டெல்லிக்கு நாங்க அனுப்புற கே. வெங்கட நாராயணா என்பவர் சும்மா சல்யூட் அடிக்கிற ஆளை இல்லை… சட்டம் பேசுற சிங்கத்தை! சி.ஏ படிச்சிருக்காரு, சட்டமும் தெரிஞ்சிருக்கு. கணக்கு வழக்குல நம்மகிட்ட தப்பு கண்டுபிடிக்கவும் முடியாது, நம்ம உரிமையை டெல்லியில தட்டிப் பறிக்கவும் முடியாது. தகுதி இருக்கு… தட்டித் தூக்குவாரு! அவர் கன்னடர் என்றால் என்ன? பாகிஸ்தானியர் இல்லையே…ஜூன் 27, 2026, 08:05
“ரெண்டு சீட்டை வச்சுகிட்டு இருக்கிற திருமாவளவன் நூத்தி ஏழு சீட் பலத்தோடு நிக்கிற சிங்கம் கிட்ட சீறி பார்க்காதீங்க… நீங்க கொடுத்தது ஆதரவு, அதிகாரம் இல்லை! மிரட்டி பணிய வைக்கலாம்னு நினைச்சா… தப்பு கணக்கு. தட்டிவிட்டு போயிட்டே இருப்பேன்! நமக்கு நல்லவங்களா இருக்கிறவங்களை நாமாக கைவிட மாட்டோம்… அதுக்காக மிரட்டுறவங்களுக்கு முன்னாடி மண்டியிடவும் மாட்டோம்! வன்னியரசு தொடரணும்னா கதவு திறந்தே இருக்கும், ஆனா திருமா மிரட்டணும்னா அந்த திசையே அடைக்கப்படும்.ஜூன் 27, 2026, 07:33
ரெண்டு சீட்டு வச்சிகிட்டு தவெகவை மிரட்டும் விசிக? உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணான்ற நிலைமை தான் வரப்போகுது.. உள்ளாட்சியில மேயர் சீட், திருச்சி கிழக்கு தொகுதி, அரசு வழக்கறிஞர் பதவி, வாரிய பதவிகள் என லிஸ்ட் நீண்டுகொண்டே போகுதாம்.. அதெல்லாம் முடியாது, ஆதரவை வாபஸ் வாங்குறதா இருந்தா வாங்கிகிடட்டும் என்று விஜய் முடிவெடுத்தாரா? விசிக போனாலும் இப்போதைக்கு ஆட்சி இல்லை.. ஆனால் வன்னி அரசு விசிகவில் இருந்து வெளியேற வாய்ப்பு.. அவருக்கு அமைச்சர் பதவி முக்கியம்…ஜூன் 26, 2026, 21:53
13 திமுக எம்.எல்.ஏக்கள்.. 6 திமுக எம்பிக்கள்.. 19 முன்னாள் அமைச்சர்களுக்கு குறி வைத்த தவெக அரசு? ஒன்னு வழக்கை தைரியமா சந்திக்கனும், இல்லைன்னா பாஜகவுல போய் சரண் அடையனும்.. திமுக உடைவது உறுதி.. வெளியேற்றமும் உறுதி.. அதிமுகவை விட மோசமான நிலைக்கு செல்லவும் வாய்ப்பு.. கணிக்கும் அரசியல் விமர்சகர்கள்….ஜூன் 26, 2026, 20:00
ஆட்சி மாறினதும் கேஸ் போடுவீங்க… நாலு நாள்ல ஜாமின் வாங்கிட்டு வெளில வந்து காலரை தூக்கிட்டு சுத்துவீங்க, அதானே உங்க பழைய வரலாறு? இது அதிமுக, திமுக ஆட்சிக் காலம் இல்ல, தவெக அரசு! அவசரப்பட்டு யார் மேலயும் கை வைக்க மாட்டோம். ஆனா ஒன்ஸ் நாங்க கை வச்சா… ஜாமினே கிடைக்காத அளவுக்கு பக்கா எவிடன்ஸோட உள்ள தள்ளுவோம். இந்த விஜய் கோப்பை கையில் எடுத்தா… ஜாமினும் கிடைக்காது, ஜெயில் கதவும் திறக்காது, ரிப்பீட்டு!ஜூன் 26, 2026, 18:55
