Category: செய்திகள்

vijay admk dmk

அதிமுக, திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது. இரண்டும் சேர்ந்தால் இன்னும் மோசமான நிலையைத்தான் எட்டும். தனித்தனியாக அரசியல் செய்தாலவது கொஞ்சம் தேறும்.. இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு, முதியோர்கள் எல்லாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறுங்கள் விஜய்யும், அண்ணாமலையும் இளைஞர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் இளைஞர்களை வைத்து கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒன்று, அரசியல் கட்சியை மூடிவிட்டு, அரசியலிலிருந்து விலகிவிடுங்கள், அல்லது இளைஞர்கள் கையில் முழுமையாக கட்சியை ஒப்படைத்துவிட்டு, ஓய்வெடுங்கள்.. திமுக மற்றும் அதிமுக பிரமுகர்களுக்கு, அரசியல் விமர்சகர்கள் அறிவுரை…

ஜூலை 15, 2026, 07:30
vijay annamalai

இரண்டு கைகள் நான்கானால் இருவருக்குமே எதிர்காலம்.. அந்த பக்கம் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து பிரிந்து போன கூட்டணி கட்சிகள் எல்லாம் திரும்பி வந்துட்டா.. இந்த பக்கம் விஜய்யும் அண்ணாமலையும் ஒன்று சேர்ந்துடுவாங்க.. அதுக்கு அப்புறம் ஸ்வீப் தான்.. விஜய்யும் அண்ணாமலையும் ஒன்னு சேர்ந்தா பாராளுமன்ற தேர்தலா இருந்தா 40ம் தூக்கிடுவாங்க.. சட்டமன்ற தேர்தலா இருந்தா 234ஐயும் தூக்கிடுவாங்க…

ஜூலை 14, 2026, 19:59
cm vijay amitshah

2029 வரை பாஜக எதிர்ப்பு கிடையாது.. மத்திய அரசுடன் இணக்கம்.. நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவை ஒரு கை பார்க்கலாம்.. கொள்கை எதிரிக்கும் ஒரு கொத்து புரோட்டா.. ராகுல் காந்தி பிரதமர் ஆகிவிட்டால் தமிழ்நாட்டுக்கு தேவையான எல்லா திட்டத்தையும் கொண்டு வந்துவிடலாம்.. ஆனால் அதுவரை பாஜகவோட மோதலும் இல்லை.. காதலும் இல்லை.. அமைதியாக இருப்பதே மேல். இதுதான் முதல்வர் விஜய்யின் திட்டமா?

ஜூலை 14, 2026, 19:15
vijay karur

5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து புரோட்டா போட்டுட்டாங்கன்னு முதல்வர் விஜய் சொன்னாரு.. திமுகவும் அதிமுக கூட்டு களவாணிகள்ன்னு சொன்னாரு.. இதுக்கெல்லாம் பதில் சொல்லாம வேற எதையோ பேசிக்கிட்டு இருக்கும் ஆ ராசா, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி.. எங்கே போனார்கள் உதயநிதி, சேகர் பாபு, பொன்முடி, துரைமுருகன் எல்லாம்.. பதிலடி கொடுக்காமல் பம்முவது ஏன்? திமுக அரசியல் இது இல்லையே.. எங்கேயோ பதட்டம் தொடங்கியிருக்கு.. அரசியல் விமர்சகர்கள்…

ஜூலை 14, 2026, 15:59
vijay annamalai udhayanidhi

திமுகவும் அதிமுகவும் தப்பு தப்பா அரசியல் செய்து 2வது 3வது இடத்தை இழந்து வருகிறார்கள்.. அண்ணாமலை சில மாதங்களில் 2வது இடத்துக்கு போய்விடுவார்.. அதிமுக, திமுக ஓட்டை பெருமளவு முதல்வர் விஜய் கவர்ந்து விட்டார்.. மீதியை அண்ணாமலை வாரிவிடுவார்.. அண்ணாம்னலை இப்போதைக்கு 2வது இடம் வந்தாலே அவருக்கு மிகப்பெரிய வெற்றி.. விஜய் போல் சினிமா ரசிகர் கூட்டம் இல்லாமலேயே வெற்றி பெற்றால் அது உண்மையிலேயே சாதனை தான்.. எப்படியோ நல்லவங்க கையில் தமிழ்நாடு அரசியல் சென்றால் மக்களுக்கு நிம்மதி தான்…

