Category: செய்திகள்

markandeyan

ஒரு முதலமைச்சரை எலும்பை உடைப்பேன்னு சொல்லுவியா? இதுதான் கருத்து சுதந்திரமா? இதுக்கு பேரு தான் உங்க ஊர்ல நாகரீக அரசியலா? முத்ல்வர் விஜய் எப்படி மரியாதையா ஸ்டாலின் சார்ன்னு சொன்னாரு.. அந்த மரியாதை உங்களுக்கு துளியேனும் இருக்கா? ஸ்டாலின் எலும்பை உடைப்போம்ன்னு ஒரு தவெக காரன் சொன்னா சும்மா இருப்பீங்களா? திமுகவின் அநாகரீக அரசியல் எல்லை மீறுதா? வெறுக்கும் மக்கள்…

ஜூலை 20, 2026, 18:31
stalin sad

2014க்கு பிறகு திமுக இருக்கும் அணி மத்தியில் ஆட்சியை பிடிக்கவில்லை.. 2029ல் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜக கூட்டணியும் தோல்வி அடையுமா? இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்தால் மீண்டும் திமுகவுக்கு சிக்கல்.. 15 வருடங்களாக இருந்த எதிர்க்கட்சி நிலைமை 30 வருஷங்கள் என தொடருமா? அடுத்த காயை நகர்த்தும் முன் திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது..

ஜூலை 20, 2026, 15:59
vijay stalin

தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை கைவிட்டதா திமுக? திமுக 59, அதிமுக 41, தேமுதிக 1, பாமக 4, பாஜக 1 என 106 தான் இருக்குது.. அதிமுக, திமுக கூட்டணிகள் சேர்ந்தாலும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.. தேர்தலையும் இப்போதைக்கு சந்திக்க முடியாது.. எனவே பொறுமை காப்போம் என திமுக தலைமை அறிவுறுத்தலா? மத்திய அரசில் இணைவதில் கவனம் செலுத்த போகிறதா?

ஜூலை 20, 2026, 15:40
mgr jayalalitha eps

அதிமுகவுக்கு இருக்கும் ஒரே பாசிட்டிவ் இரட்டை இலை சின்னம் தான்.. அதையும் பாஜக புடுங்கிருச்சுன்னா ஜோலி முடிஞ்சிருச்சு.. எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தார்.. ஜெயலலிதா கட்சியை வளர்த்தார்.. எடப்பாடி கட்சியை முடித்தார் என்று வரலாறு பேசும்.. 2031க்குள் அதிமுகவுக்கு லெட்டர்பேடு கட்சி மாதிரி ஆகிவிடும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து…

ஜூலை 20, 2026, 12:30
cm vijay secretariet1

கோட்டையில் இருக்கும் ஸ்லீப்பர் செல்களை முதல்ல களை எடுக்கனும்.. ஆட்சி மாறி 2 மாசத்துக்கும் மேல ஆகியும் இன்னும் அறிவாலயத்துக்கு விசுவாசமா? மாற்றலுக்கு தயாராகும் தலைமை செயலக அதிகாரிகள்.. சம்பளம் வாங்குவது அரசிடம்.. விசுவாசம் மட்டும் திமுகவுக்கா? முதல்வர் விஜய் எடுக்க போகும் அதிரடி மாற்றங்கள்…

ஜூலை 20, 2026, 11:15
vijay rahul amitshah

இந்தியா கூட்டணியில் திமுக தொடர்ந்தால் தேசிய அளவில் தனி கூட்டணி அமைக்க விஜய் திட்டமா? ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ் ஆகியோர்களை சந்திக்க முடிவா? காங்கிரஸ், பாஜக இல்லாத புதிய கூட்டணியா? தேசிய அளவில் விஜய்யின் இந்த மாஸ்டர் பிளான் எடுபடுமா?

ஜூலை 20, 2026, 08:30
amitshah

தமிழ்நாட்டு அரசியல் இப்போ ஒரு பெரிய சுழல்ல சிக்கியிருக்குன்னுதான் சொல்லணும். பல வருஷமா திராவிடக் கட்சிகளோட கட்டுப்பாட்டுல இருந்த தமிழ்நாட்டை, விஜய் ரொம்ப சீக்கிரமாவே தன் பக்கம் திருப்பிப் போட்டுட்டாரு. எந்த ஒரு பெரிய கூட்டணியும் இல்லாம, தனிச்சு களம் கண்டு, திமுக – அதிமுகன்னு ரெண்டு பெரிய சக்திகளையும் ஒரு சேர வீழ்த்துனது, இந்தியாவையே உலுக்கிப்போட்டுருக்கு. இது சாதாரண வெற்றி இல்லை, அரசியல்ல ஒரு பெரிய மாற்றம்னுதான் எல்லாரும் பார்க்குறாங்க.

ஜூலை 20, 2026, 07:59
stalin udhayanidhi

ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பதவி விலக விருப்பமா? திமுக இளைஞரணிக்கு ஒரு ஜென் சி தலைவர்.. திமுக தலைவராக கனிமொழி? கட்சிக்கு புது ரத்தங்கள் பாய்ச்ச திட்டமா? இன்னொரு தோல்வியை திமுக தாங்காது என்பதால் அதிரடி மாற்றமா? என்ன செய்தாலும் விஜய்யை சமாளிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.. கட்சியை சீரமைத்தால் போதுமா? மக்கள் மத்தியில் ஆதரவு வேண்டுமே….

ஜூலை 20, 2026, 07:29
vijay vs stalin4

இந்தியா கூட்டணியில் திமுக நீடித்தால் தேசிய அளவில் தனித்து போட்டியிட விஜய் திட்டம்.. Delimitationக்கு பிறகு தமிழ்நாட்டில் 60 சீட்டுகள் வரும்.. தென்னிந்தியா முழுவதும் சுமார் 200 சீட் வரும்.. தென்னிந்தியாவில் 100, வட இந்தியாவில் 100 என குறி வைக்கும் தவெக.. தனிப்பெரும் கட்சியாக 200 சீட் பெற தவெக முயற்சி.. நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. என்ன நடக்கும்ன்னு பார்க்கலாம்?

ஜூலை 19, 2026, 19:45
modi stalin

மோடி – ஸ்டாலின் சந்திப்புக்கு தேதி குறிச்சாச்சா? என்.டி.ஏ கூட்டணியில் திமுக? 5 மத்திய அமைச்சர்கள் பதவிகள் தயாரா? பாசிச பாஜக, இன்று பாயாசம் ஆகிவிட்டதா? இத்தனை நாள் திமுகவை நம்பிய இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு துரோகமா? இந்தியா கூட்டணிக்கும் அதிர்ச்சி வைத்தியமா? 2029ல் மோடி பிரதமராக ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரம் செய்வார்களா? என்ன கொடுமை சரவணன்?

ஜூலை 19, 2026, 19:22