“கவர்மெண்ட் சார்பா ட்விட்டர்ல ஒரே ஒரு போஸ்ட் போடுறதுக்கு ஏழரை லட்சமா பில் எழுதுனீங்க? நீங்க போட்டது ட்வீட் இல்லடா, மக்கள் கஜானால வச்ச கொள்ளை! சோசியல் மீடியாவுல நீங்க டிஜிட்டலா அமுக்குன மொத்த பணத்தையும் வட்டியும் முதலுமா கக்க வைக்க எங்க முதல்வர் விஜய் இப்போ லைன்ல வந்துட்டார் ஜஸ்ட் வெயிட் அண்ட் சீ!ஜூன் 26, 2026, 16:45
தவெக சின்னத்தை நம்பி எம்எல்ஏ சீட்டை தூக்கி போட்டுட்டு வந்தீங்களே விஜயபாஸ்கர்? இப்போ அங்கேயும் இல்லாம, இங்கேயும் வரமுடியாம அரசியல் அனாதையா நிக்கிறீங்களா? தப்பு பண்ணிட்டு தப்பிக்க நினைக்கிறவங்களுக்கு தவெக ஒரு நாளும் அடைக்கலம் தராது. உங்க மேல உள்ள வழக்கை எல்லாம் முடிச்சா தான் விஜய் உங்களை சேர்ப்பாரு… இல்லைன்னா இங்கே நோ எண்ட்ரி தான்…ஜூன் 26, 2026, 16:20
நான் நின்னா பொதுகூட்டம்.. நடந்தா ஊர்வலம்.. மாரத்தான் போட்டியில் ஓடினா அதுவும் மாஸ் ஆகும்.. இதுவரைக்கும் நடந்தது விளம்பரத்துக்காக நடத்துற பெய்டு ஓட்டப்போட்டி.. இப்ப முதல்வர் விஜய் நடத்துனது உண்மையான மாரத்தான் போட்டி.. இதுக்கு முன்னாடி மாரத்தான் ஓட்ட போட்டியில ஓடுன முதல்வரை இதுவரைக்கும் யாராவது பார்த்திருக்கீங்களா? இதுக்கு பேர் தான் மக்களின் முதல்வர்.. இப்படியெல்லாம் செஞ்சா ஏன் ஜென்சி இளைஞர்கள் அவரை கொண்டாட மாட்டார்கள்…ஜூன் 26, 2026, 11:20
அரசியல்ல பார்டர் கட்டிக்கிட்டு சண்டை போடுறது நம்ம பாலிசி இல்ல… தமிழ்நாட்டு இளைஞனோட பியூச்சருக்காக பக்கத்து மாநிலத்துக்கிட்டயும் கை கோர்ப்பார் நம்ம விஜய். அதுக்கு பேரு ஈகோ இல்ல… எஜுகேஷன், எகனாமி, எம்பவர்மென்ட்! சந்திரபாபு நாயுடு சாரோட சீனியாரிட்டி… விஜய்யோட ஸ்மார்ட் ஒர்க்! இது ரெண்டும் ஒன்னா சேர்ந்தா, ஆந்திராவுல ஓடுன ஐடி குதிரை, தமிழ்நாட்டுல குவாண்டம் ஸ்பீடுல பறக்கும்… பார்த்துட்டே இருங்க!ஜூன் 26, 2026, 08:42
வீரம்ன்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.. உங்க பயத்தை கண்ணுல பார்த்துட்டேன்… சென்ட்ரல் நமக்கு முட்டுக்கட்டை போடும்னு கணக்கு போட்டீங்களா? அங்க டெல்லியில இருக்குற ‘பெரியவரே’ நமக்குத்தான் கிரீன் சிக்னல் காட்டியிருக்காரு. இனிமே உங்க ஊழல் சாம்ராஜ்யத்தோட வேரை அறுத்தெறியுற வரைக்கும் இந்த விஜய் ஓயமாட்டான்! வேலு, சேகர்பாபு, பொன்முடி, செந்தில் பாலாஜினு உங்க லிஸ்ட் ரொம்ப பெருசு… ஆனா அதை அழிக்கிறதுக்கு என்னோட லஞ்ச ஒழிப்புத்துறையும், சென்ட்ரலோட அமலாக்கத்துறையும் சேர்ந்து போடுற ‘டபுள் ஆட்டம்’ போதும்!ஜூன் 26, 2026, 08:27