நீட் தேர்வால் மெடிக்கல் கல்லூரி ஓனர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 650 கோடி ரூபாய் நஷ்டம்.. மெடிக்கல் கல்லூரி ஓனர்கள் அனைவரும் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் அல்லது பினாமிகள்.. நீட் தேர்வால் தங்கள் வருமானம் போன கடுப்பில் மாணவர்களையும் கரப்பான்பூச்சிகளையும் தூண்டி விடுகிறார்கள்.. கரப்பான்பூச்சிகள் பணம் வாங்கிக்கொண்டு இதை ஒரு தொழிலாக செய்கிறார்கள்.. ஆனால் மாணவர்களே நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்… நீட் அவசியம்…ஜூலை 24, 2026, 23:00
நீட் தேர்வை ரத்து செய்தால் தமிழ்நாட்டின் 15% இடங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடும்.. ஆனால் நீட் தேர்வு இருந்தால் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு போட்டி போடலாம்.. தமிழ்நாட்டு மாணவர்கள் திறமையானவர்கள்.. தமிழ்நாட்டிற்கான 85% மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 15% இடத்தையும் பெறலாம்.. கொஞ்சம் மாற்றி யோசித்து, கடினமாக உழைத்தால் மருத்துவ கனவு சாத்தியமே.. கரப்பான்பூச்சி பின்னாடி போய் கனவை சிதைக்காதீர்கள்…ஜூலை 24, 2026, 22:02
நீங்க உங்க இஷ்டத்துக்கு போராட்டம் செய்வீங்க.. மத்தவங்க எல்லாம் வேலைவெட்டியை விட்டுட்டு உங்களுக்கு ஆதரவு தரனுமா? போராட்டம்ங்கிற பேர்ல கோமாளித்தனம் செய்வீங்க, உங்களை கொஞ்சனுமாக்கும்.. மோடியை எதிர்த்து கோஷமிடாமல், அமித்ஷாவை எதிர்த்து கோஷமிடாமல் விஜய்யை எதிர்த்து கோஷமிடுவிங்க.. இதுதான் உங்க போராட்டத்தின் லட்சணமாக்கும்…ஜூலை 24, 2026, 17:59
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாதுன்னு தெரிஞ்சிருச்சு.. அதுக்கு அப்புறமாவது மாணவர்களை ஏமாற்றாமல் நீட் தேர்வில் என்ன பிரச்சனை என்று கடந்த திமுக அரசு கேள்வி கேட்டதா? அரசு சார்பில் இலவச கோச்சிங் வகுப்புக்கு ஏற்பாடு செய்ததா? நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் சிலபஸ் மாற்றி அமைத்ததா? 2 மொழி போதும் என்று சொன்னால் பத்தாது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்த்ததா? எதுவுமே செய்யாமல் நீட் எதிர்ப்பு என்ற ஒரே கோஷத்தை அரசியலுக்காக செய்தது ஒன்று தான் திமுகவின் சாதனையா?ஜூலை 24, 2026, 17:34
சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் வாயை திறக்கவில்லை.. மார்க்கெட் போன நடிகர்கள், இயக்குனர்கள் மட்டுமே திமுகவுக்கு ஜால்ரா.. திமுக ஆட்சியில் பலன் அடைந்தவர்கள் காட்டும் விசுவாசமா? இந்த கூட்டத்தில் இருந்தே தெரிகிறது இது உண்மையான மாணவர்கள் போராட்டம் இல்லை, செட்டப் செய்த கைக்கூலிகளின் போராட்டம் என்று…ஜூலை 24, 2026, 15:30
செந்தில் பாலாஜியை சிக்க வைக்க டெல்லியில் இருந்து வரும் அதிகாரி.. டிரான்ஸ்ஃபார்மர் முறைகேடுகள் அனைத்தும் தெரிந்த அதிகாரியா அவர்? ஊழல் கோட்டையை நீங்க எவ்வளவுதான் பாதுகாத்தாலும், ஆணிவேரை பிடுங்க அதிகாரி இறங்கியாச்சுன்னா ஆட்டம் க்ளோஸ்தான்! தப்பு பண்ணிட்டு ஒளிஞ்சுக்கலாம்னு நினைக்காத, காலச்சக்கரம் உன்னை சுத்தி வளைச்சு சிக்க வைக்கும், இனி தப்பிக்கவே முடியாது!ஜூலை 24, 2026, 15:07
கரப்பான்பூச்சி போராட்டத்திற்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவிக்க வேண்டுமா? எது மாணவர்கள் போராட்டம்? எது அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் போராட்டம் என்பது விஜய்க்கு தெரியாதா? நீட் தேர்வில் தனது நிலையை தெளிவாக எப்போதோ அறிவித்துவிட்டார் எங்கள் முதல்வர்.. உங்க இஷ்டத்துக்கு நீங்கள் கேட்கும் போதெல்லாம் ஆதரவு தெரிவிக்க முடியாது…ஜூலை 24, 2026, 10:43
நீட் தேர்வை ரத்து செய்ய ஒரே ஒரு வழிதான் உள்ளது.. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்து நீட் தேர்வு ரத்து என்ற மசோதாவை நிறைவேற்றுவது.. இது ஒன்றை தவிர வேறு வழியே இல்லை.. இது ராகுலுக்கும் தெரியும், ஸ்டாலினுக்கும் தெரியும்.. மம்தாவுக்கும் தெரியும்.. ஆட்சியை பிடிக்க வக்கில்லாமல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்து டிராமா போட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கய்யா…ஜூலை 24, 2026, 08:20
நீட் வினாத்தாள் கசிவில் உண்மையான குற்றவாளிகள் யார்? வினாத்தாள் கசியவிட்ட பேராசிரியர்களும், வினாத்தாளை வாங்கிய மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் தான்.. பெண்டகனில் கூட புகுந்துவிட கூடிய அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில் ஒரு தேர்வை 100% பாதுகாப்புடன் நடத்துவது என்பது எளிது அல்ல.. தப்பு நடந்தால் அதை சரிசெய்ய அரசு தயாராக இருக்கிறது, நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.. அப்படி இருந்தும் போராட்டம் என்றால் இந்த கரப்பான்பூச்சிகளுக்கு பின்னால் ஏதோ இருக்கிறது…ஜூலை 24, 2026, 07:55
மோடி என்ற சிங்கத்தின் முன் கரப்பான்பூச்சிகள் காணாமல் போகும்… நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து மறுதேர்வும் முடிந்துவிட்டது.. ரிசல்ட் வந்து மாணவர்களும் மெடிக்கல் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.. இப்போது என்ன திடீரென நீட் மீது அக்கறை இந்த கரப்பான்பூச்சிகளுக்கு? வினாத்தாள் கசிந்தபோது எங்கே சென்றீர்கள்.. உங்கள் நோக்கம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்.. மோடி ஆட்சிக்கு குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டும் தானா.. அதெல்லாம் இங்கு நடக்காது..ஜூலை 24, 2026, 07:29