Category: செய்திகள்

vijay vs stalin4

எங்க தலைவரோட திட்டத்தின் பெயரை மாற்றுகிறார்.. எங்க தலைவர் கட்டின மெட்ரோ பாலத்தை ஆய்வு செய்கிறார்.. உதயநிதியின் புலம்பல் தொடர்கிறது.. உங்க தலைவர் அண்ணா அறிவாலயத்தை அடகு வைத்தா திட்டங்களை அறிவித்தார்? அது மக்கள் காசு. அரசின் பணம்.. அரசின் பணத்தை அரசு செலவு செய்ததை இவர்கள் ஏதோ சொந்த காசில் செலவு செய்தது போல் உரிமை கொண்டாடுகிறார்கள்.. அது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்தாலும் சரி, இன்றைய முதலமைச்சர் விஜய் செய்தாலும் சரி, அது அரசின் திட்டம்.. உங்களை போல எல்லா திட்டத்திற்கும் விஜய் தன்னுடைய தந்தையின் பெயரை வைக்கவில்லை.. காமராஜர் போன்ற தியாகிகளின் பெயரை தான் வைத்து வருகிறார்.. பொதுமக்கள் விளாசல்..

ஆகஸ்ட் 6, 2026, 11:16
udhaya arrest

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்யுறுதுதான் முதல்வர் விஜய் ஸ்டை.. சாதாரண கைது தான்.. ஆனால் நேஷனல் மீடியா மூலம் உதயநிதி பெயர் டேமேஜ்.. இந்த கைது எதற்கு என்று தெரியாதவர்கள் கூட தெரிந்து கொண்டு கண்டனம் தெரிவிக்க வைத்தது.. குறிப்பாக வட இந்திய ஊடகத்தை உசுப்பிவிட்டு நார்த் இந்தியாவில் திமுகவை நார் நாராக கிழிக்க வைத்தது.. இதுதான் சைலண்ட் கில்லர்.. இப்ப தெரியுதா எத்தனை வருஷம் அரசியல் செய்றோம்ங்கிறது முக்கியம் இல்லை, எப்படி அரசியல் செய்றோம்ன்னுதான் முக்கியம்…

ஆகஸ்ட் 6, 2026, 08:18
karunanidhi vs udhayanidhi

கருணாநிதி கைதுக்கும் உதயநிதி கைதுக்கும் என்ன வித்தியாசம்.. நள்ளிரவு தூங்கி கொண்டிருந்தவரை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தால் அது அராஜகம்.. காலை 10 மணிக்கு வந்து முறைப்படி ஆர்டரை கொடுத்து விளக்கம் அளித்து, வழக்கறிஞர்களையும் சமாளித்து அவர்களின் சம்மதத்தோடு கைது செய்தால் அதுதான் முறை.. கருணாநிதியின் கைது அரசியல்மயமானது.. உதயநிதியின் கைது ஆபாச பேச்சினால் வந்தது.. கருணாநிதி கைதை மக்கள் கண்டித்தனர்.. உதயநிதி கைதை மக்கள் கொண்டாடினர்…

ஆகஸ்ட் 6, 2026, 08:03
dmk violence

உதயநிதி கைதான போன வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர்… மேயர் ப்ரியா உள்பட 1000 திமுகவினர் மீது வழக்குப்பதிவு.. போராட்டம் பண்ணினவங்களை காலையில் கைது செய்து மாலையில் விடும் அரசுன்னு நினைச்சிட்டீங்களா? இது விஜய்யோட தவெக அரசு.. சட்டத்தை கையில் எடுத்தா, சட்டம் தன் கடமையை செய்யும்.. ஒரு மேயரே இப்படி செஞ்சா சாதாரண தொண்டன் எப்படி இருப்பான்?

ஆகஸ்ட் 5, 2026, 19:00
amstrong2

காவல்துறையை என்ன லட்சணத்துல கடந்த ஆட்சியில் நடத்தியிருக்கீங்க.. எவ்வளவு தைரியமா மிரட்டி பணம் பறிச்சிருக்காங்க.. ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் மாட்டிவிடுவேன்னு பயமுறுத்தி விசாரணை அதிகாரியே தொழிலதிபரிடம் பணம் பறித்த காவல் ஆய்வாளர் முகமது புஹாரி சஸ்பெண்ட்.. தவெக ஆட்சிக்கு வரலைன்னா, இன்னும் என்னென்ன அநியாயம் நடந்துருக்குமோ? நினைச்சு பார்க்கவே கதி கலங்குது.. நல்லவேளை தமிழ்நாட்டுக்கு ஒரு உண்மையான முதல்வர் கிடைச்சிருக்கார்…

