Category: செய்திகள்

karunanidhi stalin vijay

கருணாநிதி, ஸ்டாலின் என 2 தலைமுறையோடு முடிந்துவிட்டதா முதல்வர் சீட்.. உதயநிதிக்கு முதல்வராகும் யோகமே இல்லையா? விஜய் இப்படி ஸ்ட்ராங்க உட்காருவாருன்னு யாருமே எதிர்பார்க்கலை.. விஜய் அண்ணாமலை என களம் மாறிவிட்டால் உதயநிதி கடைசி வரை எம்.எல்.ஏ தான்…

ஜூலை 17, 2026, 18:55
edappadi

எம்.எல்.ஏக்கள் கட்சி அல்ல.. எத்தனை பேர் போனாலும் போகட்டும்.. இரட்டை இலை ஒன்று இருந்தால் போதும், ஒரு சாமானியனை கூட என்னால் அதிமுக எம்.எல்.ஏ ஆக்க முடியும்.. ராஜினாமா குறித்து கவலைப்படாத எடப்பாடியார்.. கட்சி சுத்தமாகட்டும் என வேடிக்கை பார்க்க முடிவா?

ஜூலை 17, 2026, 18:20
seeman5 1608784238

கட்சி ஆரம்பிச்சு 15 வருஷம் ஆச்சு.. தேர்தலில் 10 வருஷமா போட்டியிடும் கட்சி.. ஒரு கவுன்சிலர் கூட இல்லை.. இப்படி வாக்கு வங்கி வச்சுகிட்டு இடைத்தேர்தலில் ஜெயிச்சு சட்டமன்றத்துக்குள்ள போவாராம் சீமான்.. முதல்ல டெபாசிட் வாங்கி காட்டுங்க.. அப்புறம் சட்டமன்றத்துக்குள்ள போறது பத்தி யோசிக்கலாம்…

ஜூலை 17, 2026, 16:59
dmk alliance

காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் எல்லோரும் திமுக ஆதரவாளர்கள் போல் பேசுவார்கள்.. ஆனால் திமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள்.. இவர்களை நம்பி ஏமாற தயாராக இல்லை.. வந்தாலும் கூட்டணியில் சேர்க்க மாட்டேன்.. ஸ்டாலின் ஆவேசம்.. அப்ப திமுக, அதிமுக, பாஜக தான் கூட்டணியா?

ஜூலை 17, 2026, 15:53
mkstalin eps

இடைத்தேர்தலை அதிமுக, திமுக புறக்கணிக்க முடிவா? எல்லா தொகுதியிலும் தோற்றுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.. ஸ்டாலின், எடப்பாடி சேர்ந்து எடுத்த முடிவா? அப்ப சீமான் மட்டும் தான் விஜய்க்கு எதிராக களமாட போறாரா? விஜய் பிரச்சாரத்திற்கு போக வேண்டிய அவசியமே இருக்காதோ?

ஜூலை 17, 2026, 11:59
cm vijay 34

2 காங்கிரஸ் அமைச்சர்களையும், 5 தவெக அமைச்சர்களையும் கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. தப்பு செய்தது உறுதியானால் மந்திரி பதவி அவ்வளவு தான்.. கூட்டணி கட்சி அமைச்சராக இருந்தாலும் சும்மா விடப்போவதில்லை.. உறுதி எடுத்த முதல்வர் விஜய்?

ஜூலை 17, 2026, 11:41
vijayan1

முதலமைச்சர் விஜய் ஆட்சியை கவிழ்க்க நெறியாளர் விஜயன் சதி செய்தாரா? நம்பவே முடியலையே? அவரோட விவாதம் எல்லாமே நடுநிலைய இருக்கும்ன்னு தான் மக்கள் நினைச்சிகிட்டு இருந்தாங்க.. இப்ப விசாரணை செய்றதை பார்த்தா, இந்த பாம்பும் பால் குடிக்குமான்னு நினைக்க வேண்டியதிருக்கே? கைதான திருநாவுக்கரசுடன் தொடர்புன்னு செய்தி வருதே.. நெறியாளர்கள் சைடு பிசினசா ஆட்சியை கவிழ்க்கும் வேலையையும் செய்வார்களா? இன்னும் எத்தனை பேர் தான் கிளம்பி வந்திருக்கீங்க?

ஜூலை 17, 2026, 08:14
vijay vs media4

திமுக, அதிமுக மட்டுமல்ல.. ஊடகங்களும் முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா? ஒரு புதிய தலைவர் இந்த நாட்டில் உருவாகவே கூடாதா? மக்கள் செல்வாக்கினால் 3வதாக ஒரு நபர் அரசியலுக்கு வந்து ஆட்சி அமைக்கவே கூடாது.. அப்படி என்ன கொடுங்கோல் ஆட்சியா செய்கிறார் விஜய்? ஒட்டுமொத்த சிஸ்டமும் ஆட்சியை கவிழ்க்க சதி செய்வது ஏன்? ஊடகங்களுக்கு இதில் என்ன ரோல்? முக்கிய ஊடகவியலாளரிடம் விசாரணை அதிர்ச்சி அளிக்கின்றதே? நெட்டிசன்கள் அதிர்ச்சி…

ஜூலை 17, 2026, 07:50
dmk alliance

சொல்லி கொள்ளும் வகையில் ஒரு கட்சி கூட திமுக கூட்டணியில் இல்லை.. கூட்டணி இல்லாமல், உள்ளாட்சி , பாராளுமன்ற தேர்தலை சந்தித்தால் திமுகவின் படுதோல்வி உறுதி.. இழந்த கூட்டணியை மீண்டும் பெற வேண்டும்.. அவ்வாறு பெற்றால் தவெக ஆட்சியும் கவிழும், திமுகவும் வலிமையாகும்.. ஒரே கல்லில் 2 மாங்காய்… விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் கட்சிகளை இழுத்துவிட்டால் போதும்.. 2029ல் காங்கிரசும் வந்துவிடும்.. இதுதான் திமுகவின் மாஸ்டர் பிளானா? ஆனால் விஜய்யின் பிளான் என்ன தெரியுமா?

ஜூலை 16, 2026, 16:31
tvk alliance

ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிகிறார் என்றால் அது எப்படி குதிரை பேரத்தில் வரும்.. திமுக மாதிரி பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு இருக்கிறதா? பண பேரம் குறித்து விசாரணை செய்ய அமலாக்கத்துறை வந்திருக்கின்றதா? நிபந்தனை முன் ஜாமின் வாங்கிய பின்னரும் நிபந்தனைகளை மதிக்காமல் இருக்கின்றதா? ஒரு ராஜினாமா மட்டும் எப்படி குதிரை பேரத்தில் வரும்.. திமுக செய்வது தான் குதிரை பேரம்.. தவெக மீதான குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? பணம் கொடுத்ததாகவோ, பணம் வாங்கியதாகவோ யாராவது சொன்னார்களா?

ஜூலை 16, 2026, 16:04