Category: தமிழகம்

vijay vs stalin pm seat

திமுக ஆட்சி vs தவெக ஆட்சி கணக்கு பேசுகிறது! திமுக ஆட்சியின் 2025–26 ஏப்ரல்–ஆகஸ்ட் காலத்தில் ₹37,082.07 கோடி கடன்.. ஆனால் தவெக ஆட்சியின் 2026–27 இதே காலத்தில் ₹30,021.39 கோடி தான் கடன்.. அதாவது ₹7,060.68 கோடி குறைவு..

செப்டம்பர் 19, 2026, 11:21
dhanush flag

தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஃபர்ஸ்ட் பாலில் போல்டாகி டக் அவுட்டில் வெளியேறுவார்… ஒரு தொகுதியில் கூட டெபாசிட் தேறாது.. அரசியலில் ஒரு எம்ஜிஆர் தான்.. ஒரு விஜய் தான்.. இன்னொரு நடிகர் அரசியலில் ஜெயிக்க குறைந்தது 50 வருஷங்கள் ஆகும்..

செப்டம்பர் 17, 2026, 16:30
kanimozhi mla

விஜய் சேதுபதி பேசுவதால் அரசியல் மாறிவிடாது.. அரசியல் விமர்சனம் செய்ய கருத்துரிமை உண்டு.. ஆனால் பெயரை குறிப்பிட்டு பேசட்டும் – மக்கள் பதில் சொல்வார்கள் – MLA கனிமொழி சந்தோஷ்!

செப்டம்பர் 16, 2026, 17:56
vijay eps stalin

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. எங்கு பார்த்தாலும் விஜய் அலை.. அந்த ஒற்றை மனிதனுக்காக குவியும் ஆதரவு.. ஊழல் ஒழிப்பு, லஞ்சமில்லா அரசு, போதை ஒழிப்பு நடவடிக்கை, சிங்கப்பெண் படை, தவறு செய்வது தவெகவினராக இருந்தால் கூட நம்பிக்கை.

செப்டம்பர் 16, 2026, 10:56
விஜய் சேதுபதி

விஜய், விஜய்சேதுபதி, விஜய் டிவி.. இந்த 3 விஜய்கள் தான் இந்த வாரத்தின் டிரெண்ட்… விஜய்சேதுபதி போன்ற ஒரு அனுபவம் உள்ளவருக்கு நாம் எதை பேசினால் அதை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்பது தெரியாதா? விஜய்சேதுபதியின் நோக்கம் தெளிவாக புரிகின்றன.. அந்த நோக்கம் ஒன்றே ஒன்று தான்.. விஜய் மீதான பொறாமை.. பொறாமையால் புழுங்கி சாவுங்கடா…

செப்டம்பர் 15, 2026, 22:26
vijay vijay sethupathi

சினிமாவில் மார்க்கெட் போய் பிக்பாஸில் தஞ்சம் அடைந்தவர்கள் கமல்ஹாசனும், விஜய்சேதுபதியும்.. ரெண்டு பேருக்குமே சினிமா, அரசியல் ரெண்டிலும் உச்சத்தில் இருக்கும் விஜய்யை பார்த்து பொறாமை ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்… ஜாடை மாடையாக பேசி தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்..

செப்டம்பர் 15, 2026, 09:45
kanimozhi mla

நாவடக்கம் தேவை, இல்லையெனில் மக்கள் தங்களது ஜனநாயக சக்தியால் விரைவில் அரசியலிலிருந்து ஓரங்கட்டுவார்கள்! திமுக தலைவர்களின் தரக்குறைவான பேச்சுக்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம்!!

செப்டம்பர் 14, 2026, 13:16
kanimozhi mla

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ₹3.39 கோடி மதிப்பில் 7 முக்கிய சுகாதாரத் திட்டங்கள்! முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களுக்கு MLA கனிமொழி சந்தோஷ் நன்றி!

செப்டம்பர் 14, 2026, 13:09
vijay in assembly

திமுக ஒரு குற்றச்சாட்டு சொன்னால் அதற்கு அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.. ஒவ்வொரு மக்களும் பதில் சொல்லி வருகிறார்கள்..எதிர்க்கட்சியான திமுக பதிலடி கொடுக்கனும்ன்னா காசு கொடுத்து ஆட்களை விலைக்கு வாங்கனும்.. ஆனா ஆளுங்கட்சியான டிவிகேவுக்கு அதெல்லாம் தேவையில்லை.. மக்களே பார்த்துக்கிடுவாங்க…

செப்டம்பர் 14, 2026, 09:58
vijay vs stalin pm seat

விஜய் திமுக குறித்து அதிகம் பேசவில்லை.. தீயசக்தி என்று சொல்லிவிட்டு மிசா, சர்க்காரியா என சில உதாரணங்களை மட்டும் சொன்னார்.. அதன்பின் திமுகவின் முகத்திரை கிழிந்தது எல்லாமே திமுகவினர்களால் தான்.. தேவையில்லாமல் 58 டேக்கில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, ஆபாச பேச்சு, தேவையற்ற போராட்டம் என திமுக தன்னை தானே அம்பலப்படுத்தி கொள்கிறது..

செப்டம்பர் 13, 2026, 13:20