நீதிமன்றம் சொன்னதால எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விடுவிக்கப்படலை.. தவெக அரசு தான் அவரை நாங்க ரிமாண்ட் பண்ண விரும்பலை, விசாரிச்சிட்டு அனுப்பிருவோம்ன்னு நீதிமன்றத்துல சொன்னதால வெளியே வந்தாரு.. பாவம் போனா போகுதுன்னு ஒரு தடவை தான் நம்ம முதல்வர் விஜய் விடுவாரு.. இன்னொரு தடவை ஆபாசமா பேசுனா அதுக்கு அப்புறம் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்ங்கிற எச்சரிக்கை இதுல மறைஞ்சி இருக்குது.. இனிமேலாவது ஒழுங்கா பேசுங்க சார்…ஆகஸ்ட் 5, 2026, 07:59
தலைமை செயலாளரை நியமிக்கனுமா, டிஜிபியை நியமிக்கனுமா இனிமேல் கவர்னரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.. முதல்வரே முடிவு செய்யலாம்.. போடுற ஒரு புது சட்டத்தை.. யாரை நியமிக்கனும்ன்னு மக்களால் தேர்ந்தெடுத்த முதல்வர் முடிவு செய்தால் போதும்.. மத்திய அரசின் கவர்னருக்கு இது தேவையில்லாதது.. திராவிட கட்சியின் ஆட்சிகள் செய்ய துணியாத ஒரு விஷயத்தை நம்ம முதல்வர் விஜய் செஞ்சிட்டார்.. மாநில உரிமையை படிப்படியாக மீட்பது தான் தவெக ஆட்சியின் கொள்கை.. மத்திய அரசிடம் உள்ள ஒவ்வொரு குடுமியையும் பிடுங்குறது தான் இந்த ஆட்சியோட வேலை… இதுதாண்டா மாற்றம்…ஆகஸ்ட் 5, 2026, 07:40
உதயநிதி கைதை புத்திசாலித்தனமாக கையாண்ட விஜயகுமார் ஐபிஎஸ்.. முன்னாள் அமைச்சர்களின் மிரட்டல்களை பொருட்படுத்தாமல், அதே நேரத்தில் கடமையில் இருந்தும் தவறாமல் விசாரணைக்கு வந்ததை உதயநிதியிடம் நேரடியாக விளக்கினார்.. விஜயகுமாரின் உறுதியை பார்த்த பின்னர் தான் அவருடன் செல்ல உதயநிதி ஒப்புக்கொண்டார்.. ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைதில் சொதப்பிய அதிகாரி போல் இல்லாமல் அரசுக்கு கெட்ட பெயர் வராமல், அதே நேரத்தில் செய்ய வேண்டியதை சரியாக முடித்தார்.. இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கும் வரை விஜய் அரசை ஒன்றும் செய்ய முடியாது…ஆகஸ்ட் 5, 2026, 07:20
உதயநிதியை கைது செய்தால் பெரும் பிரச்சனை ஏற்படும்.. முதல்வர் விஜய்யை எச்சரித்த உயர் அதிகாரிகள்? நான் சொன்னதை செய்யுங்கள், வரும் விளைவுகளை நான் சந்தித்து கொள்கிறேன்.. பரம்பரை பரம்பரையாக ஆபாசமாக பேசுகிறார்கள்.. இதற்கு ஒரு முடிவு கட்டனும்.. இப்படியே போனா அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யவே முடியாது.. இனிமேல் பெண்களை யாராவது பேசினால் இந்த கைது ஞாபகத்துக்கு வரனும்.. தமிழ்நாட்டுல டீசண்டா அரசியல் பண்ணனும், இல்லை ஜெயிலுக்கு போகனும்.. அதிகாரிகளுக்கு தைரியம் கொடுத்த விஜய்?ஆகஸ்ட் 5, 2026, 07:06
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் ஒரே ஒரு பேச்சு நேஷனல் அளவில் டிரெண்ட் ஆகியிருச்சு.. இந்தி, ஆங்கில ஊடகங்கள் கிழிச்சு தொங்க விடுறாங்க.. இந்தியா கூட்டணி தலைவர்கள் திமுகவை நம்ம கூட்டணியில் வச்சிருந்தா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு பயப்படுறாங்க.. ஏற்கனவே உதயநிதியின் சனாதன பேச்சினால் தான் இந்தியா கூட்டணி படுகுழியில விழுந்துச்சு.. இப்ப ஆபாச பேச்சை கரெக்டா நேஷனல் மீடியா வெளுத்து வாங்கிருச்சு.. இனி திமுகவுக்கு எதிர்காலமே இல்லை.. திமுகவை குழிதோண்டி புதைக்க உதயநிதி ஒரு ஆளு போதும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..ஆகஸ்ட் 4, 2026, 17:59
