1967ல் மாணவர்களை வைத்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது போல் 2026ல் தவெக அரசை கவிழ்க்க திமுக திட்டமா? அன்று அண்ணாவை நம்பிய மாணவர்கள் இன்று உதயநிதியை நம்புவார்களா? அன்றைய திமுக மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.. இன்று ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களே இல்லை.. டிஜிட்டல் காலத்தில் மாணவர்களை யாரும் ஏமாற்ற முடியாது… விர்ச்சுவல் வாரியர்ஸ் நம்பிக்கை…ஜூலை 27, 2026, 09:14
தமிழ்நாடு தவிர இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நீட் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஏனெனில் தமிழ்நாட்டில் தான் தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகம்.. அந்த கல்லூரிகளுக்கு எல்லாம் ஓனர்கள் திராவிட கட்சியினர் தான்.. நீட் வந்ததால் வருமானத்தில் மண் விழுந்துவிட்டது.. இங்கு மாணவர்கள் நலமும் கிடையாது, மண்ணாங்கட்டி நலமும் கிடையாது.. வருமானம் ஒன்றே குறிக்கோள்.. மாணவர்கள் கொஞ்சம் சிந்தித்தால் திராவிட கூட்டத்தை மாநிலத்தை விட்டே விரட்டி விடலாம்…ஜூலை 26, 2026, 20:59
ஐந்து ஆண்டுகள் திமுக அரசு நடந்தபோது கம்யூனிஸ்ட்கள் அன்று அந்த கூட்டணியில் தானே நடந்தது.. ஒரே ஒரு நாளாவது பாலன் இல்லத்தில் போராட்டம் நடத்தினார்களா? குறைந்தபட்சம் அரசை எதிர்த்து கேள்வியாவது கேட்டார்களா? நீட்டை ரத்து செய்யும் ரகசியம் தெரியும்ன்னு சொன்னீங்களே, அந்த ரகசியம் என்னன்னு கேட்க எந்த கம்யூனிஸ்ட் தலைவருக்காவது தைரியம் இருந்ததா? தவெக அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்குவீங்களா? வாங்கித்தான் பாருங்களேன், அப்புறம் இந்த ரெண்டு சீட்டும் கிடைக்காது…ஜூலை 26, 2026, 20:37
2009 இதே ஜூலை 26ல் தான் விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.. தமிழ்நாடு முழுவதும் இருந்த 85000 விஜய் ரசிகர்கள் மன்றத்தை ஒருங்கிணைத்து ஒரு இயக்கமாக ஆரம்பமானது.. அதன்பின் 2024ல் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியாக மாறியது.. இரண்டே வருடத்தில் ஆட்சியை பிடித்து விஜய் முதல்வரானார்… நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல தவெக… 17 வருட உழைப்பு.. சொந்த காசை போட்டு ரசிகர்கள் சிந்திய வியர்வை.. இன்று மக்கள் சேவை செய்ய வாய்ப்பு.. வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்டா…ஜூலை 26, 2026, 16:15
