Category: செய்திகள்

High Court order against Chennai Police Commissioner Arun: Tamil Nadu government appeals in Supreme Court

நான் நியமனம் செய்த அதிகாரியாக இருந்தாலும், அவர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மாற்றப்படுவார்.. முதல்வர் விஜய்யின் முடிவு புத்திசாலித்தனமானது.. அருண் ஐபிஎஸ் உண்மையாக நடந்து கொள்ளவில்லை… ஒருவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விட்டும் பிடிபடவில்லை.. இன்னொருவர் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு திரும்பினாலும் பயனில்லை.. ராதாகிருஷ்ணன் உள்பட சில ஐஏஎஸ் அதிகாரிகளும் அதிரடி மாற்றம்.. அரசு நிர்வாகத்தை விஜய் கற்றுகொண்டு விட்டார் என தெரிகிறது.. பணியில் திருப்தி இல்லை என்றால் சீனியர் அதிகாரிகளாக இருந்தாலும் டிரான்ஸ்பர் தான்…

ஜூலை 16, 2026, 08:28
vijay communist

ஒரே ஒருத்தனை கவிழ்க்க ஒரு ஒட்டுமொத்த கும்பலே ஸ்கெட்ச் போடுதா? போடட்டும் ஒத்தையா நின்னு ஒட்டுமொத்த கூட்டத்தையும் சிதறடிக்கிறதுக்கு பேருதான் ‘சிங்கம்’. விசிகவை அடுத்து குடைச்சல் கொடுக்கும் இடதுசாரிகள்.. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு.. தவெக கூட்டணியில் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவிக்கின்றதா கம்யூனிஸ்ட் கட்சிகள்? யார் போனாலும் போகட்டும்.. இந்த ஆட்சியை எப்படி காப்பாத்தனும்ங்கிறது முதல்வர் விஜய்க்கு நன்றாக தெரியும்.. தவெக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் சேர்ந்து 114 இருக்குது.. தேவைப்பட்டால் அன்புமணி ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்.. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தவெக ஆட்சியை அசைக்க முடியாது..

ஜூலை 16, 2026, 08:05
vijay govt1 1

பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை…நீங்க பார்க்குறது வெறும் ஆள் இல்ல… ஆக்ரோஷம்! துரோகத்தை தூக்குல போடுற ஆக்ரோஷம்! விஜய் ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் திமுகவிலும் இல்லை.. அதிமுகவிலும் இல்லை.. அப்படியே எதாவது செய்தாலும் மக்கள் மத்தியில் எடுபடாது… ஆட்சியை கவிழ்க்கிறேன்னு சொதப்பி தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டு கொள்வார்கள்.. ஒரு வருடத்திற்கு அமைதியாக இருந்தால் இரு கட்சிகளுக்கும் நல்லது.. இல்லையெனில் கொஞ்சம்நஞ்சம் இருக்குற மரியாதையும் போயிரும்..

ஜூலை 16, 2026, 07:43
keerthana minister

சின்ன பொறிதான்… ஆனா பத்திக்கிச்சுன்னா மொத்த காட்டையும் சாம்பலாக்கிடும்! வயசை பார்க்காதே… நான் வைக்கப்போற ஆப்பப் பாரு! 15 வயசுல தான் டெண்டுல்கர் சாதிச்சாரு… 14 வயசுல தான் வைபவ் சூர்யவன்ஷி சாதிச்சாரு.. அதுமாதிரி சின்ன வயசு தமிழக அமைச்சர்களும் சாதிப்பாங்க.. இதுக்கு முன்னாடி பழம் தின்னு கொட்டை போட்ட அமைச்சர்கள் எல்லாம் என்ன செஞ்சாங்க.. 10 ரூபாயில கட்டுற பாலத்தை 20 ரூபாய்க்கு கட்டுங்கன்னு சொன்னாங்க.. இன்னிக்கு போலீஸ், கோர்ட்டுன்னு அலைஞ்சுகிட்டு இருக்காங்க.. சின்ன வயசு பெரிய வயசுன்னு பார்க்க கூடாது.. நேர்மையானவரா? ஒழுக்கமானவரான்னு மட்டும் பாருங்க.. முதல்வர் விஜய் ஆட்சியில அமைச்சர்கள் எல்லாம் சின்னவங்க தான்.. ஆனால் நல்லவங்க.. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது..

ஜூலை 15, 2026, 17:59
vijay govt2

தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மாதம் ரூ.2500 கொடுக்கலையே… 6 சிலிண்டர் கொடுக்கலையே.. தாய்மாமன் மோதிரம் கொடுக்கலையே.. என்ற குற்றச்சாட்டை ஒருவர் கூட வைக்கவில்லை.. முதலமைச்சர் விஜய் மெதுவா கொடுப்பாரு, எங்களுக்கு நம்பிக்கை இருக்குது… லஞ்சம் ஒழிஞ்சா போதும்.. ஊழல் ஒழிஞ்சா போதும்.. அடிப்படை வசதி செய்து கொடுக்கிறாரே அது போதும்.. விஜய்க்கு குவியும் மக்கள் ஆதரவு.. லேட்டஸ் கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்.. இன்றைக்கு தேர்தல் வைத்தால் தவெகவுக்கு 200 தொகுதிகள் உறுதி..

