விவசாயிகளுக்கு நாங்க கொடுத்த நிவாரணம் அவங்க அக்கவுண்ட்டுக்கே போயிருச்சு… இதை கூட தெரிஞ்சிக்காம அரசியலுக்காக வந்து நின்னா எப்படி?ஆகஸ்ட் 7, 2026, 11:22
ஒரு பக்கம் சோறு போடும் விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்.. இன்னொரு பக்கம் உலக அளவிலான போட்டியை சமாளிக்க அறிவகம் என்ற ஏஐ தொழில்நுட்ப நகரம்.. இதுதான் விஜய் அரசின் அசத்தல் பட்ஜெட்..ஆகஸ்ட் 7, 2026, 08:10
தொட்டா கேட்ச், விட்டா போல்டு.. விஜய் கூட்டும் கூட்டத்திற்கு வந்தால் விஜய் தலைமையில் உட்கார வேண்டும்.. வராவிட்டாலும் சிக்கல்.. என்ன செய்ய போகிறது அதிமுக திமுக?ஆகஸ்ட் 7, 2026, 07:55
இன்னும் எத்தனை காலம் தான் தண்ணி கொடு தண்ணி கொடுன்னு கெஞ்சிகிட்டு இருக்கிறது.. கடல்ல கலக்குற உபரி தண்ணிய தென் மாவட்டத்து தாகத்துக்கு திருப்புற காலம் இது! தண்ணிங்கிறது வெறும் நதி ஓட்டம் இல்லைஆகஸ்ட் 7, 2026, 07:38
விஜய் மீது உதயநிதிக்கு தனிப்பட்ட பகைமையா? விஜய் மட்டும் அரசியலுக்கு வராவிட்டால் இன்று உதயநிதி முதல்வராகியிருக்க கூட வாய்ப்பு.. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சியே இல்லாமல் இன்னும் பல வருடங்கள் ஆட்சி செய்யலாம்.. ஈபிஎஸ் எல்லாம் அவருக்கு போட்டியே இல்லை.. ஆனால் விஜய் வந்து எல்லாவற்றையும் மொத்தமாக மாற்றிவிட்டார்.. அதுமட்டுமல்ல உதயநிதியின் முதல்வர் கனவே கானல் நீராகிவிட்டது.. இதை பொறுத்து கொள்ள முடியாமல் தன்னையும் மீறி உதயநிதி செய்யும் பேச்சு, செயல்கள் கட்சிக்கே ஆபத்தாக முடிகிறது.. ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் திமுக காணாமல் போய்விடும்…ஆகஸ்ட் 6, 2026, 19:06
உதயநிதியை கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ முதலமைச்சர் விஜய்யின் நோக்கமல்ல.. தனக்கு ஒரே போட்டியாக இருக்கும் உதயநிதியின் இமேஜை காலி செய்ய வேண்டும்.. இதுதான் விஜய்யின் நோக்கம்.. அந்த நோக்கம் அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடந்துருச்சு.. உதயநிதியையும் திமுகவையும் நேஷனல் மீடியா வெளுத்துவிட்டார்கள்.. உதயநிதி என்ன பேசினார் என்பது இந்தியா முழுவதும் தெரிந்துவிட்டது.. சரி விடுதலைக்கு பின்னராவது நான் பேசியது உண்மை, ஆனால் தவறான அர்த்தத்தில் பேசவில்லை, இருந்தாலும் என் பேச்சுக்கு வருந்துகிறேன் என்று சொல்லியிருந்தால் கூட இமேஜ் ஓரளவு தப்பியிருக்கும்.. ஆனால் ஓடுகாலி, நான் பேசி கட் அண்ட் பேஸ்ட் செய்துவிட்டார்கள் என்று பேசியது கொடுமையிலும் கொடுமை…ஆகஸ்ட் 6, 2026, 17:59
மே 4 முதல் ஆகஸ்ட் 4 வரை.. தேர்தல் ரிசல்ட் வந்து 3 மாதங்கள்.. தவெக ஆட்சி எப்படி? திமுகவின் எதிர்க்கட்சி அரசியல் எப்படி? ரகசிய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி முடிவு.. 3 மாதங்களில் செஞ்சுரி மேல் செஞ்சுரி அடித்து தவெக அரசு அசத்தல்.. டக் அவுட் ஆகி இருக்கிற செல்வாக்கையும் இழந்து நிற்கும் திமுக.. ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள்.. உதயநிதியின் ஆபாச பேச்சு.. டேமேஜ் ஆகியிருக்கும் திமுகவின் இமேஜ்.. தவெக தரப்பிலும் சில அமைச்சர்களின் அதிருப்தி.. ஆனால் கேப்டனாக இருக்கும் முதலமைச்சர் விஜய் ஸ்கோர் செய்வதால் முதல் 3 மாத ஆட்டத்தில் தவெக வெற்றி.. அடுத்த மேட்ச் எப்படி இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்..ஆகஸ்ட் 6, 2026, 16:36
விஜய் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. அவர் லஞ்ச, ஊழலற்ற நேர்மையான அரசை நடத்தினால் போதும் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரிடமும் உள்ளது.. அதிமுக, திமுக ஆட்சியில் மக்கள் இலவசங்களை எதிர்பார்த்தார்கள்.. ஆனால் விஜய் ஆட்சியில் மக்கள் வேற மாதிரி சிந்திக்கிறார்கள்.. ஒரு நல்லாட்சியை ஒரு முதல்வர் கொடுத்தால் மற்ற எல்லா தப்புகளையும் மக்கள் மறந்துவிடுவார்கள்.. இதுதான் அரசியல்…ஆகஸ்ட் 6, 2026, 13:54
சனாதனம் குறித்து உதயநிதி பேசியதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் புண்படுத்தியது.. ஆனால் உதயநிதியின் தஞ்சை பேச்சு ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரான பேச்சு என தவெகவால் நரேட்டிவ் செய்யப்பட்டது.. இந்தியா முழுவதும் திமுகவின் உதயநிதி பெண்களுக்கு எதிரானவர் என்ற மனப்பான்மையை விதைத்துவிட்டது.. இதுதான் திமுகவுக்கு மிகப்பெரிய அடி.. கருணாநிதி காலத்தில் இந்தியா முழுவதும் அவர் ராஜதந்திரி என பெருமையாக பேசப்பட்டது.. உதயநிதி காலத்தில் இந்தியா முழுவதும் அவர் ஒரு ஆபாச பேச்சாளர் என பேசப்படுகிறது.. இதில் இருந்து எப்படி வெளியே வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை…ஆகஸ்ட் 6, 2026, 12:15
தவெகவின் முதல் பட்ஜெட்டை பூஜ்ஜிய பட்ஜெட் என்கிறார் முக ஸ்டாலின்.. ஆனால் உண்மையில் இது பூஜ்ஜிய பட்ஜெட் அல்ல.. மக்களின் ராஜ்ஜிய பட்ஜெட்.. கடன் வாங்குவதை குறைக்கும் பட்ஜெட்.. கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் பட்ஜெட்.. ஜென் சி இளைஞர்களால் பாராட்டப்படும் பட்ஜெட்.. காமராஜர் காலத்திய பட்ஜெட்டை ஞாபகப்படுத்தும் பட்ஜெட்.. எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் அரசியல் செய்யட்டும், நாம வழக்கம்போல் மக்களுக்கு நல்லது செய்வோம் என்ற எண்ணத்துடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்ஆகஸ்ட் 6, 2026, 11:45