அதான் டெல்லியில கரப்பான்பூச்சியே போராட்டத்தை முடிச்சிருச்சுல்ல.. சென்னையில் இருக்குற மூட்டைப்பூச்சிகளும், ஒட்டுண்ணிகளுக்கும் இன்னும் என்ன போராட்டம் வேண்டிகிடக்கு.. இதில மெரீனாவுல வேற போராட்டம் நடத்தனுமாம்.. திமுக ஆட்சியில் இருந்தா போராட்டமே கிடையாது.. ஆட்சியில் இல்லாவிட்டால் 365 நாளும் போராட்டம்.. அப்படி என்னதாண்டா செஞ்சது உங்களுக்கு அந்த திமுக?ஜூலை 26, 2026, 07:42
அன்னா ஹசாரே போராட்டத்தால் தான் மன்மோகன்சிங் அரசு வீழ்ந்தது.. ஆனால் அன்னா ஹசாரே அறுவடை செய்யாமல் அதன் பலனை மோடி அறுவடை செய்தார்.. இப்போது கரப்பான்பூச்சி போராட்டம் செய்தாலும், அதன் பலனை காங்கிரஸ் அறுவடை செய்ய முயற்சிக்கிறது.. மோடியை தேர்தலில் வீழ்த்த முடியாத காங்கிரஸ் கரப்பான்பூச்சியை பயன்படுத்துகிறதா? ஆனால் மோடி ஒன்றும் மன்மோகன் சிங் அல்ல.. கரப்பான்பூச்சியை மட்டுமல்ல, காங்கிரஸையும் சேர்த்து நசுக்கிடுவார்…ஜூலை 25, 2026, 15:30
டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் திமுகவால பேச முடியலை.. எதிர்ப்பாகவும் பேச முடியலை.. திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது இந்த போராட்டம் நடந்திருந்தால் உதயநிதி டெல்லி போயிருப்பார்.. பாஜகவை வச்சி செஞ்சிருப்பார்.. ஆனால் இப்போதோ மெளனமோ மெளனம்.. ஜென் சி திமுக மட்டுமே ஆதரவு என்ற கோமாளித்தனத்தை செய்து கொண்டிருக்கிறது.. ஸ்டாலின் உள்பட எல்லோரும் மெளனம்.. இதற்கு என்ன அர்த்தம்.. நடுநிலையாளர்கள் கேள்வி…ஜூலை 25, 2026, 14:59
திமுக ஆட்சியில் இல்லாதபோது எல்லாம் போராளிகள் பொங்கி எழுவாங்க.. வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ், இவங்க எல்லாம் திமுக ஆட்சியில் இருக்கும்போது வாயை திறக்க மாட்டாங்க.. அப்ப எல்லாம் நீட் பிரச்சனையே இருக்காது.. அப்படியே வாயை திறந்தாலும் பாசிச பாஜக ஒழிகன்னு தான் பேசுவாங்க.. திமுக எதிர்க்கட்சி ஆகிட்டா போதும் எல்லா சக்தியும் வந்துரும்.. அடுத்து சூர்யா, ஜோதிகாவும் வர வாய்ப்பு.. இந்த எண்ணத்துக்கு தான் உங்க எல்லோருடைய சினிமா மார்க்கெட்டும் போயிருச்சு…ஜூலை 25, 2026, 14:39
என்ஜினியரிங் மாதிரி மெடிக்கலையும் காசுக்கு வித்துட்டா, தெருவுக்கு பத்து டாக்டர் சுத்துவாங்க… ஆனா உயிர் காக்க தகுதியானவர் இருக்காருன்னு யோசிங்க! நீட்டை தூக்கி எறியணும்னு கத்துறதை விட்டுட்டு, அது கரெக்டா நடக்குறதுக்கு வழி பண்ணுங்க… காசு இருக்குறவன் வாங்குற சீட்டுக்கு பலியாவது ஏழை மாணவனோட திறமை!ஜூலை 25, 2026, 11:59
மோடியும் ராகுல் காந்தியும் ஒருவருக்கொருவர் எதிர்க்கட்சிகள் தான்.. ஆனால் கரப்பான்பூச்சிகள் நாட்டு மக்களுக்கே எதிரிகள்.. நாட்டை துண்டாக்கி குளிர்கால நினைக்கும் கயவர்கள்.. காசுக்காக வேலை செய்யும் கைக்கூலிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.. நேபாளம், இலங்கையில், வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவில் எக்காரணம் கொண்டும் நடந்துவிடக்கூடாது…ஜூலை 25, 2026, 11:30
டெல்லி போராட்டத்தால் ஏற்பட்ட ஒரே நன்மை.. ஃபைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு இலவசமா கிடைக்குது.. போராட்டத்துக்கு வந்த இத்தனை பேருக்கும் சாப்பாடு வாங்க கரப்பான்பூச்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இந்தியாவின் பணக்கார கட்சி கூட இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு சாப்பாடு போட முடியாது.. ஆன்லைனில் தொடங்கிய ஒரு கட்சி எப்படி கோடிக்கணக்கில் சாப்பாடுக்கு செலவு செய்யுது? சம்திங் ராங்….ஜூலை 25, 2026, 11:01
பதவி விலகிட்டா உடனே பிரச்சனை சரியாகிடுமா? சிவராஜ் பாட்டீல் பதவி விலகுனாரு, அதுக்கு அப்புறம் பயங்கரவாத தாக்குதல் நடைபெறவே இல்லையா? ரயில்வே மினிஸ்டர் பதவி விலகுனாரு, அதுக்கு அப்புறம் ரயில் விபத்து நடக்கவே இல்லையா? தப்பு நடந்துச்சுன்னா, அந்த தப்பை எப்படி சரி செய்யனும்ன்னு பாக்குறதை விட்டு பதவி விலகு பதவி விலகு கோஷம் போட்டா அது நடந்துருமா? கரப்பான்பூச்சிக்கெல்லாம் பயந்து சிங்கம் பின்வாங்குமா?ஜூலை 25, 2026, 08:30
எவ்வளவோ பார்த்திட்டோம், இதை பார்த்திட மாட்டோமா? கமல் கூட 10 வேஷம் தான் போட்டார்.. ஆனால் அந்நிய கைக்கூலிகள் எத்தனை வேஷம் போட்டாலும் வேலைக்காகாது…12 வருஷமா மோடியை பதவியில் இருந்து இறக்க என்னென்னமோ செஞ்சு பார்த்தீங்க.. ஒன்னும் முடியலை.. ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமிய அமைப்புகள், அப்புறம் காங்கிரஸ்.. யாருமே மோடியை அசைக்க முடியலை.. கடைசியில மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி போராட்டமா?ஜூலை 25, 2026, 07:35
நீட் தேர்வால் மெடிக்கல் கல்லூரி ஓனர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 650 கோடி ரூபாய் நஷ்டம்.. மெடிக்கல் கல்லூரி ஓனர்கள் அனைவரும் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் அல்லது பினாமிகள்.. நீட் தேர்வால் தங்கள் வருமானம் போன கடுப்பில் மாணவர்களையும் கரப்பான்பூச்சிகளையும் தூண்டி விடுகிறார்கள்.. கரப்பான்பூச்சிகள் பணம் வாங்கிக்கொண்டு இதை ஒரு தொழிலாக செய்கிறார்கள்.. ஆனால் மாணவர்களே நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்… நீட் அவசியம்…ஜூலை 24, 2026, 23:00