தப்பு பண்ணிட்டு தவெக-வுக்குள்ள வந்து தப்பிச்சுடலாம்னு பார்த்திங்களா? என் கட்சியோட கதவு ஏழை ஜனங்களுக்கு மட்டும்தான் எப்போதும் திறந்திருக்கும்… ஊழல் பண்ணிட்டு வர்றவங்களுக்கு இங்க ‘நோ என்ட்ரி’ போர்டு தான்! திமுகவுல ரெய்டு விட்டா தவெக-வுக்கு ஓடி வர்றது… தவெக கதவை சாத்துனா உடனே பாஜக-வுக்கு ரூட் போடுறது! என்ன நினைச்சீங்க அரசியலை? நீங்க எந்த கட்சிக்கு வேணா ‘கலர்’ மாறுங்க… ஆனா என் லஞ்ச ஒழிப்புத்துறை உங்களை ‘கம்பி’ எண்ண வைக்காம விடாது!ஜூன் 26, 2026, 08:05
தப்பு பண்ணிட்டியே சிங்காரம்.. நீ என்னை தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நான் என்னிக்கும் விட்டதே இல்லை.. ஊழல் பணம் மட்டும் 5 லட்சம் கோடி பதுங்கி இருக்கிறதா? அதை கைப்பற்றினால் தமிழ்நாட்டின் பாதி கடன் அடைந்துவிடுமே.. வேற லெவலில் திட்டமிடும் முதல்வர் விஜய்.. சுறுசுறுப்பாகும் அமைச்சர்களும் அதிகாரிகளும்.. தமிழகத்தில் இதுவரை நடக்காத பரபரப்பான தரமான சம்பவங்கள் நடக்க போகுது?ஜூன் 26, 2026, 07:45
பொதுவா ஆளுங்கட்சியை தான் சார் எல்லாரும் கேள்வி கேப்பாங்க… ஆனா தமிழ்நாட்டுல முதல்முறையாக எதிர்க்கட்சியான திமுகவை வச்சு ஒட்டுமொத்த சிஸ்டமும் செஞ்சுட்டு இருக்கு! ஏன்னா நீங்க பண்ணுன ஊழலோட கறை அப்படி! ஸ்ரீதர் வேம்பு மாதிரி உலகமே மதிக்கிற ஒரு அறிவுஜீவி வந்து தவெக அரசின் நேர்மையைப் பாராட்டி திமுக ஆட்சியின் பழைய அசிங்கங்களை தோலுரிக்கும் போதே தெரியல… அவங்க அஸ்திவாரம் ஆட்டம் கண்டுடுச்சுன்னு! இனிமே முட்டுக்குடுத்து தப்பிக்க முடியாது சார்!”ஜூன் 25, 2026, 21:15
மேல்மட்டத்தில் இருந்து கடை கோடி நிர்வாகி வரை செய்த ஊழலை வெளியே கொண்டு வரனும். சிட்டிங் சுப்ரீம் கோர்ட் ஜ்ட்ஜ தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க முதல்வர் விஜய் ஆலோசனை.. தப்பு செய்த ஒரு திராவிட மாடல் தலைவர் கூட தப்பிக்க கூடாது.. அதே நேரத்தில் எல்லாமே சட்டப்படி இருக்கனும்.. ஓட்டை மூலம் தப்பிக்கவும் விடக்கூடாது.. பக்காவாக பிளான் போடும் முதல்வர் விஜய்?ஜூன் 25, 2026, 18:59
அதிமுகவோ, திமுகவோ நாங்கள் லஞ்சம் வாங்க மாட்டோம்.. தூய ஆட்சி தருவோம்ன்னு சொன்னா மக்கள் சிரிப்பாங்க.. ஆனா விஜய் சொன்னபோது மட்டும் சீரியஸா பார்த்தாங்க.. ஏன்னா விஜய் தேவையான அளவு பணம் சம்பாதிச்சிட்டார்.. அவர் நினைத்தால் இன்னும் வருடத்திற்கு 1000 கோடி சம்பாதிக்க முடியும்.. ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு அரசியலுக்கு வந்திருப்பதால் மக்கள் அவரை நம்பினார்கள்.. அவருடைய கட்சியினரும் ஒரு பைசா செலவு செய்யாமல் ஜெயித்திருக்கிறார்கள்.. செலவு செய்யாமல் ஜெயித்தவர்கள் போட்ட காசை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்.. எனவே ஆட்டோமெட்டிக்காக தூய ஆட்சி உருவாகிறுது…ஜூன் 25, 2026, 18:15
கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை சந்திக்காத ஒரு பெரும் நெருக்கடியை திமுகவினர் சந்திப்பார்கள்.. எமர்ஜென்சி எல்லாம் ஒன்னுமே இல்லை என்ற அளவுக்கு இருக்க போகுது தவெக அரசின் அடுத்தடுத்த வழக்குகள்.. கோவில் தங்கத்தை உருக்கியது முதல் பார்ட்டி பண்ட் வரை ஒரு ஊழலையும் விஜய் விடமாட்டார்.. வழக்குன்னா என்ன? ஜெயில்ன்னா என்னன்னு இனிமேல் முன்னாள் அமைச்சர்கள் பார்ப்பார்கள்.. 2001ல் இருந்து தோண்டி எடுக்கப்படும் ஊழல்கள்.. அதிமுக முன்னாள் அமைச்சர்களும் மாட்டுவார்கள்…ஜூன் 25, 2026, 14:37
அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராக சீமான்.. மற்ற 5 தொகுதிகளில் 3ல் அதிமுக, 2 திமுக.. அதிமுக நிற்கும் தொகுதியில் திமுக, நாதக போட்டியிடாது.. திமுக நிற்கும் தொகுதியில் அதிமுக, நாதக போட்டியிடாது.. 6 தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின், ஈபிஎஸ், சீமான் மறைமுக ஒப்பந்தம்? சீமான் ஜெயித்து சட்டமன்றம் சென்றால் அனல் பறக்குமா? அல்லது மீண்டும் டெபாசிட் இழந்து பரிதாபகரமான நிலையை அடைவாரா? அதிமுக, திமுக கூட்டணி சேர்ந்தாலும் தவெகவை வீழ்த்த முடியுமா? விஜய் கையில் தான் இருக்கிறது…ஜூன் 25, 2026, 14:26
இதுவரைக்கும் திமுக மேல் போடப்பட்ட ஒரு ஊழல் வழக்கு கூட ஜெயிக்கலையாம்.. ஏன்னா அந்த வழக்கை எல்லாம் போட்டது அதிமுக ஆட்சியில.. ஆனால் இனிமேல் போடப்போடறது தவெக ஆட்சியில.. நாங்க போடுற ஒரு வழக்கு கூட தோக்காது.. தப்பு செஞ்சா எல்லாரும் லைன்ல நின்னு பதில் சொல்லனும்.. சும்மா இருந்த என்னை சீண்டிட்டிங்க.. என்னை சீண்டினா என்ன நடக்கும்ன்னு பொறுத்திருந்து பாருங்க.. ஒருத்தரையும் விடமாட்டேன்…ஜூன் 25, 2026, 10:36
எவ வேலு ஒரு டிரைலர் தான்.. அடுத்தது செந்தில் பாலாஜி, சேகர்பாபு, பொன்முடின்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும்.. கடைசி முதல் குடும்பத்து ஆட்களையும் கைவைக்க திட்டம்.. கோடிக்கணக்குல ஊழல் செஞ்சிட்டு, பதவி இல்லாவிட்டாலும், அந்த பணத்தை வைத்து நிம்மதியா இருக்கலாம்ன்னு கனவுல கூட நினைக்காதீங்க.. இந்த விஜய் அதற்கு ஒருநாளும் விடமாட்டான்…ஜூன் 25, 2026, 09:40
இத்தனை வருஷமா இலங்கை தமிழ் சொந்தங்கள் அங்க தலைவன் இல்லாம, தகுந்த உரிமை இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இப்போ அவங்க கூப்பிடுறது வெறும் சினிமா நடிகனை இல்லை… அவங்களோட விடிவுகாலமா வரப்போற ஒரு அரசியல் சக்தியை! அங்க இருக்குற துரோக அரசியல் சாம்ராஜ்யத்தை வேரறுக்க… இந்த தவெக-வோட கொடி சீக்கிரமே கடல் தாண்டியும் பறக்கும்டா!”ஜூன் 25, 2026, 08:17