சந்திக்காமல், மக்கள் பிரச்சனையை நேரா மக்கள் கிட்ட கொண்டு போவோம்.. பிரஸ்மீட் இல்லாமலேயே 5 வருஷம் அரசியல் செய்வோம்.. முக்கிய 2 கட்சிகள் எடுத்த முடிவு?மே 21, 2026, 17:59
5 வருஷ கேவலமான ஆட்சியில் தமிழ்நாட்டில் தேனாறு பாலாறும் ஓடுதுன்னு கைக்கூலிகளை வைத்து சொன்ன பொய்.. இப்போ அதே கைக்கூலிகளை வைத்து தமிழ்நாடு நாசமா போய்கிட்டு இருக்குன்னு ஒரு பொய்.. பொய்யை தவிர வேற எதுவுமே உங்களுக்கு தெரியாதா? உங்களால மக்களுக்கு ஒருசிறு துளி அளவுக்காவது நல்லது நடந்துருக்கா?மே 21, 2026, 11:40
எங்க வீட்டு பிள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடம் இனி தனியார் ஸ்கூலுக்கு ஈடா இருக்கும்! 80 கோடி ரூபாய்ங்கிறது வெறும் நம்பர் இல்ல, லட்சக்கணக்கான மாணவர்களோட எதிர்காலத்துக்கான அஸ்திவாரம்! இனி அரசு பள்ளின்னா அது தரமான கல்வியோட அடையாளம்! எங்க முதலமைச்சரோட அதிரடி, கல்வித்துறையை உலகத் தரத்துக்கு கொண்டு போகும்!மே 19, 2026, 20:31
ஏப்ரல் மாதம் நடந்த ஒரு மாணவியின் தற்கொலை சம்பவத்தை இப்போது நடந்தது போல் வதந்தி பரப்பும் பகுத்தறிவு கட்சியினர்.. ஆதாரத்தோடு விளக்கம் அளித்த காவல்துறை.. விஜய் ஆட்சி அமைத்தது பிடிக்காமல் வேண்டுமென்றே வதந்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை.. சட்டம் தனது கடமையை செய்தால் வதந்தி பரப்புவோம் ஜென்மத்துக்கும் உள்ளே தான் இருக்கனும்..மே 19, 2026, 14:54
நம்ம ஆளுதான் முதலமைச்சரா இருக்காரு, நாம எப்படி வேணா விதிமுறைகளை மீறலாம்னு தப்பா கணக்கு போடாதீங்க… இது தவெக ஆட்சி, ஓட்டு போட்ட தம்பியா இருந்தாலும் தப்பு பண்ணா சட்டம் தன் கடமையை செய்யும்! அரசியல் செல்வாக்கோ, கட்சிப் பின்னணியோ இங்க செல்லுபடியாகாது… சட்டம்னு வந்துட்டா இங்க எல்லாரும் சமம்தான், அதுதான் எங்க முதலமைச்சரோட நேர்மையான அர்ப்பணிப்பு..!மே 18, 2026, 17:30
இன்ஸ்டா மூலமும், குழந்தைகள் மூலம் ஆட்சி வந்தார் விஜய் என முக ஸ்டாலின் குற்றச்சாட்டு.. Instagram உபயோகிப்பவர்கள் நன்கு படித்த , உலகம் அறிந்த மனிதர்கள் என்பது இன்னும் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.. திமுக ஆட்சியில் நடந்த கொடூரங்களை வரிசைப்படுத்தும் பொதுமக்கள்.. இனிமேலாவது அவருக்கு எல்லாம் தெரியும் வகையில் கொண்டு வாங்க.. உண்மை என்னன்னு தெரியாமலேயே அஞ்சு வருஷம் முதல்வரா இருந்திட்டார்…மே 18, 2026, 13:50
இலங்கை எம்பி ராமநாதன் அர்ச்சுனா ஆவேசம்: அங்க எங்க இனம் பசியிலயும் குண்டு மழையிலயும் துடிச்சப்போ ஒரு வேளை சோறு போட துப்பில்லை… ஆனா மேடை கிடைச்சா மட்டும் ‘ஆமைக்கறி’ கதை கேக்குதா? எங்க மக்கள் சிந்தினது ரத்தம்டா, உங்க பிழைப்புவாத அரசியலுக்கான ‘ஸ்கிரிப்ட்’ இல்ல! பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் உண்மையான குரல் ‘விஜய் அண்ணா’ மூலமா ஒலிக்கப் போகுது! இது வெறும் மாற்று அரசியல் இல்ல… ஏமாற்றப்பட்ட தமிழினத்தின் நீதிக்கான விடியல்!”மே 16, 2026, 18:15
அஞ்சு நாள் ஆட்சியிலேயே அதிரடி தூள் பறக்குது.. இன்னும் அஞ்சு மாசமோ, அஞ்சு வருஷமோ இதே மாதிரி ஆட்சி செய்தாங்கன்னா, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக காணாமல் போயிடும்.. ஸ்டாலின் அவர்களே இன்னும் நீங்க உங்க தவற உணராமல் இருக்கீங்க.. இப்படியே போனால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ஒன்னுன்னே இல்லாம போயிடும்..மே 16, 2026, 10:52
உரிமை தொகை விரைவில் வரும் என்ற அறிவிப்பு முறைப்படி முதல்வரிடம் இருந்து வந்தது.. அதற்குள் தொகை ஏன் வரவில்லை என அடுக்கடுக்காக கேள்வி.. இன்று உரிமைத்தொகை வந்தவுடன் திமுகவின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு என ஜால்ரா ஊடகங்கள் செய்தி.. ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பஞ்ச் வசனம் வேறு.. இந்த அட்ராசிட்டிக்கு தான் ஸ்டாலினையே தோற்கடிச்சிருச்சு.. இன்னும் திருந்தலையா ஜால்ரா ஊடகங்களே..ஆனால் எங்க முதல்வர் இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டார், அவருக்கு எதை எப்படி செய்யனும்ன்னு தெரியும்…மே 15, 2026, 11:10
4 நாளா தூங்கல.. கனவுல கூட அப்படி நெனச்சுடாதீங்க.. உடைந்து கிடக்கும் அதிமுக.. நெருப்பை பற்ற வைத்த சசிகலா..மே 13, 2026, 21:15