Category: செய்திகள்

anbumani thirumavalavan

விசிகவின் 2 எம்.எல்.ஏக்கள் இல்லையென்றால் விஜய் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற நிலை இருந்தால் திருமா பேரம் பேசுவதில் அர்த்தம் உண்டு.. ஆனால் விசிக வெளியே போனவுடன் அடுத்த நிமிஷம் பாமக உள்ளே வர தயாராக உள்ளது.. போறது 2 எம்.எல்.ஏ, ஆனால் வர்றது 4 எம்.எல்.ஏக்கள்.. இதை புரியாமல் திருமா கனவு கண்டு கொண்டிருக்கிறார்…

ஜூலை 9, 2026, 11:12
vijay police

தமிழ்நாட்டுல ரவுடியிசம் பண்ணலாம்னு ஸ்கெட்ச் போடுறீங்களா? நீங்க எந்த ஏரியா, எந்த நெட்வொர்க், யார் கூட சுத்துறீங்கன்னு 24000 பேரோட ஜாதகமும் இப்போ எங்க டேபிள்ல இருக்கு… கோர்ட்ல வாரண்ட் வாங்கிட்டு, போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்துட்டு, தலைமறைவா சுத்தலாம்னு நினைச்சீங்களா? நீங்க என்னதான் பதுங்குனாலும் சரி, பறந்தாலும் சரி… வாரண்ட்டை கையில் எடுத்தா வாரிக்கிட்டு போறதுதான் இந்த போலீஸோட ஸ்டைல். என் ஜனங்க நிம்மதியா தூங்கணும்… அதுக்கு குறுக்கே எந்த ரவுடி வந்தாலும், அவன் சாம்ராஜ்யம் இங்க சுக்குநூறா உடைக்கப்படும்!”

ஜூலை 9, 2026, 10:12
youtube

யூடியூப், ட்விட்டர் வாடகை வாய்களுக்கு பேமெண்ட் நிறுத்தமா? கண்டுகொள்ளாத திமுக? ஜென் சி பக்கம் முழு கவனம்? ஜென் சிக்கு தாராளமாக பணப்பட்டுவாடா? விழிபிதுங்கி நிற்கும் திமுக ஜால்ரா யூடியூப் சேனல்கள்.. இந்த வருமானத்தை நம்பி லோன் எல்லாம் வாங்கியிருக்கோம், பாத்து செய்யுங்க என திமுகவிடம் கெஞ்சுவதாக தகவல்..

ஜூலை 9, 2026, 08:08
mgr jayalalitha vijay

அன்னைக்கு நீங்க எம்ஜிஆர், ஜெயலலிதாகிட்ட அரசியல் பண்ணியிருக்கலாம்… ஏன்னா அன்னைக்கு அவங்க மட்டும்தான் களத்துல இருந்தாங்க! ஆனா இன்னைக்கு நீங்க மோதப்போறது வெறும் ஒரு தனி ஆளுகிட்ட இல்ல… ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட ‘யூத் பவர்’ கிட்ட! அன்னைக்கு நீங்க பார்த்த அரசியல் வேற… இன்னைக்கு நாங்க ஆள்ற டிஜிட்டல் அரசியல் வேற. ஓல்டு மாடலை வச்சுக்கிட்டு நியூ ஜெனரேஷன்கிட்ட கேம் ஆடாதீங்க, கருகிடுவீங்க!

ஜூலை 9, 2026, 07:42
vijay vs stalin4

ஜனநாயகம்-ங்கிறது நீங்க ஷாப்பிங் மால்-ல காசு கொடுத்து வாங்குற பொருள் கிடையாது… மக்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி எனக்குக் கொடுத்த அரியணை! பெட்டியில பணத்தை வச்சுக்கிட்டு என் ஆட்சியை அசைக்கலாம்னு நினைச்சிங்களா? நீங்க போட்டது தப்புக் கணக்கு இல்ல… உங்க தலைவிதிக்கான கணக்கு! இப்ப விஜய் ஒரு சாதாரண நடிகர் அல்ல… அவர் பின்னாடி ஒரு அரசாங்கமே நிக்குது! போலீஸ் பவர், உளவுத்துறை கண்காணிப்பு, மக்கள் சக்தி-ன்னு முக்கோண கோட்டை கட்டி உட்கார்ந்திருக்கார். உள்ளே நுழையணும்னு நினைச்சா… நீங்க வச்சிருக்க காசு கூட உன்னை காப்பாத்தாது, கதறிடுவ!

