2 அரசியல்வாதிகள் சண்டை போட்டால் அந்த இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.. ஆனால் கட்சியின் தொண்டர்களுக்கு தான் நஷ்டம்.. சண்டை போட்ட இருவரும் மீண்டும் இணைந்து கொண்டாலும் அந்த இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லைஆகஸ்ட் 22, 2026, 21:30
1 கோடி ரூபாய் கொடுத்தால் கூட கிடைக்காத விளம்பரம் ஒரே ஒரு பைசாவில் கிடைத்துவிட்டது.. இதுதான் வியாபார தந்திரம்.. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் லாபமே இல்லை,ஆகஸ்ட் 22, 2026, 20:40
என்.டி.ஏ கூட்டணியில் திமுக சேர வேண்டுமானால் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.. சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு இல்லையேல் கூட்டணியிலும் திமுக இல்லை.ஆகஸ்ட் 22, 2026, 16:12
மூன்று முறை பதவி என்றால் எல்லோருக்கும் மூன்று முறைதான்… கருணாநிதி, ஸ்டாலின் மட்டும் சாகும் வரை பதவியில் இருப்பார்களா? திமுக தலைவருக்கு வயது வரம்பு இல்லையா? இளைஞரணி தலைவர், மகளிரணி தலைவிக்கு எல்லாம் வயது வரம்பு இல்லையா?ஆகஸ்ட் 22, 2026, 16:01
அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும் ரீல்ஸ் உருவாகுவதை தடுக்க முடியாது.. இது டெக்னாலஜி உலகம்.. நேரலை என்றால் இந்த சிக்கல் இருக்க தான் செய்யும்.. முடிந்தால் அவைக்குறிப்பில் இருந்து நீக்காத வகையில் பேச கற்று கொள்ளுங்கள்..ஆகஸ்ட் 22, 2026, 12:59
உதயநிதியின் சனாதன பேச்சுக்கு பின் பாஜகவுக்கு விழும் ஓட்டுக்கள் எல்லாமே திமுக எதிர்ப்பு ஓட்டு தான்.. வட இந்தியாவிலும் இந்தியா கூட்டணிக்கு ஓட்டு விழாததற்கும், பாஜகவுக்கு ஓட்டு விழுந்ததற்கும் முக்கிய காரணம் திமுக தான்ஆகஸ்ட் 22, 2026, 11:54
ஒரு திட்டத்தை அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன் எதிர்கட்சிக்கு செல்வது எப்படி? கோட்டையில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறதா? 100 நாட்கள் ஆகியும் அந்த ஓட்டையை அடக்க வில்லை என்றால் விஜய் அரசுக்கு சிக்கல் தான்..ஆகஸ்ட் 22, 2026, 09:59
ஜாதி ஓட்டுக்களை நம்பி அம்பாசமுத்திரத்தில் களமிறங்கும் சீமான்.. ஜாதி மத இன வேறுபாடுகள் எல்லாம் அடித்து நொறுக்கிவிட்ட விஜய் முன் சீமான் டெபாசிட் கூட வாங்க முடியாது.ஆகஸ்ட் 22, 2026, 09:34
திமுக ஆட்சியில் லஞ்சம் வாங்கியவர்கள் கட்சி பதவியை மட்டும் இழந்தார்கள்… இன்று தவெக ஆட்சியில் லஞ்சம் வாங்க நினைத்தாலே பதவி நிரந்தரமாக பறிபோகும்.ஆகஸ்ட் 22, 2026, 08:30
வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட உதயநிதி.. முதல்வரை கிண்டல் செய்ய ஜோசியக்காரர் என்ற சொல்லை பயன்படுத்தி தாத்தா கருணாநிதியின் மஞ்சள் துண்டை தெருவில் இழுத்து கொண்டு வந்துவிட்டார்ஆகஸ்ட் 22, 2026, 08:10