நல்லவர் ஆட்சிக்கு வந்தால் நல்ல அதிகாரிக்கு கொண்டாட்டம்.. இந்திய திட்டக்கமிஷனில் 10 ஆண்டுகள் இருந்த அதிகாரிக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த முக்கிய பதவி.. ஜெயலலிதாவின் வலதுகரமாக இருந்த அதிகாரிக்கு பவர்புல் போஸ்ட்.. ஓய்வு பெற்ற நேர்மையான அதிகாரிகள் எல்லாம் களத்துல இறங்குறாங்க.. இனி தமிழ்நாடு வேற லெவல்.. பொருளாதார ஆலோசகர்ங்கிற பேருல கடந்த ஆட்சியில் தண்டச்சம்பளம் வாங்கியவங்க எல்லாம் ஓரமா போங்க .. இது முதல்வர் விஜய் ஆட்சி..ஜூலை 28, 2026, 07:27
கரப்பான் பூச்சி கட்சியின் தலைமையில் அகில இந்திய அளவில் மெகா கூட்டணி.. திமுகவுடனும் கைகோர்க்க முடிவு.. காங்கிரஸ், பாஜக இல்லாத 3வது அணி.. இளைஞர் ஆதரவு இல்லாத திமுகவுக்கு கரப்பான்பூச்சி ஆதரவு மிகப்பெரிய பலம்.. விஜய், அண்ணாமலையை சமாளிக்க கரப்பான்பூச்சியுடன் கைகோர்க்க ஸ்டாலின் முடிவா? 2029ல் என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்…ஜூலை 27, 2026, 21:15
2029ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது டார்கெட்.. 2034ல் விஜய் தான் பிரதமர் வேட்பாளர்.. 2029 வரை தென்னிந்தியாவில் கட்சியை வளர்க்க திட்டம்.. ராகுல் பிரதமர் ஆனவுடன் வட இந்தியாவிலும் தவெக கிளைகள்.. தோனி உள்பட பலர் தவெகவில் இணைய சம்மதம் என தகவல்.. இந்தியா முழுக்க தொலைநோக்கு பார்வையுடன் களமிறங்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. டிஜிட்டல் பிரச்சாரம் எப்படி செய்யனும்ன்னு உலகத்துக்கே ஒரு வழிகாட்டியா இருக்க போகுது தவெக…ஜூலை 27, 2026, 17:40
கொளத்தூரில் தோல்வி அடைந்த முக ஸ்டாலின் மீது வழக்கு.. அதே கொளத்தூரில் போட்டியிட்ட வேட்பாளர் மனு தாக்கல்.. என்னென்ன தகவல்களை மறைத்தார் முக ஸ்டாலின்.. நீதிபதி சரமாரியாக கேள்வி.. இந்த வழக்கால் முக ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்படுமா?ஜூலை 27, 2026, 17:20
பயந்து பயந்து பதுங்கி வாழுறதுக்கு, நிமிர்ந்து நின்னு போராடிட்டு போறது எவ்வளவோ மேல்! இந்த மிரட்டலுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க.. ஆட்சியை காப்பாத்த எவ்வளவு வேனும்னாலும் குனியுற ஆள் நான் கிடையாது.. உங்களுக்கு போராட்டம் செய்றதே பொழைப்பு.. ஆனால் எனக்கு மக்கள் பணி நிறைய இருக்குது.. உங்க கோரிக்கையெல்லாம் பரிசீலனை செய்ய எனக்கு நேரம் இல்லை.. இஷ்டமின்னா ஆதரவு கொடுங்க.. இல்லாட்டி ஆதரவை வாபஸ் வாங்கிகிட்டு போய்கிட்ட இருங்க.. என் ஆட்சியை காப்பாத்திக்க என்ன செய்யனும்ன்னு எனக்கு தெரியும்.. இடதுசாரிகள், விசிகவுக்கு வார்னிங் கொடுத்தாரா முதலமைச்சர் விஜய்?ஜூலை 27, 2026, 16:59
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை சினிமா எடுக்க மாட்டோம் என ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், மாரி செல்வராஜ் அறிவிப்பார்களா? இவர்கள் படம் எடுத்தாலும் ஓடவில்லை என்பதும், ஆஸ்கார் அவார்டு ஒன்னும் மிஸ் ஆக போறதில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்.. அட்லீஸ்ட் இந்த அறிவிப்பையாவது வெளியிடுவார்களா? ஒருவேளை அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிங்கன்னா, நீட் தேர்வு ரத்து ஆகுதோ இல்லையோ, எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைய மாட்டாங்க, இதை மட்டும் உறுதியா சொல்ல முடியும்…ஜூலை 27, 2026, 12:15
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த உச்சத்தை தொட்டது விஜய் என்ற சரித்திரம்; மத்தவங்க எல்லாம் சினிமா கவர்ச்சியை மட்டும் நம்பி வர்றவங்களுக்கு இங்க கிடைக்கிறது வெறும் ஏமாற்றம் மட்டும்தான்! ரசிகர் மன்றங்களை அன்னைக்கே நலத்திட்ட இயக்கங்களா மாத்தினோம்; அதான் இன்னைக்கு அடிமட்டத்துல இருந்து அடிச்சு தூக்க காரணமான வியூகம்!எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது.. விஜய் ஆகிவிட முடியாது.. ரஜினி, கமலுக்கே செட் ஆகலைன்னா வேறு யாருக்கு செட் ஆகும்?ஜூலை 27, 2026, 11:49
போராட்டத்தை முடிச்சிகிடலாம்.. இல்லை இல்லை போராட்டத்தை தொடரலாம்.. இல்லை இல்லை மெரீனாவில் போய் போராடுவோம்.. இல்லை இல்லை கவர்னர் மாளிகை சென்று போராடுவோம்.. சென்னை பாலன் இல்லத்தில் சுக்குநூறாய் பிரிந்த போராட்டக்குழுக்கள்.. சக்சஸ் விருந்தோடு முடியவேண்டிய போராட்டம், சலசலப்பில் முடிந்ததால் பரபரப்பு..ஜூலை 27, 2026, 09:59
ஜனநாயகன் படம் பார்த்து கொண்டே காவல்துறைக்கு முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவுகள்.. இப்படி கூட ஒரு முதல்வர் இருப்பாரா? ஆச்சரியத்தில் தலைமை செயலக அதிகாரிகள்.. சினிமா பார்க்கும்போது கூட தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் முதல்வர்.. போகுற போக்கை பார்த்தா திராவிட கட்சிகள் இனி எழுந்திருக்கவே முடியாது போல…ஜூலை 27, 2026, 09:40
1967ல் மாணவர்களை வைத்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது போல் 2026ல் தவெக அரசை கவிழ்க்க திமுக திட்டமா? அன்று அண்ணாவை நம்பிய மாணவர்கள் இன்று உதயநிதியை நம்புவார்களா? அன்றைய திமுக மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.. இன்று ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களே இல்லை.. டிஜிட்டல் காலத்தில் மாணவர்களை யாரும் ஏமாற்ற முடியாது… விர்ச்சுவல் வாரியர்ஸ் நம்பிக்கை…ஜூலை 27, 2026, 09:14