Category: செய்திகள்

vijay govt1 1

தவெக அரசியலை கையில் எடுக்கும் மற்ற மாநில கட்சிகள்.. கொள்கை எதிரி, அரசியல் எதிரியை பிக்ஸ் செய்ய வேண்டும்.. ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகளை தோலுரிக்க வேண்டும்.. ஊழலை வெளிப்படுத்துவேன் என்றும், ஊழல் செய்தவர்களை விடமாட்டேன் என்றும் சூளுரைக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ், மம்தா, பினராயி விஜயன் உள்ளிட்டோர் முடிவு…

ஜூலை 23, 2026, 07:30
ramesh temple

அறநிலையத்துறை – வருவாய்த்துறை.. ரெண்டும் சேர்ந்தும் விசாரிச்சா ஒரு இன்ச் கோவில் நிலத்தை திருடினவன் கூட தப்பிக்க முடியாது.. கோவில் நிலத்தை திருடினா தெய்வம் நின்று தான் கேட்கும்.. ஆனால் தவெக ஆட்சி அன்றே கேட்கும்..

ஜூலை 22, 2026, 22:30
vijay vs delhi protest

நீட் தேர்வை கொண்டு வந்தவர்களை விமர்சிக்க துப்பில்லை.. நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும் என அரசியல் செய்தவர்களை கண்டிக்க துப்பில்லை.. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களை வைத்து அரசியல் செய்த கட்சிகள் இன்று உண்மையில் நீட் தேர்வுக்காகவா போராடுகிறார்கள்.. சம்பந்தமே இல்லாமல் ஜனநாயகன் படத்தையும் ஜனநாயகத்தோடு ஆட்சியை பிடித்த முதல்வர் விஜய்யையும் விமர்சிக்கின்றார்கள்.. இவர்கள் நோக்கம் தான் என்ன?

ஜூலை 22, 2026, 20:53
vijay vs delhi protest

தேசிய லெவல்ல விஜய் இமேஜை டேமேஜ் பண்ண முயற்சி நடக்குது.. மாணவர்கள் போராட்டத்துக்கு ஏன் ஆதரவுக்குரல் கொடுக்கலைன்னு பேச வைக்குறாங்க.. விஜய்க்கு வட இந்தியாவிலும் செல்வாக்கு கூடுறதை தடுக்குறதுக்காக செட் அப் பேட்டி எடுக்குறாங்க.. தேசத்துக்கு எதிரான போராட்டத்துக்கு விஜய் ஏன் ஆதரவு தெரிவிக்கனும்.. யார் அந்த சோனம் வாங்க்சு.. யார் அந்த கரப்பான் பூச்சிகள்.. அவர்களுக்கு ஏன் விஜய் ஆதரவு தெரிவிக்க வேண்டும்?

ஜூலை 22, 2026, 17:15
markandeyan son

இப்ப திமுகவினர் வக்காலத்து வாங்குற மார்க்கண்டேயன் யார் தெரியுமா? 2019 வரைக்கும் அதிமுக எம்.எல்.ஏ.. அவர் சட்டமன்றத்தில் சபரீசன் குறித்து என்ன பேசினாருன்னு ஸ்டாலினுக்கு மறந்துருச்சா? மார்க்கண்டேயன் மகனை ஸ்டாலின் அரசு தான் கைது செய்து இழுத்து கொண்டு சென்றது.. இன்று அவர்கள் வாஷிங் மிஷின் மூலம் சுத்தமாகிவிட்டார்களா?

ஜூலை 22, 2026, 16:46
Tasmac is also planning to issue a receipt from November to prevent additional charges

மதுபான கொள்முதலில் மாற்றி யோசிக்கும் டாஸ்மாக் நிர்வாகம்.. குறிப்பிட்ட மதுபானங்களுக்கு முக்கியத்துவம் தருவதா? மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தால் அடையட்டும்.. அனைத்து நிறுவனங்களின் மதுபானங்களையும் சமமாம வாங்க வேண்டும் என்று புதிய உத்தரவு… ஃபேமஸ் பிராண்டுன்னு முக்கியத்துவம் கொடுக்க முடியாது… எல்லா பிராண்டையும் ஃபேமஸ் ஆக்கனும்…

ஜூலை 22, 2026, 12:45
markandeyan son

அப்பா மார்க்கண்டேயன் எலும்பை உடைப்பேன் என்கிறார்.. அவருடைய மகனோ உங்கள் மகன் உங்களுடன் இல்லை என்ற தனிப்பட்ட தாக்குதல் செய்கிறார்.. பரம்பரை பரம்பரையாக திமுகவுக்கு டீசண்ட் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதா? மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்ற பயமே இல்லையா? மக்கள் தங்கள் வாக்குரிமை மூலம் எலும்பை மட்டுமல்ல, எல்லாத்தையும் உடைத்துவிடுவார்கள்…

ஜூலை 22, 2026, 07:59
therukural arivu

கடந்த 5 ஆண்டுகளாக நீட் பிரச்சனைக்கு போராடாத தெருக்குரல் அறிவு, திடீரென போராடுவது ஏன்? திமுக ஆட்சியில் போராடினால் நிரந்தரமாக உள்ளே தள்ளிவிடுவார்கள் என்ற பயமா? டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு என்றாலும் கூட, டெல்லிக்கு போய் தானே போராடனும்.. தமிழக தலைமை செயலகத்தில் ஏன் போராட்டம்? 5 ஆண்டுகளாக போராட்டத்திற்கு பயந்தவர்கள் எல்லாம் இப்போது தான் துணிச்சல் வந்ததா?

ஜூலை 22, 2026, 07:20