ஜூலை 15, 2026, 17:25
land

அதிகாரத்துல இருக்கும்போது ஆட்டம் போட்டா, அதே அதிகாரத்துக்கு ஒரு நல்லவன் வந்தா, உங்க ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும்… அரசாங்கத்தோட அனுமதியும் இல்லை, வருவாய்த்துறையோட ஒப்புதலும் இல்லை… ஆனா நீங்களா தன்னிச்சையா முடிவு எடுத்து 13 லட்சம் ஏக்கர் நிலத்தை முடக்கி வைப்பீங்களோ? அதிகாரம் இருக்குங்குறதுக்காக சட்டம் போடுற உங்களையே, சட்டப்படி வீட்டுக்கு அனுப்ப எங்க சனத்துக்கு நல்லாவே தெரியும்! கரூர்ல 3,000 ஏக்கரை ரிலீஸ் பண்ணினது சும்மா ஒரு டிரெய்லர்தான்! தமிழ்நாட்டுல முடங்கிப் போயிருக்கிற மீதி 13 லட்சம் ஏக்கர் நிலத்தையும் முழுசா மீட்டு, எங்க சனம் கையில ஒப்படைப்போம்…

ஜூலை 15, 2026, 12:55
The Supreme Court condemned the enforcement department in the Tamil Nadu sand quarrying scandal

யாராவது என்னை ஏமாத்தனும்ன்னு நினைச்சா, உட்கார்ந்த இடத்தில இருந்தே அடிப்பேன்… மணல் தட்டுப்பாட்டை சரி செய்ய 12 மணல் குவாரிகள் திறப்பு.. ஆனா ஒரு கைப்பிடி மண் கூடுதலா அள்ளினா கூட சாட்டிலைட் மூலம் கண்டுபிடிச்சிருவோம்.. மணல் மாபியாக்கள் எல்லாம் ஓடி போயிருங்க.. உரிமம் பெற்ற அளவில் மண் எடுத்து நியாயமா வியாபாரம் செய்யுங்க..

ஜூலை 15, 2026, 12:30
vijay govt2

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு தான்.. திராவிட கட்சிகள் தவெக அரசு மீது என்னென்னவோ செய்து பார்க்கின்றன.. ஆனால் ஒன்று கூட மக்கள் மத்தியில் எடுபடவில்லை.. காசு வாங்கிட்டு யூடியூபுல கூவுற போலி அரசியல் விமர்சகர்கள் மட்டுமே தொண்டை கிழிய கத்தி கொண்டு இருக்கின்றார்கள்.. முன்பு எம்ஜிஆர் மீது என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் மக்கள் கண்டுகொள்வதில்லை.. அதே நிலை தற்போது திரும்புகிறது.. விஜய்யை மக்கள் மனதில் இருந்து அவ்வளவு லேசில் தூக்க முடியாது…

ஜூலை 15, 2026, 12:08
whip in cm vijay hand

நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… ஊழல் செய்த முன்னால் அமைச்சர்களின் பட்டியல் ரெடி, ஆதாரங்களுடன் திரட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை.. இன்னும் சில நாட்களில் 10 திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிக்கப்போகிறார்களா? ஒருபக்கம் திமுக, அதிமுக இணைந்து விஜய் ஆட்சியை கவிழ்க்க முயற்சி.. இன்னொரு பக்கம் திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழலைத் தோண்டி எடுக்கும் தவெக ஆட்சி.. இனி தினந்தோறும் ஊடகங்களில், தலைப்பு செய்தியாக ரெய்டு மற்றும் கைது.. முதல்வர் விஜய் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதால், இனி அதிமுக, திமுகவினருக்கு தூக்கமே இல்லை…

ஜூலை 15, 2026, 07:59
vijay rahul stalin

சிங்காரம் நீ என்னை தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நான் விட்டதே இல்லை.. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி என்ன லூசா? இப்போது இருக்கும் தவெக கூட்டணி தொடர்ந்தால் 30 முதல் 35 தொகுதிகள் உறுதி.. வேண்டுமென்றே இந்தியா கூட்டணியில் மீண்டும் திமுக என்றும், ராகுல் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் வதந்தி கிளப்பும் நபர்கள்.. இன்னும் 20 வருடங்களுக்கு விஜய் தான் தமிழ்நாட்டு அரசியலின் ஹீரோ என்பது விஜய்க்கு தெரியாதா?

ஜூலை 15, 2026, 07:48