ஜூலை 9, 2026, 07:18
modi amitshah

பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ தான் இருக்குது.. 2029ல் ஒரு எம்பி கூட வரும் வாய்ப்பும் இல்லை.. எனவே தமிழக அரசியலை கைகழுவுகிறது பாஜக? மோடி, அமித்ஷாவை பொருத்தவரை ஸ்டாலினும் எதிரியில்லை.. விஜய்யும் எதிரியில்லை.. எடப்பாடியும் எதிரியில்லை.. மத்திய அரசின் மசோதாவுக்கு திமுக, அதிமுக எம்பிக்களை பயன்படுத்தி கொள்ளும்.. மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற விஜய் அரசையும் பயன்படுத்தி கொள்ளும்.. சுறுசுறுப்பான அண்ணாமலையும் இல்லை, தமிழக பாஜக தலைவர்கள் ஒருவரும் தேறுவது போல் இல்லை.. எனவே ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பார்க்க பாஜக தலைமை முடிவு…

ஜூலை 8, 2026, 14:10
thiruma vs stalin

ஸ்டாலினையும் உதயநிதியையும் திருமாவளவன் ஏமாற்றுகிறார்.. இன்னமும் நாங்கள் திமுகவுடன் நட்புடன் இருக்கிறோம் என்று சொல்வதற்கு பின்னணியில் பேரம் இருக்கிறது.. அந்த பக்கம் ஸ்டாலினை ஐஸ் வைத்து கொண்டே, இந்த பக்கம் நாங்கள் கேட்டதை கொடுக்கவில்லை என்றால் திமுக பக்கம் சென்றுவிடுவோம் என்று தவெகவை மிரட்ட திருமா திட்டமா? ஆனால் திருமாவிடம் திட்டம் விஜய்யிடம் பலிக்காது.. 2 சீட்டு வைத்து கொண்டு மிரட்டினால் தவெக கூட்டணியிலும் இருக்க முடியாது.. திமுக கூட்டணியிலும் இருக்க முடியாது.. அரசியல் அனாதையாகிவிட தான் வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள் கருத்து…!

ஜூலை 8, 2026, 13:55
vijay rahul 2

விஜய் முதல்வராக ராகுல் காந்தி தான் காரணம்.. ராகுல் தலையிடவில்லை என்றால் அதிமுக + தவெக கூட்டணி அரசு அமைந்திருக்கும்.. ராகுல் தான் இடதுசாரிகள், முஸ்லீம் லீக் தேசிய தலைவர்களிடம் பேசி ஆதரவு கொடுக்க சொன்னார்.. கார்கே திருமாவிடம் பேசினார்… இதனால் கடும் கோபத்தில் பாஜக.. ஆனால் 35% ஓட்டு வாங்கிய விஜய்யை ஒன்றும் செய்ய முடியாது.. திமுக அளவுக்கு மத்திய அரசை விஜய் எதிர்க்கவும் இல்லை, இணக்கமாக இருக்கிறார்.. எனவே இப்போதைக்கு வேடிக்கை மட்டும் பார்க்க பாஜக முடிவு.. 2029ல் தனது வேலையை பாஜக காட்டும் என தகவல்…!

ஜூலை 8, 2026, 13:37
tvk govt5

1967க்கு பின் 60 வருடம் கழித்து தற்போது ஒரு மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது.. விஜய் ஆட்சியை இப்போதைக்கு யாராலும் கீழே இறக்க முடியாது.. விஜய்யை அரவிந்த் கெஜ்ரிவாலுடன், ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஒப்பிட கூடாது.. இது வேற ரகம்.. இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு தவெக ஆட்சி தான்.. திமுக, அதிமுக ரெண்டு சேர்ந்து முட்டி மோதினாலும் ஒன்னும் நடக்காது.. பொதுமக்கள் கருத்து….

ஜூலை 8, 2026, 10:59
gen alpha2

இன்னிக்கு 8 வயசு இருக்குற குழந்தை கூட விஜய் அண்ணான்னு சொல்லுது.. அந்த குழந்தை 18 வயசு ஆகும்போது நிச்சயம் விஜய்க்கு தான் ஓட்டு போடும்.. இன்னிக்கு ஜென் ஆல்பாவுல இருக்குறவங்க 10 வருசம் கழிச்சு 90% விஜய்க்கு தான் ஓட்டு போடுவாங்க.. அப்ப விஜய்யை இன்னும் குறைந்தது 20 வருஷத்துக்கு அசைக்க முடியாதுன்னு தெரியுது.. அதனால தான் சாரை சாரையாய் அதிமுகவுல இருந்து தவெகவுக்கு போறாங்க.. எல்லாமே ஒரு கால்குலேஷன் தான்… அரசியல் விமர்சகர்கள்…

ஜூலை 8, 2026, 10:31