ஜூலை 14, 2026, 15:32
cm vijay secretariet1

ஊழலை ஒழிக்கவே முடியாது, சிஸ்டம் சரியில்லைன்னு சொல்லிகிட்டு வீட்ல இருக்க கூடாது.. களத்துல இறங்குனா ஊழலையும் ஒழிக்கலாம், சிஸ்டத்தையும் சரி செய்யலாம்.. 50 வருஷத்தில் யாருக்கும் வராத துணிச்சல் விஜய்கிட்ட இருக்குது.. ஊழலை ஒழிக்கனும்ன்னு களத்துல விஜய் இறங்குன உடனே எல்லா கட்சியும் விஜய்க்கு எதிரா ஒன்னு சேருதுன்னா என்ன அர்த்தம்…

ஜூலை 14, 2026, 13:59
annamalai33

அண்ணாமலைக்கு 42 வயது தான்.. விஜய், உதயநிதியை விட கிட்டத்தட்ட 10 வயது இளையவர்.. 5 வருடம் பொறுமையாக, புத்திசாலித்தனமாக அரசியல் செய்தால், மதவாதத்தை தொடாமல் அரசியல் செய்தால் 2031ல் முதல்வர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிடுவார்.. விஜய்க்கு இறங்குமுகம் வரும்போது அண்ணாமலைக்கு ஏறுமுகம் வந்துவிடும்.. நிச்சயம் ஒருநாள் முதல்வர் ஆவார்.. விஜய் அளவுக்கு இல்லையென்றாலும், அண்ணாமலைக்கு என்று ஒரு கூட்டம் இருப்பது உண்மைதான்…

ஜூலை 14, 2026, 13:17
vijay vs actors

விஜய் சிஎம் ஆன பின்னர் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது.. தனுஷ் கிட்டத்தட்ட கால் வைத்துவிட்டார்.. சூர்யா எப்போது வேண்டுமானாலும் வந்துவிடுவார்.. ராகவா லாரன்ஸ் சரியான நேரத்திற்கு காத்திருக்கிறார்.. இன்னும் விஷால், சிவகார்த்திகேயன் என பட்டியல் நீளுது.. தமிழ்நாட்டை பொருத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர் தான்.. ஒரே ஒரு விஜய் தான்.. இன்னொரு தடவை ஒரு நடிகர் சிஎம் ஆகனும்ன்னா அதுக்கு குறைஞ்சது 50 வருஷமாவது ஆகும்…

ஜூலை 14, 2026, 10:55
vijay eps stalin

தமிழக அரசியல் 50 ஆண்டுகளாக திமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு என இரண்டே நிலை தான்.. இதுவரை திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுகவுக்கு சென்ற நிலையில் அதை புத்திசாலித்தனமாக விஜய் தன் பக்கம் திருப்பினார்.. எடப்பாடி சறுக்கியது இங்கே தான்.. உட்கட்சி பிரச்சனையில் அவர் திமுகவை எதிர்க்க மறந்துவிட்டார்.. அவரது சறுக்கல் விஜய்க்கு லாபம் ஆகிவிட்டது.. இனி களம் திமுக ஆதரவு, தவெக ஆதரவு என மாறிவிட்டது.. இதை இப்போதைக்கு யாராலும் மாற்ற முடியாது…

ஜூலை 14, 2026, 10:10
A raja

விஜய் அரசை ஆளவிட மாட்டோம் என்று ஒவ்வொரு நாளும் திமுக வேலை செய்கிறது.. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சனைகளை எழுப்புகிறது.. ஆ ராசா ஒரு படி கீழே இறங்கி முதல்வர் விஜய்யை ஆபாசமாகவும் ஒருமையாகவும் பேசுகிறார்.. திமுகவின் டி.என்.ஏ இதுதான்.. தங்களுக்கு பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பார்கள்.. நடவடிக்கை எடுத்தால் ஓடி ஒளிவார்கள்.. மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. எல்லை மீறினால் அடுத்த தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார்கள்…

ஜூலை 14, 2026, 09:49