Category: செய்திகள்

stalin eps alliance

2026 ஏப்ரல் தேர்தலில் விழுந்த வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் விழுமா? எந்த உலகத்தில் இருக்கின்றார்கள்? இருவரும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் கூட தேறாது.. மக்கள் தவெக நல்லாட்சியை பார்த்துவிட்டார்கள்.. இப்படி ஒரு ஆட்சிக்கு தான் 50 வருஷமா ஏங்கினார்கள்.. அதை மிஸ் செய்ய மாட்டார்கள்.. எத்தனை தொகுதி இடைத்தேர்தல் வந்தாலும் அத்தனை தொகுதியிலும் தவெக தான் ஜெயிக்கும்.. அதிமுக, திமுகவுக்கு மூடுவிழா தான்

ஜூன் 28, 2026, 15:20
udhayanidhi vs vijay

ஆடிய ஆட்டமென்ன.. இனி ஆடப்போற ஆட்டம் என்ன? சனாதனத்தை டெங்குவை ஒழிக்கிற மாதிரி ஒழிப்பியா? இப்ப எப்படி நீயும் உங்க கட்சிக்காரங்களும் ஒழியிறிங்கன்னு பார்க்கத்தான் போறோம்.. திமுகவுக்கு எதிராக பாஜக மட்டுமல்ல, இந்தியா கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி.. விஜய்க்கு மறைமுக ஆதரவு தரும் முன்னணி தேசிய கட்சிகள்..

ஜூன் 28, 2026, 11:30
arrested

100 கோடி ரூபாய் மோசடியில் கைதான அரசகுமார், திமுகவின் முக்கிய புள்ளிக்கு நெருக்கமானவரா? தோண்ட தோண்ட வெளியாகும் ஊழல்கள்.. இன்னும் எத்தனை பேர் தான் சிக்குவாங்களோ தெரியலையே.. அஞ்சு வருஷத்துல தமிழ்நாட்டை என்ன தான் பண்ணி வச்சிருக்கீங்க?

ஜூன் 28, 2026, 11:11
amitshah stalin

மேற்கு வங்கத்துல மம்தாவையே மடக்கினோம்… கேரளால கம்யூனிஸ்ட் கோட்டையையே காலி பண்ணினோம்! இப்போ இந்திய லெவல்ல எங்களை எதிர்த்து பேச எஞ்சியிருக்கிறது திமுக மட்டும்தான்… உங்க அரசியல் சோலியை ஒரே அடியா முடிச்சு வைக்கிறதுக்குதான் இப்போ டெல்லி மேலிடம் பலமான ஸ்கெட்ச் போட்டிருக்கு! முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க…

ஜூன் 28, 2026, 07:40
amitshah modi vijay

அதிமுக ஏற்கனவே சின்னாபின்னமாகிப் போச்சு… இப்போ மிச்சமிருக்க திமுக-வையும் ஒரே அடியா ஒழிச்சுக்கட்ட டெல்லி மேலிடம் ஸ்கெட்ச் போட்டுருச்சு! ஸ்டேட் லெவல்ல முதலமைச்சர் விஜய்யோட லஞ்ச ஒழிப்புத்துறை குடையுது… சென்ட்ரல் லெவல்ல அமலாக்கத்துறையும் சிபிஐ-யும் ரெடியா நிக்குது! இந்த இருமுனை தாக்குதல்ல ஒரு முன்னாள் அமைச்சர் கூட தப்பிக்க முடியாது… அம்புட்டு பேரும் உள்ள போக போறது கன்பார்ம்!

ஜூன் 28, 2026, 07:23
cm vijay amitshah

பாசிச பாஜக.. கோ பேக் மோடியா? கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து வைக்கிறேன் பாரு ஆப்பு.. பழிவாங்க தொடங்கிவிட்டாரா அமித்ஷா.. தவெக அரசுக்கு அனைத்து ஆதாரங்களையும் கொடுக்கும் மத்திய அரசு? அமித்ஷா – விஜய் சேர்ந்து ஆட்டம் ஆடினால் ஒரு திமுக முன்னாள் அமைச்சர் கூட தப்பிக்க முடியாது.. அதிர்ச்சியில் உறைந்த திமுக பிரமுகர்கள்?

ஜூன் 27, 2026, 16:54
annamalai 4

6 தொகுதியிலும் அண்ணாமலை கட்சி போட்டி.. விஜய்க்கு எதிரான ஓட்டை பிரிப்பாரா? திராவிட கட்சிகளுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிப்பாரா? திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அண்ணாமலை போட்டியா? அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராக சீமான் போட்டியிட்டால் அங்கே அண்ணாமலையின் வேட்பாளர் போட்டியா? இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்குது.. விஜய்யுடன் அண்ணாமலை கைகோர்க்க வாய்ப்பா?

ஜூன் 27, 2026, 13:59
vijay vs ev velu

20 தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தாரா எ.வ.வேலு? அதற்கு பதிலடி தான் லஞ்ச ஒழிப்பு சோதனையா? என்ன விலை கொடுத்தும் தவெக ஆட்சியை கவிழ்க்க அடுத்தடுத்து திமுக திட்டமா? எல்லா திட்டத்தையும் முறியடிக்கின்றதா விஜய்யின் படை? அடுத்த ரெய்டு செந்தில் பாலாஜி? அதற்கு அடுத்த ரெய்டு சேகர்பாபு.. ஒரு முடிவோடு தான் இருக்குது ரெண்டு தரப்பும்…

ஜூன் 27, 2026, 13:48
others vs vijay3

சபாஷ் சரியான போட்டி.. ஸ்டாலின், எடப்பாடி, பாஜக, சீமான்.. 6 தொகுதி இடைத்தேர்தலில் நால்வர் கூட்டணி? அன்புமணி, பிரேமல்தா, தினகரனும் ஆதரவு.. இந்த பக்கம் 6 தொகுதியிலும் களம் காண இருப்பது விஜய்யின் கட்சி வேட்பாளர்கள்.. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் ஆதரவு.. யார் தோற்றாலும் அரசியல் நெருக்கடி.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்…

ஜூன் 27, 2026, 13:27
bypass road

சினிமாவுல கூட கிராபிக்ஸ் வச்சுத்தான் ரோடு போடுவாங்க… ஆனா நீங்க பேப்பர்லயே ரோடு போட்டு 30 கோடியை சுருட்டியிருக்கீங்க! மீடியாவுல வந்த உடனே அவசர அவசரமா தார் ஊத்துனா தப்பு மறைஞ்சிடுமா? நீங்க போட்டது தரம் இல்லாத ரோடு… ஆனா இந்த விஜய் போடப்போறது உங்களுக்கு தப்பிக்கவே முடியாத இரும்பு ரோடு!

ஜூன் 27, 2026, 08:25