பயம்மா இருக்கா? இனிமேல் தான் பயங்கரமா இருக்கும்… முதல்முறையாக நம்மிடம் ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை என்பதை திமுக உணர்ந்த நாள் தான் இன்று.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கைது உணர வைத்துள்ளது.. இத்தனை நாள் தோற்றாலும் நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தார்கள்.. இன்று ஆட்சியில் இல்லாததது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்திருப்பார்கள்.. அதிமுக ஆட்சியில் இருந்தால் கூட தாஜா செய்துவிடலாம்.. ஆனால் முதலமைச்சர் விஜய்யை ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதையும் உணர்ந்த நாள்..ஆகஸ்ட் 4, 2026, 16:56
ஆபாசமாக பேசுவது, பெண்களை இழிவாக பேசுவது, இரட்டை அர்த்தத்துடன் பேசுவது திமுகவுக்கு புதிதல்ல.. 70 ஆண்டுகளாக தொடரும் அவலம்.. திமுகவின் 3 தலைமுறையை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர் ஷாலின் மரியா லாரன்ஸ்.. இந்திரா காந்தி, ஜெயலலிதா குறித்து என்ன பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.. காவிரி பிரச்சனை மேடையில் த்ரிஷாவை ஏன் இழுக்க வேண்டும்.. அப்படியே இழுத்தாலும் உதயநிதி அதை கடந்து போயிருக்கலாமே…ஆகஸ்ட் 4, 2026, 16:11
உதயநிதியின் பேச்சால் தமிழகத்தின் மானம் வட இந்தியா வரை போகிறது.. வட இந்திய ஹிந்தி ஊடகங்கள் கிழித்து தொங்க விடுகின்றன.. அவர் பேசியதன் அர்த்தம் என்ன? அவர் பேசியதை எதை குறிக்கிறது என்று விலாவாரியாக பேசுகிறது.. காவிரி போராட்டத்தில் சூப்பராக உதயநிதி ஸ்கோர் செய்திருக்கலாம்.. ஒரு நல்ல வாய்ப்பை ஒரே ஒரு ஆபாச பேச்சால் மிஸ் செய்துவிட்டார்…ஆகஸ்ட் 4, 2026, 12:52
தவெக -திமுக என அரசியல் களம் முற்றிலும் மாறிவிட்டது.. உதயநிதி கைது கண்டித்து திமுகவினர் போராட்டம்.. திமுகவை கண்டித்தும், கைதுக்கு இனிப்பு வழங்கியும் தவெகவினர் கொண்டாட்டம்.. சீன்லயே இல்லாமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக.. உதயநிதி பேச்சுக்கு நேற்றே அதிமுக கண்டன போராட்டம் நடத்தியிருக்கலாம்.. உதயநிதி வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தியிருக்கலாம்.. ஆனால் ஈபிஎஸ் அமைதியோ அமைதி.. இதனால் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படும் அதிமுக?ஆகஸ்ட் 4, 2026, 12:22
உதயநிதியையே தூக்கிட்டாங்களே, நாமெல்லாம் எம்மாத்திரம்.. கடும் அச்சத்தில் முன்னாள் திமுக அமைச்சர்கள்.. என்ன பேசினாலும் அட்ஜெஸ்ட் போற அமைதியான அரசு இல்லை முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு.. அதிரடி நடவடிக்கை எடுக்கும் ஆளுமையான அரசு… அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயனை அடுத்து உதயநிதி.. இனி அடுத்தடுத்து யார் யாரோ?ஆகஸ்ட் 4, 2026, 12:11