Category: செய்திகள்

stalin sad

தேர்தல் முடிஞ்சு பவர் போயும் இன்னும் நீங்க மந்திரின்னே நினைச்சுகிட்டு இருக்கீங்க.. பிரம்மை இன்னும் போகலையேடா உங்களுக்கு! நீங்க தவெக அரசை தப்பா பேச பேச உங்க பார்ட்டிக்கு நெகட்டிவ் அதிகமாகுதே தவிர, கவர்மெண்ட்டுக்கு ஒன்னும் குறையல! மந்திரி மேல போதை மருந்து புகார், ஆந்திராவுக்கு ஃபேக்டரி போன கதைன்னு நீங்க அவிழ்த்துவிட்ட வதந்தி எல்லாம் இப்போ ‘புஸ்வானம்’ ஆயிடுச்சு! ஆதாரம் இல்லாம நீங்க போடுற ஒவ்வொரு உருட்டும், உங்களுக்கே ரிட்டர்ன் ஆகுற மரண அடி!

ஜூன் 29, 2026, 09:47
mgr karunanidhi jaya vijay

கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடின்னு இங்க எல்லார் காலத்துலயும் ஊழல் புகார் வந்திருக்கு… ஆனா, அவங்க ஐம்பது வருஷமா பண்ணுன மொத்த டோட்டலையும், நீங்க வெறும் அஞ்சு வருஷத்துல அசால்ட்டா பிரேக் பண்ணிட்டிங்களே… முன்னாடிலாம் லட்சத்துலயும் கோடியிலயும் பேசிக்கிட்டு இருந்தாங்க… ஆனா உங்க ஆட்சியில் இப்போ ‘சைபர்’ பத்தாம புது நம்பர் தேடுறாங்கப்பா! தோண்ட தோண்ட அதிர்ச்சி இல்லை… உங்க அழிவுக்கான அஸ்திவாரம் வெளிய வருது!

ஜூன் 29, 2026, 07:57
cm vijay and stalin

திமுக, அதிமுக-னு 50 வருஷமா மாத்தி மாத்தி ஸ்கோர் போர்டு பார்த்த காலம் முடிஞ்சு போச்சு… இப்போ கிரவுண்டுக்குள்ள விஜய் இறங்கியாச்சு. இனிமே ஆட்டம், வேட்டை எல்லாமே அவருக்கு மட்டும்தான்! 2021 வரைக்கும் நீங்க யாருக்குள்ள போட்டி வச்சுக்கிட்டாலும் சரி… ஆனா இனிமே தமிழ்நாடு பாலிடிக்ஸ் ரூட்டே வேற! போட்டி இப்போ ‘விஜய்க்கும் மத்தவங்களுக்கும்’ நடுவுல மட்டும்தான்… முடிஞ்சா முட்டிப் பாருங்க!

ஜூன் 29, 2026, 07:33
amitshah stalin

குறி வச்சா இரை விழனும்.. திமுகவுக்கு குறி வச்ச பாஜக. பாஜகன்னா கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்கள்ல்ல… ஆட்சியில் இருந்தப்ப என்ன ஆட்ட போட்டீங்க.. இந்தியாவுல பாசிச பாஜகன்னு சொன்ன ஒரே கட்சி திமுக தான்.. காங்கிரஸ் கூட எங்களை இப்படி விமர்சிக்கலை.. ஆட்சியில இருந்த திமிர்ல பாஜகவை தரக்குறைவா பேசின்னிங்கள்ல்ல.. இப்ப ஆட்சியும் இல்லை.. அதிகாரமும் இல்லை.. உங்களை என்ன செய்ய போறேன்னு வேடிக்கை மட்டும் பாருங்க.. கடும் ஆத்திரத்தில் பாஜக மேலிடம்…

ஜூன் 29, 2026, 07:14
cm vijay secretariet1

தவெக அரசு கிட்ட் உளவுத்துறை இருக்குது.. போலீஸ் இருக்குது.. மறைமுகமாக, நேரடியாக ஆதரிக்கும் முதலாளிகள் இருக்காங்க… குறிப்பா தேவையான அளவுக்கு பணமும் இருக்குது.. அதையும் மீறி 1 0தவெக எம்.எல்.ஏக்களை திமுக தூக்கிவிட முடியுமா? அதுவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவா இருந்துட்டு தீயசக்தி கட்சிக்கு போக அவங்களுக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு? காசு வாங்கிகிட்டு கூவும் 200 ரூபாய் உபிக்களுக்கு அறிவே இல்லையா? சாட்டையடி கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள்…

ஜூன் 28, 2026, 19:30
stalin chandrababu

என்.டி.ஏவில் திமுகவை சேர்க்க கூடாது.. இந்து மதத்தை இழிவுபடுத்திய, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொன்ன கட்சியை சேர்த்தால் அகில இந்திய அளவில் பாதிப்பு ஏற்படும்.. இந்தியா கூட்டணி தொடர்ந்து தோற்றதுக்கு ஒரே காரணம் திமுக தான்.. சந்திரபாபு நாயுடு போர்க்கொடி? திமுகவுக்கு எந்த சலுகையும் செய்யக்கூடாது, யாரையும் தப்பிக்க உதவவும் கூடாது, மீறினால் அரசுக்கு வாபஸ் என நாயுடு மிரட்டினாரா? பவன் கல்யாணும் திமுகவுக்கு எதிர்ப்பா?

ஜூன் 28, 2026, 17:49
stalin eps alliance

2026 ஏப்ரல் தேர்தலில் விழுந்த வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் விழுமா? எந்த உலகத்தில் இருக்கின்றார்கள்? இருவரும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் கூட தேறாது.. மக்கள் தவெக நல்லாட்சியை பார்த்துவிட்டார்கள்.. இப்படி ஒரு ஆட்சிக்கு தான் 50 வருஷமா ஏங்கினார்கள்.. அதை மிஸ் செய்ய மாட்டார்கள்.. எத்தனை தொகுதி இடைத்தேர்தல் வந்தாலும் அத்தனை தொகுதியிலும் தவெக தான் ஜெயிக்கும்.. அதிமுக, திமுகவுக்கு மூடுவிழா தான்

ஜூன் 28, 2026, 15:20
udhayanidhi vs vijay

ஆடிய ஆட்டமென்ன.. இனி ஆடப்போற ஆட்டம் என்ன? சனாதனத்தை டெங்குவை ஒழிக்கிற மாதிரி ஒழிப்பியா? இப்ப எப்படி நீயும் உங்க கட்சிக்காரங்களும் ஒழியிறிங்கன்னு பார்க்கத்தான் போறோம்.. திமுகவுக்கு எதிராக பாஜக மட்டுமல்ல, இந்தியா கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி.. விஜய்க்கு மறைமுக ஆதரவு தரும் முன்னணி தேசிய கட்சிகள்..

ஜூன் 28, 2026, 11:30
arrested

100 கோடி ரூபாய் மோசடியில் கைதான அரசகுமார், திமுகவின் முக்கிய புள்ளிக்கு நெருக்கமானவரா? தோண்ட தோண்ட வெளியாகும் ஊழல்கள்.. இன்னும் எத்தனை பேர் தான் சிக்குவாங்களோ தெரியலையே.. அஞ்சு வருஷத்துல தமிழ்நாட்டை என்ன தான் பண்ணி வச்சிருக்கீங்க?

ஜூன் 28, 2026, 11:11