அமைச்சர் ரமேஷ் அவரோட அறநிலையத்துறையில பட்டைய கிளப்பிகிட்டு இருக்காரு.. அது பொறுக்காம அவர் மேல அவதூறை அள்ளி தெளிக்கிறீங்களா? நேரடியா செஞ்சா தெரிஞ்சிடும்ன்னு பொதுமக்கள்ன்ற பேர்ல ஆளுவச்சும் பன்றீங்கன்னு தெரியும்.. இதெல்லாம் கருணாநிதி காலத்து பழைய டெக்னிக்.. இந்த டிஜிட்டல் காலத்துல உடனே குட்டு வெளிப்பட்டுடும்.. போய் வேற ஏதாவது யோசிச்சுட்டு வாங்க.. இல்லன்னா எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் கிட்ட டியூஷன் எடுத்துக்கோங்க.. தவெகவினர் ஆவேசம்..ஜூலை 26, 2026, 15:46
நேத்து வரைக்கும் வடக்கன்ஸ்களை கேவலமா பேசின வாய், இன்னிக்கு வடக்கு ஜென் சி இளைஞர்கள் எல்லாம் ஜனநாயகத்திற்கு போராடுகிற புரட்சியாளர்களாம்.. தமிழ்நாட்டு ஜென் சி எல்லாம் ஜனநாயகன் சினிமா பின்னாடி போற தற்குறிகளாம்.. பதவி கிடைக்கலைங்கிற கடுப்புல இப்படி பேசினா, அடுத்த தேர்தல்ல டெபாசிட் கூட வாங்காம போயிடுவிங்க.. இதையெல்லாம் ஞாபகத்துல வச்சிக்கோங்க மக்களே.. தேர்தல் வரும்போது வச்சி செஞ்சுடுங்க…ஜூலை 26, 2026, 11:04
அச்சச்சோ, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செஞ்சதால பிரச்சனை முடிஞ்சிருச்சே.. இந்த போராட்டம் இன்னும் ஒரு 10 நாள் தொடர்ந்தா, நம்ம சினிமா கூலிகளை வைத்து விஜய்யை திட்ட வைக்கலாம்.. அதுக்கு வாய்ப்பு இல்லாம போயிருச்சே.. புலம்புகிறதா திமுக? அப்ப உங்க உண்மையான நோக்கம் நீட் இல்லை, முதல்வரை திட்டனும், ஆட்சியை விமர்சனம் செய்யனும்.. அதுல குளிர்காயனும்.. மக்கள் எல்லாத்தையும் புரிஞ்சிகிட்டாங்க பாஸ்.. போய் பொழப்ப பாருங்க…ஜூலை 26, 2026, 08:55
நீட் இல்லைன்னா லட்சாதிபதி பிள்ளைகளும் கோடீஸ்வரன் பிள்ளைகளும் டாக்டராக ஆகலாம் என்ற நினைப்பில் போராட்டமா? நீட் இருந்தால் எளிய வீட்டு பிள்ளைகளும் டாக்டராகி அவர்களும் வாழ்க்கையில் முன்னேறிடுவாங்கன்ற பொறாமையா? மத்தியில் மோடியும் மாநிலத்தில் விஜய்யும் இருக்குற வரைக்கும் சுயநலவாதிகள் சதிகள் எடுபடாது..ஜூலை 26, 2026, 08:30
ஆண்டவன் ரெண்டு கை கொடுத்தது உழைச்சு சாப்பிடத்தான்… கை நீட்டி லஞ்சம் வாங்க அல்ல.. லஞ்சத்தை அரசு ஒழிக்க முயன்றா அதுக்கு எதிரா போராடுவீங்களா? கூகுள் பேல்ல அனுப்புனாலும், கையில காசு வச்சிருந்தாலும் அரசு கணக்கு கேட்கத்தான் செய்யும்.. அவ்வளவு சிரமமா இருந்தா அரசு வேலையை விட்டுட்டு போயிருங்க.. எங்கள் இளைஞர்கள் லஞ்சம் வாங்காம உழைக்க தயாரா இருக்காங்க.. அவங்களை வச்சி அரசை நடத்திக்கிறோம்…ஜூலை 26, 2026, 07:59
அதான் டெல்லியில கரப்பான்பூச்சியே போராட்டத்தை முடிச்சிருச்சுல்ல.. சென்னையில் இருக்குற மூட்டைப்பூச்சிகளும், ஒட்டுண்ணிகளுக்கும் இன்னும் என்ன போராட்டம் வேண்டிகிடக்கு.. இதில மெரீனாவுல வேற போராட்டம் நடத்தனுமாம்.. திமுக ஆட்சியில் இருந்தா போராட்டமே கிடையாது.. ஆட்சியில் இல்லாவிட்டால் 365 நாளும் போராட்டம்.. அப்படி என்னதாண்டா செஞ்சது உங்களுக்கு அந்த திமுக?ஜூலை 26, 2026, 07:42