Category: செய்திகள்

vijay vs stalin4

தமிழக முதல்வர் விஜய் தமிழ்நாட்டோட திராவிட கட்சிகளை துவம்சம் பண்ணிட்டு, தேசிய லெவல்ல பிளான் போட்டுகிட்டு இருக்காரு.. ஆனால் ஆட்சியை குறுகிய காலத்தில் பிடித்த முதல்வர் விஜய்யை, எம்.எல்.ஏ கூட இல்லாத ஸ்டாலின் எப்படியாவது கவிழ்க்கனும்ன்னு பிளான் போடறது காமெடியா இருக்குது.. பொறுமையா இருந்தா திமுக என்ற கட்சி 2வது இடத்திலாவது இருக்கும்.. ஆட்டம் போட்டா விஜய்யின் வியூகங்களால் திமுகவே காணாமல் போகும்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை…

ஜூலை 21, 2026, 19:46
therukural arivu

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா… ராப் பாடகர் கைதாகி விஷயத்தில் உதயநிதி கண்டனம் தெரிவிக்கும் முன்பே, முதல்வர் விஜய் அவரை நேரில் பார்த்து பேசி விடுதலையும் செய்யப்பட்டார்.. நம்ம தம்பி என ஆதவ் அர்ஜூனா தோளில் தட்டி கொடுத்தார்.. விஜய்யை எதிர்த்து அரசியல் பண்ணனும்ன்னா இன்னும் வளரனும் தம்பி…இது எதுவுமே தெரியாமல் பாடகர் கைதுக்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி…

ஜூலை 21, 2026, 17:02
cm vijay secretariet1

இதுவரைக்கும் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்ட முதல்வர் விஜய், இப்போது தன்னிச்சையாக முடிவெடுக்க தொடங்கிவிட்டார்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் எல்லாமே முதல்வரே டிக் செய்தது.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியலைன்னா டிரான்ஸ்பர்.. சேகர் பாபு விவகாரத்திற்காகவே ஒரு டிரான்ஸ்பர்.. 2 மாதங்களில் எல்லாத்தையும் கத்துக்கொண்டார் முதல்வர்…

ஜூலை 21, 2026, 16:15
kadambur

கட்சி மாறி வந்தால் திமுக போன்று மரியாதை கிடைக்கும் என்று ஏமாந்த அதிமுக மாஜிக்கள்.. அமைச்சரையும் பார்க்க முடியலை.. முதல்வர் விஜய்யையும் பார்க்க முடியலை.. எந்த பதவியும் கிடைக்காது போல் தெரிகிறது.. தவெகவுக்கு வந்த கடம்பூர் ராஜூ உள்பட பலர் புலம்பல்.. தவெகவுக்கு போகலாம் என்று நினைத்த அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் பிரேக்.. முதல்வர் விஜய் காலங்காலமாக இருக்கும் சொந்த கட்சியினருக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்..

ஜூலை 21, 2026, 15:21
markandeyan

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று பேசுவது கருத்து சுதந்திரம் என்றால் அந்த கருத்து சுதந்திரத்தை தூக்கி தீயில் எரிக்கனும்.. ஒரு முதலமைச்சரையே இப்படி பேசினா, அவரெல்லாம் பொதுமக்களை எப்படி பேசுவார்… ஸ்டாலின் அங்கிள்.. ஸ்டாலின் சார்ன்னு முதல்வர் எவ்வளவு மரியாதையா உங்க கட்சி தலைவரை பேசினார்… அந்த ஸ்டாலின் தான் இந்த பேச்சை முதல்ல கண்டிச்சிருக்கனும்…

ஜூலை 21, 2026, 11:30
cm vijay niti

இப்படி ஒரு முதல்வர் எங்கள் மாநிலத்தில் இல்லையே.. ஏங்கும் அண்டை மாநிலங்கள்.. விஜய் அரசின் அடுத்த அதிரடி.. விதிகளை மீறி விடப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து.. சிபாரிசு, லஞ்சம், ஊழல் மூலம் இனி ஒரு டெண்டர் கூட காண்ட்ராக்டர்கள் வாங்க முடியாது.. இதுதாண்டா மாற்றம்.. விதியை மீறியது ஒரு ரூபாய் டெண்டராக இருந்தாலும் ஒரு கோடி ரூபாய் டெண்டராக இருந்தாலும் ரத்து ரத்து தான்.. மக்கள் பணம் ஒரு பைசா கூட வீணாக கூடாது…

ஜூலை 21, 2026, 10:37
stalin

நிர்வாகிகளை மாற்ற முடியாமல் திணறுகிறதா திமுக தலைமை? மாவட்ட செயலாளர்களை மாற்றினால் தவெகவுக்கு செல்லும் அபாயம்.. மாற்றாவிட்டாலும் கட்சியை மீட்க முடியாது.. திரிசங்கு நிலைமையில் ஸ்டாலின்? பதவி இழந்த் மாவட்ட செயலாளர்கள் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பார்களா? கட்சி மேலும் பின்னுக்கு தான் போகுமா? ஆழ்ந்த யோசனையில் திமுக மூத்த தலைவர்கள்…

ஜூலை 21, 2026, 08:10
amitshah

அமித்ஷாவை திடீரென சந்தித்த திமுக பிரமுகர்? பாஜக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தையா? உங்களோட மசோதாவுக்கு நாங்க ஆதரவு தருகிறோம்.. எங்களோட தேவைகளை நீங்க கவனிச்சிகிடனும் என்ற மறைமுக ஒப்பந்தமா? கள்ளக்கூட்டணின்னு அன்றே சொன்னாரே முதல்வர் விஜய்.. அது உண்மை ஆயிருச்சா? எந்த முகத்தை வச்சிகிட்டு எங்கள் ஆதரவு பெற்ற சின்னம் தாமரைன்னு ஓட்டு கேட்பீங்க…

ஜூலை 21, 2026, 07:46
admk dmk bjp

பாஜக எதிர்ப்பில் அதிகமாக அறுவடை செய்த ஒரே கட்சி திமுக தான்.. இப்போது பாஜகவை நெருங்க முடியாமல் திணறுவதற்கும் அதே காரணம் தான்.. காங்கிரஸ் இருக்கும் இந்தியா கூட்டணியிலும் திமுக இருக்க முடியாது.. பாசிச பாஜகன்னு சொன்ன கட்சியையும் நெருங்க முடியவில்லை.. ரெண்டுங்கெட்டான் இடத்தில் திமுக?

ஜூலை 20, 2026, 19:10
markandeyan

ஒரு முதலமைச்சரை எலும்பை உடைப்பேன்னு சொல்லுவியா? இதுதான் கருத்து சுதந்திரமா? இதுக்கு பேரு தான் உங்க ஊர்ல நாகரீக அரசியலா? முத்ல்வர் விஜய் எப்படி மரியாதையா ஸ்டாலின் சார்ன்னு சொன்னாரு.. அந்த மரியாதை உங்களுக்கு துளியேனும் இருக்கா? ஸ்டாலின் எலும்பை உடைப்போம்ன்னு ஒரு தவெக காரன் சொன்னா சும்மா இருப்பீங்களா? திமுகவின் அநாகரீக அரசியல் எல்லை மீறுதா? வெறுக்கும் மக்கள்…

ஜூலை 20, 2026, 18:31