Category: செய்திகள்

indira gandhi mgr jayalalitha vijay

இந்திரா காந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதான்னு இந்தியாவே பார்த்து மிரண்ட ஹிஸ்டாரிக்கல் ஜாம்பவான்களை எல்லாம் அசால்ட்டா டீல் பண்ண பாரம்பரியம் திமுகவுடையது என்பது உண்மை தான்… ஒத்துக்குறேன். ஆனா, வெறும் ரெண்டே வருஷத்துக்கு முன்னாடி அரசியலுக்கு வந்த விஜய்யோட ஸ்பீடையும் மாஸையும் உங்களால தாங்கிக்க முடியலையேப்பா! உங்க பழைய வித்தை, தந்திரம் எதுவுமே இங்க பலிக்காது. இது புது யுகம்… தளபதியோட வேகம்!”

ஜூலை 8, 2026, 08:40
amma food

அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மான்னு இந்த தமிழ்நாட்டு ஜனங்க எப்போவுமே தங்களுக்கு சோறு போட்ட கைக்கு துரோகம் பண்ணதே இல்லை! போன திமுக ஆட்சியில நிர்வாக சீர்கேட்டால அம்மா உணவகங்களை பொலிவிழக்க வச்சு மூடுற நிலைமைக்கு கொண்டு போனீங்க… ஆனா நம்ம முதல்வர் விஜய் வந்த உடனே அதை மீட்டெடுத்து, குவாலிட்டியான சாப்பாடு போட்டதாலதான் ஒரே மாசத்துல 10 லட்சம் பேர் எக்ஸ்ட்ரா வந்து சாப்பிட்டிருக்காங்க! ஒரு ரூபாய்க்கு இட்லியும், அஞ்சு ரூபாய்க்கு சாம்பார் சாதமும் சாப்பிட்டு ஏழைங்களோட வயிறும் மனசும் நிறையும்போது வர்ற அந்த வாழ்த்து இருக்கே… அதுக்கு முன்னாடி உங்க வெத்து விளம்பர அரசியல் எல்லாம் ஒண்ணுமே இல்லை தம்பி! இந்த விஜய்யை மக்கள் ‘அன்னமிட்ட கை’ன்னு கொண்டாடுறதை உங்களால சகிச்சுக்க முடியலனாலும், இதுதான்டா நிஜமான மக்கள் ஆட்சி!

ஜூலை 8, 2026, 08:05
vijay govt2

தவெக மெஜாரிட்டில ஜெயிச்சு கவர்மென்ட் அமைச்சதை திமுகவால இன்னும் ஜீரணிக்கவே முடியலல்ல? ‘விஜய்யும் பாஜகவும் கள்ளக்கூட்டணி’ன்னு சோஷியல் மீடியால வதந்தி பரப்ப பார்த்த வதந்தி எல்லாத்தையும் எங்க தவெக ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ பக்கா ஆதாரத்தோட ‘புஸ்’னு ஆக்கிட்டாங்க! கோர்ட்டுக்குப் போய் விஜய்யை முடக்கப் பார்த்தா … அங்கேயும் உச்ச நீதிமன்றம் திமுக லீகல் டீம் தலையில குட்டு வச்சு வெளில அனுப்பிடுச்சு! எலெக்ஷன்ல தோத்தா கொஞ்ச நாள் கம்முனு இருந்து தப்பை திருத்திக்கணும்… அதை விட்டுட்டு குறுக்கு வழியில ஆட்சியை கவிழ்க்க பார்க்குறீங்க! விஜய் நாற்காலியில உட்கார்ந்து மக்களுக்கு நல்லது செய்யுறதை உங்களால தடுக்கவே முடியாது… ஏன்னா விஜய் பின்னாடி இருக்கிறது மக்கள் சக்தி, முடிஞ்சா தடுத்துப் பாருங்க!

ஜூலை 8, 2026, 07:50
senthil ashok

அண்ணன் செந்தில் பாலாஜி நெட்வொர்க் ஏரியாவுக்கு வெளிய இருக்காரு… தம்பி அசோக்குமார் தமிழ்நாட்டை விட்டே வெளிய இருக்காரு! நீங்க என்னதான் ஸ்லீப்பர் செல் மாதிரி அண்டர் கிரவுண்ட்ல ஒளிஞ்சாலும், உங்களை எப்ப, எங்க, எப்படி தூக்கணும்னு தமிழ்நாடு போலீஸுக்கு நல்லாவே தெரியும். பிகாஸ்… ஐ அம் வெயிட்டிங்! மடியில கனமிருந்தாத்தான் வழியில பயமிருக்கும்னு சொல்லுவாங்க… ஆனா இவங்களுக்கு மடியில கனம் இல்ல, மொத்த பாவமும் இருக்கு! அதான் சம்மனை பார்த்த உடனே சத்தம் போடாம ஓடி ஒளிஞ்சிருக்காங்க!

ஜூலை 8, 2026, 07:37
Tasmac Bonus

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு.. ஆனால் ஒரு கண்டிஷன்… நீங்க கேட்ட சம்பள உயர்வும் கொடுத்தாச்சு.. இ.எஸ்.ஐ மருத்துவ வசதியையும் கொடுத்தாச்சு.. ஆனால் இனிமேலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குனா சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் தான்.. சம்பளம் பத்தலைன்னு கைநீட்டுனா, அப்புறம் ஜென்மத்துக்கும் சம்பளம் வாங்க முடியாது..

