Category: செய்திகள்

annamalai vijay dmk admk

வாழ்க்கை ஒரு வட்டம் தான்.. இங்க தோக்கறவன் ஜெயிப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.. ஆனால் விஜய் ஒரு மாஸ் புள்ளி.. அது எத்தனை வருஷம் ஆனாலும் மறையாது.. தவெகவை எதிர்த்து அரசியல் செய்வது தற்கொலை அரசியல்.. அந்த தவறை மிக சரியாக திமுகவும், அதிமுகவும் செய்து வருகிறது.. விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் கட்சிகள் சுதாரித்து கொண்டு அணிமாறிவிட்டன.. அண்ணாமலையும் சில வருடங்களுக்கு தவெக எதிர்ப்பு அரசியல் செய்ய மாட்டார்.. தனக்கான ஆதரவாளர்களை தேடுவாரே தவிர, விஜய் மீது விமர்சனம் வைத்தால் கதம் கதம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.. அதனால் தான் நேற்று விஜய்யை அவர் விமர்சிக்கவில்லை.. முதல் அடியையே புத்திசாலித்தனமாக எடுத்து வைக்கிறார் அண்ணாமலை..

ஜூலை 13, 2026, 15:34
stalin duraimurugan

துரைமுருகன் ஒரு பேட்டியில எம்.ஜி.ஆர், ஜெயலலிதான்னு பெரிய ஆளுங்களோட விஸ்வரூபத்தை எல்லாம் நாங்க பார்த்திருக்கோம்னு சொல்லியிருக்காரு. எம்.ஜி.ஆர் இருந்தவரைக்கும் திமுகவால ஆட்சியைப் பிடிக்க முடியல, அதேபோலதான் ஜெயலலிதா இருந்த வரைக்கும்னு அவரே வெளிப்படையா ஒத்துக்கிட்டாரு. இதைப் பார்த்தா, இப்போ விஜய் காலம் வந்திருச்சு, அவர்தான் அடுத்து ஆட்சியைப் பிடிப்பாருன்னு இவங்க மனசுக்குள்ள ஒத்துக்க ஆரம்பிச்சுட்டாங்களோன்னு தோணுது. துரைமுருகனே நாங்க விஜயத்தையும் பார்த்திருக்கோம்னு சொல்றப்ப, அதை ஒரு மறைமுகமான ஒப்புதலாத்தான் பார்க்க வேண்டியிருக்கு.

ஜூலை 13, 2026, 14:56
vijay govt1 1

நம்ம பேச்சு மட்டும் தான் சைலண்ட்டா இருக்கும், ஆனா அடி சரவெடி! சினிமால பார்த்த ஹீரோ வேற, நிஜ அரசியல்ல நான் செய்றது வேற! லஞ்சத்தை வேரோட பிடுங்குறதுதான் இந்த ஆட்சியோட முதல் வேலை! எல்லாரும் பணம் சம்பாதிக்க அதிகாரம் தேடுறாங்க, ஆனா நான் இந்த நாட்டை ஊழல் இல்லாம மாத்த அதிகாரம் தேடுறேன். இந்த மாற்றம், இனி தமிழகம் முழுக்க எதிரொலிக்கும்! எம்.ஜி.ஆர் மாதிரி மக்கள் நலனே முதன்மை! இந்த நம்பிக்கையை காப்பாத்துறதுதான் என் ஒரே இலக்கு. இது விஜய்யோட வாக்குறுதி, இது தமிழகத்தோட புது வரலாறு!

ஜூலை 13, 2026, 11:30
cm vijay intelligence

நாம ஏன் ஜெயிக்கணும்னு தெரியுமா? மத்தவங்களை ஜெயிக்க வைக்கிறதுக்காக! ஒரே ஒருவர் ஒரு ஒட்டுமொத்த மாநிலத்தையே மாத்த முடியுமா? விஜய் என்ற ஒரே ஒரு முகத்துக்காக விழுந்த ஓட்டில் ஆட்சியே மாறியது.. ஒரே ஒரு முதல்வர் விஜய் எடுத்த நடவடிக்கையில் ஒட்டுமொத்த மாநிலத்திலும் லஞ்சம், ஊழல் அழிஞ்சுகிட்டு வருது.. ஒரு தனி மனிதரால் ஒரு மாநிலமே மாறிய அதிசயம் உலகில் வேறு எங்கேனும் நடந்ததுண்டா?

