டாஸ்மாக்கிற்கு மது வாங்குவதும், விற்பதும் திமுக அமைச்சர்கள்.. இது என்ன திமுகவின் சொந்த கம்பெனியா? ஏன் மற்ற கம்பெனிகளில் இருந்து மது வாங்குவதில்லை?ஆகஸ்ட் 8, 2026, 08:10
முன்பெல்லாம் அமித்ஷா சென்னை வந்தால் தலைப்பு செய்தி.. ஆனால் விஜய் ஆட்சியில் அது பெட்டி செய்தி.. ஏனெனில் டெல்லியின் கண்ட்ரோலில் தமிழகம் இல்லை..ஆகஸ்ட் 8, 2026, 07:57
இன்று முழுவதும் இளைஞர்கள் யாரும் ரீல்ஸ் பார்க்கவில்லை.. படம் பார்க்கவில்லை.. கேம் விளையாடவில்லை.. முழுக்க முழுக்க சட்டமன்ற நிகழ்வை மட்டுமே பார்த்தார்கள்.. அதற்கு ஒரே காரணம் முதலமைச்சர் விஜய்.. என் நாடு விழிப்புணர்வு பெற்றுவிட்டது…ஆகஸ்ட் 7, 2026, 22:11
இப்போதைக்கு 30000 கோடி புதிய வருமானம் கண்டுபிடிப்பு.. இன்னும் 1 லட்சம் கோடி வரை கண்டுபிடிக்க வாய்ப்பு.. இந்த பணத்தை வைத்து மகளிருக்கு 2500 உள்பட எல்லா திட்டமும் நிறைவேறும்…ஆகஸ்ட் 7, 2026, 21:59
Delimitation மசோதாவை திமுக ஆதரித்தால் சிறுபான்மையர் ஓட்டு மொத்தமாக பறிபோய்விடும்.. எதிர்த்தால் ஒரே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை பகைத்து கொண்டு அரசியல் செய்ய முடியாது.. செக் வைக்கப்பட்ட திமுகவால் தப்பிக்கவே முடியாது..ஆகஸ்ட் 7, 2026, 21:17
சும்மாவே திமுகன்னா ரவுண்டி கட்டி அடிப்பாங்க நேஷனல் மீடியா.. இப்ப ரூ.100 கோடி மான நஷ்டம் வேணுமாம்.. இனிமேல் இறங்கி அடிக்க போறாங்க.. எதிரிங்க தானா உருவாகுவதில்லை சார்.. நாம தான் உருவாக்குறோம்..ஆகஸ்ட் 7, 2026, 17:21
உங்க அப்பாவை கேளு.. உங்க மாமனாரை கேளு.. சட்டமன்றத்தில் சின்னப்பிள்ளைத்தனமான சண்டை.. நேரலையில் பாக்குறவங்க சிரிக்குறாங்கப்பா…ஆகஸ்ட் 7, 2026, 16:16
சோ சொன்ன ஒரு தீர்க்கதரிசன கருத்து… தமிழ்நாட்டில் திமுகவை யார் கடுமையாக எதிர்க்கிறார்களோ அவர்கள்தான் அரசியல் ரீதியாக வளர்வார்கள்.. அதை சரியாக செய்து ஆட்சிக்கு வந்தவர் விஜய்.. கோட்டைவிட்டவர் ஈபிஎஸ்..ஆகஸ்ட் 7, 2026, 12:24
பக்கத்து நாடுகளே பேசி தீர்த்து ஒற்றுமையாகிடுறாங்க.. பக்கத்து மாநிலங்கள் பேசலாம்ன்னு தான் பெங்களூரு போகும் முயற்சியை எடுத்தேன்.. முதல்வர் விஜய்..ஆகஸ்ட் 7, 2026, 11:49
விவசாயிகளுக்கு நாங்க கொடுத்த நிவாரணம் அவங்க அக்கவுண்ட்டுக்கே போயிருச்சு… இதை கூட தெரிஞ்சிக்காம அரசியலுக்காக வந்து நின்னா எப்படி?ஆகஸ்ட் 7, 2026, 11:22