ஜூலை 7, 2026, 19:15
supreme court

உலகத்துலேயே திமுக வழக்கறிஞர் டீமுக்கு தான் சட்டம் தெரியுமாம்.. சட்டத்தை அவங்க மட்டும் தான் கரைச்சு குடிச்சிருக்காங்களாம்.. மத்திய அரசை எதிர்த்து ரெண்டு கேஸ்ல ஜெயிச்சிட்டா இவங்க மட்டும் தான் மேதாவி, மத்தவங்கள் எல்லாம் முட்டாளுன்னு ஒரு நினைப்பு.. கரூர் வழக்குல சுப்ரீம் கோர்ட் ஆப்பு வச்சுதா? இந்த திமிறு, தெனாவட்டு எல்லாம் அதிமுக கிட்ட வச்சிகிடனும், இல்லாட்டி மோடி, அமித்ஷா கிட்ட வச்சிகிடனும்.. எங்க விஜய் கிட்ட மோதினா சில்லு சில்லா சிதறிடுவிங்க.. தவெக ஐடி டீம் ஆவேசம்…

ஜூலை 7, 2026, 18:55
vijay vs stalin4

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன்! கரூருக்கு போயே தீருவேன். முடிஞ்சதை பார்த்துக்கோங்க.. நீதிமன்றம் போய் அடி வாங்கிட்டு திரும்புறதே திமுகவுக்கு ஃபுல்டைம் பொழைப்பா இருக்குது.. கொஞ்ச நாள் அமைதியா இருங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாங்களே.. எங்க லீகல் விங் எப்பவுமே ஸ்ட்ராங், டெல்லியில நாங்க வச்சதுதான் சட்டம்னு ரொம்ப நாளா சீன் காட்டிட்டு இருந்தீங்கல்ல? இன்னைக்கு உச்ச நீதிமன்றம் உங்களுக்குக் கொடுத்த சாட்டையடி ஒட்டுமொத்த திராவிட மாடலையுமே அலற வச்சிருக்கு! ஒரு முதல்வரையே கரூருக்கு போக கூடாதுன்னு எப்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்ங்கிற அடிப்படை கூட வக்கீல்களுக்கு தெரியாதா?

ஜூலை 7, 2026, 14:40
thirumavalavan2

முரண்பாடுகளின் மொத்த மூட்டையா இருக்கிறார் திருமாவளவன்.. என்னிக்கு தவெக கூட்டணிக்கு வந்து ஆட்சியிலும் பங்கேற்றீர்களே, அன்னிக்கே நீங்க திமுக கூட்டணியில இல்லைன்னு தான் அர்த்தம்.. இன்னும் மாத்தி மாத்தி பேசி, மிரட்டி பதவி வாங்கலாம்ன்னு நினைச்சா அது முதல்வர் விஜய் கிட்ட நடக்காது.. 2 எம்.எல்.ஏவுக்கு ஒரு அமைச்சர் பதவியே அதிகம், இதை வச்சுகிட்டு தொடர்ந்து ஆதரவு கொடுத்தா கொடுங்க.. இல்லாட்டி போய்கிட்டே இருங்க.. உங்களை நம்பி ஒன்னும் ஆட்சி இல்லை…

ஜூலை 7, 2026, 14:23
vijay vs stalin

திமுகவின் முக்கிய புள்ளி ரவுண்டு கட்டப்படுகிறாரா? முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளை கைவைத்தால் கூட பிரச்சனை இல்லை.. முக்கிய புள்ளியை குறி வைத்ததால் திமுக வெகுண்டு எழுந்ததா? முதலமைச்சர் விஜய் ஒருவரையும் விடமாட்டார் போல தெரியுதே… ஆளுங்கட்சியாக இருந்தபோது திமுக போட்ட ஆட்டம் இப்போது வினையாய் முடிகிறதா? ஒவ்வொரு நாளும் பயத்துடனே இருக்கின்றார்களா விவிஐபிக்கள்?

ஜூலை 7, 2026, 11:04
vijay vs stalin4

பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை இடைத்தேர்தல்ல… மூத்த அரசியல்வாதி, பாரம்பரியமிக்க கட்சின்னு பழைய பெருமை பேசி என்கிட்ட மோத வராதீங்க ஸ்டாலின் சார் ! இப்போ நடக்குறது லஞ்சமில்லாத நல்லாட்சி… மக்கள் எங்க பக்கம்! எத்தனை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் அத்தனை தொகுதியிலயும் உங்க கொடியை நட்டணும்னு ஆசைப்பட்டா, எலெக்ஷன் ரிசல்ட் அன்னைக்கு உங்க முகவரி இல்லாம போயிடும், பார்த்துக்கோங்க! அரசியல்ல நீங்க சீனியரா இருக்கலாம், ஆனா மக்கள் செல்வாக்குல நாங்கதான் இப்போ கிங்

ஜூலை 7, 2026, 09:38