ஆகஸ்ட் 5, 2026, 17:46
stalin udhayanidhi

திமுக அவசரப்பட்டு பாஜக பக்கம் போகிறது.. 2029 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு குறைவு.. இந்தியா கூட்டணியுடன் சிஜேபியும், தவெகவும் சேர்ந்தால் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு.. 12 வருடங்கள் மத்தியில் எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருந்த திமுக, அவசர முடிவால் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய நிலை வரும்… மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தவெக, மத்தியிலும் ஆட்சியில் பங்கேற்றால் திமுகவை காப்பாற்ற யாராலும் முடியாது.. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் அது தற்கொலைக்கு சமம்.. அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தல்..

ஆகஸ்ட் 5, 2026, 16:59
modi stalin

உதயநிதி கைதுக்கு பின்னரும் அமைதியாக இருக்க முடியாது.. கொள்கையெல்லாம் ஓரமாக இருக்கட்டும்.. இப்போதைக்கு பாஜகவுடன் கூட்டணியில் சேருவதை தவிர வேறு வழியில்லை.. மத்தியில் அமைச்சர் பதவியும் கிடைக்கும்.. குடும்பத்தினர்களுக்கு தவெக அரசிடம் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.. அதிரடி முடிவு எடுக்க போகிறாரா ஸ்டாலின்? திமுக வைக்கும் இந்த செக்கை தவெக எப்படி சமாளிக்க போகிறது?

ஆகஸ்ட் 5, 2026, 16:23
vijay vs udhayanidhi4

உதயநிதியின் கைது ஒரு புதிய டிரண்டை உருவாக்கிவிட்டது.. இனி விஜய் vs உதயநிதி தான்.. இதைத்தான் விஜய்யும் எதிர்பார்த்தார்.. விஜய் vs ஸ்டாலின் என்று இருந்த நிலையில் ஸ்டாலின் எம்.எல்.ஏ கூட இல்லை என்பதால் விஜய் vs உதயநிதி என்பது தான் இனி தமிழ்நாட்டு அரசியல்.. விஜய் காட்டும் மெச்சூரிட்டியும், உதயநிதியின் ஆபாச பேச்சையும் ஒப்பிடுகையில் இந்தியா – ஜிம்பாவே மேட்ச் மாதிரி வெற்றி எளிதாகிவிடும்.. டாஸ் போட்டவுடன் விளையாடாமலேயே கப்பை கொடுத்துவிடலாம்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து…

ஆகஸ்ட் 5, 2026, 11:30
budget tn

என்ன ஒரு ஆச்சரியம்.. பட்ஜெட் வாசிக்க தொடங்கி 1 மணி நேரம் ஆகப்போவுது.. எதிர்க்கட்சி வரிசையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்பட யாரும் மூச்சுவிடுற சத்தம் கூட கேட்கலை.. எல்லோரும் அமைதியா உட்கார்ந்திருக்காங்க… நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் படிக்க விடாம கூச்சல் போடுவாங்கன்னு எதிர்பார்த்தா, குண்டூசி விழுந்தா கூட சத்தம் கேட்கும் வகையில் அமைதியோ அமைதி.. முதலமைச்சர் விஜய் நேத்து குடுத்த குடுப்பு ஞாபகம் இருக்கும்போல.. இப்படித்தான் நல்லபிள்ளையா அமைதியா உட்கார்ந்து கூட்டம் முடிஞ்ச பின்னர் அமைதியா வீட்டுக்கு போகனும்.. டிவிகே பாய்ஸ்…

ஆகஸ்ட் 5, 2026, 10:59
cm vijay secretariet1

பழைய ஆட்சியில கல்லா கட்டுறதுக்காகவே அவசர அவசரமா டெண்டர் விட்டீங்க… ஆனா இது தவெக ஆட்சி! மக்கள் வரியில ஒரு ரூபாய் வீணானாலும் விடமாட்டோம். லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா, தரமா வரும்! ரோடு போடுறது பெருசு இல்ல, போடுற ரோடு அஞ்சு வருஷத்துக்கு உழைக்கணும்! ஊழல் பண்ணி கமிஷன் வாங்குறவனுக்கு இது டெண்டர் முடக்கம்… நேர்மையா உழைக்கிறவனுக்கு இது நீதியான சுத்தம்

ஆகஸ்ட் 5, 2026, 10:45