வீரமணி கைது செய்யப்பட்டு 27 நாள் ஆயிருச்சு, இப்போதுதான் முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாயை திறந்திருக்கின்றார்கள்.. அதுவும் விர்ச்சுவல் வாரியர்ஸ் அடிச்ச அடி தாங்காமல் பேசியிருக்கின்றார்கள்.. இன்னும் சிலர் வீரமணி குறித்து விஜய் ஏன் பேசவில்லை என்று சொல்கிறார்கள்.. விஜய் ஆட்சியில் தான் கைது செய்யப்பட்டுள்ளது..செப்டம்பர் 25, 2026, 08:15
இப்படி ஒரு தைரியமான முதலமைச்சரை இதுவரை தமிழகம் பார்த்ததுண்டா? ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் தான் ஆகிறது.. அதற்குள் தாம்பரம் கார்ப்பரேஷன் கமிஷன், அருண் ஐபிஎஸ், கண்ணன் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலில்..செப்டம்பர் 25, 2026, 07:50
வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. முதலில் வீரமணிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள்.. அப்புறம் அரசியல் புள்ளிகள்.. கடைசியாக கிளைமாக்ஸில் தான் சிக்கப்போகுது திமிங்கலம்.. அப்போது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலகமே அதிர போகுது..செப்டம்பர் 24, 2026, 20:30
மதுராந்தகம் தொகுதியில் மறைமுகமாக அதிமுக போட்டியில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறது.. தாராபுரம் தொகுதியில் மறைமுகமாக திமுக போட்டியில் இருந்து விலகி அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறது.. இதுதான் அதிமுக திமுக ஒப்பந்தம்.. ஆனால் 2 தொகுதி வாக்காளர்கள் மறைமுகமாக இல்லை, நேரடியாக திமுக, அதிமுகவை தோற்கடிக்க முடிவு செஞ்சுட்டாங்க.. 2 தொகுதிகளிலும் திமுக, அதிமுக டெபாசிட் இழப்பது உறுதிசெப்டம்பர் 24, 2026, 19:42
அடிச்சாரு பாரு ஒரு ஆர்டரை முதல்வர் விஜய்.. அருண் ஐபிஎஸ் மற்றும் கண்ணன் காத்திருப்போர் பட்டியலில்.. விஜய் ஒரு அவதாரம்டா.. தப்பு செஞ்ச ஒருத்தரையும் கூண்டில் ஏற்றாமல் விடமாட்டார்.. இது வெறும் டிரைலர் தான்.. இனிமேல் தான் பெரிய பெரிய திமிலங்கம், விலாங்கு மீன் எல்லாம் மாட்ட போகுது…செப்டம்பர் 24, 2026, 18:42
வீரமணி விவகாரத்தில் 10 சிறுமிகளோ அல்லது 20 சிறுமிகளோ பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை.. 30 வருஷம் ஒருத்தன் அக்கிரமம் செய்திருக்கின்றான் என்றால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.செப்டம்பர் 24, 2026, 16:59
கோபாலபுரம், போயஸ் கார்டன் ரெண்டுக்கும் இடையில பல ஏக்கரில் பிரமாண்டமான பங்களாவில் வீரமணி.. அண்ணா பல்கலையில் தனி ஸ்கூல் வைத்து நடத்தும் அளவுக்கு செல்வாக்கு.செப்டம்பர் 24, 2026, 16:20
யார் டம்மி முதல்வர்ன்னு இப்ப தெரியுதா? முந்தைய முதல்வர் முக ஸ்டாலினுக்கு தெரியாமல் அதிகாரிகளே சில திடுக்கிடும் முடிவை எடுத்தார்களா? அன்றைய முதல்வருக்கே தெரியாமல் முடிவெடுத்த அதிகாரிகள் யார் யார்? பட்டியல் எடுக்க இன்றைய முதல்வர் உத்தரவு..செப்டம்பர் 24, 2026, 15:50
இதுக்கு தான் முதல்வர் விஜய்யை மறைமுகமா விமர்சனம் செஞ்சீங்களா விஜய்சேதுபதி? அரசியலுக்கு வாங்க, உங்களை தான் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம்.. ரசிகர் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆள் நியமிச்சு அரசியலுக்கு வர திட்டமா?செப்டம்பர் 24, 2026, 14:00
வீரமணி ஃபைல்ஸ்.. இடைத்தேர்தல் மட்டும் முடியட்டும்.. பெரிய பெரிய தலைகள் எல்லாம் கைது செய்யப்பட வாய்ப்பு.. 3 நாள் விசாரணையில் புழல் ஜெயிலில் எல்லா உண்மையையும் கக்கிவிட்டாராம் வீரமணி.. இனிமேல் தான் வேட்டை ஆரம்பம்.செப்டம்பர் 24, 2026, 13:00