தாராபுரம், மதுராந்தகம்.. 2 தொகுதியிலும் முன்னணி நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்பு.. எதிர்க்கட்சிகள் டெபாசிட் கூட வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய நிலை.. பதிவாகும் வாக்குகளில் 80 முதல் 85 சதவீதம் வரை விசில் தான்.. ஏப்ரல் மாத தேர்தலை விட இடைத்தேர்தலில் விஜய் சுனாமி காட்டு காட்டுன்னு காட்டுது…செப்டம்பர் 26, 2026, 16:03
50 ஆண்டுகளாக திமுக – அதிமுக என்ற போட்டி இன்று முடிவுக்கு வந்துவிட்டது.. தவெக – திமுக இடையே தான் போட்டி என்பதை பொதுத்தேர்தலில் கருத்து கணிப்பாளர்களே நம்பவில்லை.. ஆனால் ரிசல்ட் நம்ப வைத்தது.. இப்போது அதிமுக இருக்குற இடமே தெரியவில்லை..தவெக – திமுக இடையே தான் போட்டி என்பதை திமுகவே ஒப்புக்கொண்டது..செப்டம்பர் 26, 2026, 14:14
வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் ஆனது தமிழ்நாடு.. நடப்பாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில் சரித்திர சாதனை.. இந்தியாவின் ஒட்டுமொத்த முதலீட்டு ஈர்ப்பில் 3ல் 1 பங்கு தமிழ்நாட்டில் இருந்து கிடைத்தது தான்..செப்டம்பர் 26, 2026, 11:30
2026 ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் செலவு.. திமுக ரூ.197.85 கோடி.. அதிமுக ரூ.112.40 கோடி. ஆனால் வெறும் ரூ.19.81 கோடி செலவு செய்து ஆட்சியை பிடித்திருக்கிறார் விஜய்.. விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்காக: ரூ.40 லட்சம். ஆனால் இந்த தொகுதிகளில் விஜய்யை தோற்கடிக்க வேண்டும் என்று செலவு செய்த தொகை மட்டும் ரூ.200 கோடி என்று தகவல்.செப்டம்பர் 26, 2026, 10:48
கடந்த 50 வருடங்களில் இப்படி ஒரு இடைத்தேர்தல் நடந்ததே இல்லை.. திருமங்கலம் பார்முலா.. 20 ரூபாய் டோக்கன்.. பட்டி கட்டி அதில் வாக்காளர்களை உட்கார வைத்து பிரியாணி கொடுப்பது ஆகியவை எதுவுமே இல்லை.. பறக்கும் படை இப்போது வரைக்கும் ஒரு ரூபாயை கூட பிடிக்கவில்லை..செப்டம்பர் 26, 2026, 08:59
நக்கல் பிடிச்ச ஆளுய்யா நம்ம முதல்வர் விஜய்.. போற போக்குல சீமானுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் ஒரு கும்மாங்குத்து குத்திய விஜய்.. திமுகவுக்கும் திமுகவுக்கு மறைஞ்சு மறைஞ்சு வேலை செய்றவங்களுக்கு என்று சொன்னது சீமானையும் கம்யூனிஸ்டையும் தான் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கு கூட புரிந்திருக்கும்..செப்டம்பர் 26, 2026, 08:18
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் முதல்வர் விஜய்.. எப்படி பாஜக எதிர்ப்பை கையில் எடுத்து அதிமுகவுக்கு திமுக மரண அடி கொடுத்ததோ, அதேபோல் விஜய் திமுக எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து வருகிறார்.. இந்த ஸ்டாட்டஜி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதால் அதே ஆயுதத்தை இடைத்தேர்தலிலும் பயன்படுத்துகிறார்..செப்டம்பர் 26, 2026, 07:56
ஏப்ரல் மாசம் தெரியாம திமுகவுக்கு 59 தொகுதியில் வெற்றியும் , அதிமுக தொகுதியில் வெற்றியும் கொடுதுட்டோம்.. விஜய் பத்தி எங்களுக்கு அப்போது சரியா தெரியாது.. ஆனால் விஜய்யின் ஆட்சியை இப்போது கண்ணால் பாத்துட்டோம்.. உண்மையாகவே தவெக தூய சக்தி தான்..செப்டம்பர் 25, 2026, 22:30
பாஜகவை இன்னும் எதிர்ப்பது முதல் வீரமணி வரை.. மதுராந்தகத்தில் முதல்வர் பேசிய 10 முக்கிய விஷயங்கள்.. கடந்த 2 மாதங்களில் செய்யப்பட்ட விமர்சனங்களுக்கு ஒரே மீட்டிங்கில் பதிலடி கொடுத்துள்ளார் விஜய்.. தாயை பழித்தால் கூட தாங்கி கொள்வேன், ஆனால் தங்கைகளை பழித்தால் சும்மா விடமாட்டேன்செப்டம்பர் 25, 2026, 22:15
மதுராந்தகத்துல ஒரே ஒரு முதல்வர் விஜய் மீட்டிங் தான்.. திமுகவையும் அதிமுகவும் முடிச்சுவிட்டுட்டாரு.. கொளத்தூர்ல கொத்து புரோட்டான்னா, மதுராந்தகத்துல முட்டை புரோட்டா.. உள்ளூர் மக்கள் ஆவேசம்.. இனி ஜென்மத்துக்கும் திமுகவுக்கும் ஓட்டு போட மாட்டோம், அதிமுகவுக்கும் ஓட்டு போட மாட்டோம்..செப்டம்பர் 25, 2026, 21:51