ஜூலை 13, 2026, 10:40
சசிகலா

சசிகலாவிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா எடப்பாடி பழனிசாமி.. 11 தேர்தலில் தொடர்ச்சியான தோல்விக்கு பொறுப்பேற்கிறாரா? சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மற்றும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால் அதிமுக வலிமையாகுமா? கட்சியை மீட்க இது ஒன்றுதான் வழியா? திமுக பெயர் மேலும் மேலும் டேமேஜ் ஆகிவரும் நிலையில் 2வது இடத்தையாவது அதிமுக பிடிக்க வேண்டும் என்றால் தலைமை மாற வேண்டுமா?

ஜூலை 13, 2026, 07:50
vijay youth

எப்பயெல்லாம் அநியாயம் தலைதூக்குகிறதோ, அப்பவெல்லாம் ஒரு புரட்சியாளர் வருவார்.. மொத்த சிஸ்டத்தையும் மாத்துவார்… பிரியாணிக்கும், குவாட்டருக்கும் கூட்டம் சேக்குறது திராவிட கலாச்சாரம்.. இப்போ கொள்கைக்கும், நேர்மைக்கும் கூட்டம் சேர்றது விஜய், அண்ணாமலையோட கலாச்சாரம்… இதுதான் தமிழக அரசியலோட புதிய பரிமாணம்! காசு கொடுத்து ஆட்களை கூட்டிட்டு வர்ற கூட்டத்துக்கும், மாற்றத்தை விரும்பி தன்னிச்சையா வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கு… இது வெறும் கூட்டம் இல்ல, மாற்றத்தை விரும்பும் மக்கள் புரட்சி!

ஜூலை 13, 2026, 07:24
cm vijay secretariet1

127 தொகுதிகளில் விஜய்க்கு கொத்து புரோட்டா போட்டுவிட்டார்களாம்.. கீதா ஜீவன் பேசியது கொஞ்சமாவது நியாயமா? திமுக ஜெயித்தது வெறும் 59 தொகுதிகள் தான்.. அப்ப மீதி 185 தொகுதிகளில் திமுகவுக்கு கொத்து புரோட்டாவா? இதிலும் 234 தொகுதிகளில் தனித்து நின்று ஓன்றில் கூட டெபாசிட் இழக்கவில்லை தவெக.. 20 கட்சி கூட்டணியுடன் போட்டியிட்டு சில தொகுதிகளில் டெபாசிட் இழந்த திமுக பேச யோக்கியதை இருக்கா? டிவிகே பாய்ஸ் பதிலடி..

ஜூலை 12, 2026, 22:08
vijay annamalai4

ஒரு புது பிளேயர் விஜய் வந்ததுக்கே திமுகவும், அதிமுகவும் விக்கெட்டை இழந்துகிட்டே இருக்குது.. இப்ப இன்னொரு புது பிளேயர் அண்ணாமலையும் வர்றாரு.. வைபவ் சூர்யவன்ஷி மாதிரி அண்ணாமலை பேட்டிங் செஞ்சா, டீமை கலைச்சிட்டு போயிட வேண்டியதுதான்.. பொள்ளாச்சியில் இன்று நடைபெறும் அண்ணாமலையின் கூட்டம் அனல் பறக்குது.. அரசியலில் இப்போதுதான் முதல்முறையா தூய்மையானவர்கள் வர்றாங்க.. இனிமேல் தமிழ்நாட்டின் வளர்ச்சி ஜெட் வேகம் தான்…

ஜூலை 12, 2026, 17:59
vijay north indian

ஆரம்பம் ஆயிருச்சு விர்ச்சுவல் வாரியர்ஸ் வேலை.. விஜய்யின் ஒவ்வொரு பேச்சும் இந்தியில் மொழி பெயர்ப்பு.. வட இந்தியாவில் செம்ம ரெஸ்பான்ஸ்.. லட்சக்கணக்கில் லைக்ஸ்.. ஆயிரக்கணக்கில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்.. திமுகவை வீழ்த்தியது டிரைலர் தான்.. மோடி நாற்காலி தான் மெயின் பிக்சர்… அரசியல் எதிரியை சோலி முடிச்சாச்சு.. அடுத்தது கொள்கை எதிரிதான்.. 2029ல் வேட்டை ஆரம்பம்டோய்…

ஜூலை 12, 2026, 17:13
cellphone

அமைச்சர்கள் போனின் மைக்ரோபோன் ஹேக்.. வாட்ஸ் அப்பில் பேசினால் கூட ஒட்டு கேட்கலாம்.. கலிபோர்னியா சர்வரில் இருந்து ஹேக்? முக்கிய எதிர்க்கட்சியின் வேலையா? போனில் உளறிய அமைச்சர்கள் பயத்தில்? தொழில்நுட்பத்தை எல்லாம் பயன்படுத்தி பயமுறுத்துகிறார்களே? இனி சைகை மூலம் தான் பேசனும் போல…

ஜூலை 12, 2026, 15:13