Category: செய்திகள்

pm vijay23

முன்னணி ஊடகம் எடுத்த சர்வே முடிவு.. விஜய்க்கு ஓட்டு போட்டது தவறு என்று மக்கள் நினைக்கிறார்களா? திமுகவுக்கு 59 சீட் கொடுத்தது தான் தப்பு என்று மக்கள் நினைக்கிறார்கள்.. அதிமுகவுக்கு 47 சீட் கொடுத்தது தப்பு என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஆகஸ்ட் 24, 2026, 07:44
vijay modi rahul

விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டால் பாஜகவுக்கு எந்த பயமும் இல்லை.. யாராக இருந்தாலும் மோதி பார்க்க மோடி தயார் தான்.. ஆனால் பெரும் நஷ்டம் ராகுல் காந்திக்கு தான்.. கடைசி வரை அவரது பிரதமர் கனவு நனவாகாது போல..

ஆகஸ்ட் 23, 2026, 17:51
ev velu

விஜய்யை பார்த்து திமுக எம்.எல்.ஏக்களுக்கு பயமா? 3 பைல்கள் ரெடியாக இருக்கிறது என்று முதல்வர் விஜய் சொன்னதும் சட்டசபையே ஸ்தம்பித்திருக்க வேண்டாமா? ஏன் கே.என்.நேரு, எ.வ.வேலு அமைதியாக இருந்தார்கள்..

ஆகஸ்ட் 23, 2026, 16:34
stalin udhayanidhi

கட்சி பதவியை பிடுங்கினால் தவெகவுக்கு சென்றுவிடுவோம்.. மிரட்டுகிறார்களா திமுக சீனீயர் தலைவர்கள்? தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், இளைஞரணி தலைவர் பதவிகளுக்கு மட்டும் நிபந்தனை இல்லையாம்,

ஆகஸ்ட் 23, 2026, 13:30
vijay in assembly

இடைத்தேர்தலின்போது 3 ஃபைலையும் அவிழ்க்கலாம்ன்னு இருந்தாரு.. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ரொம்ப ஆர்வமா இருக்குறதனால உடனே முடிச்சிட வேண்டியதுதான்.. முடிவு செய்துவிட்டார் முதல்வர் விஜய்..

ஆகஸ்ட் 23, 2026, 11:15
dhanush vs simbu

வினைன்னு ஒன்னு இருந்தா எதிர்வினைன்னு ஒன்னு இருந்துதானே ஆகனும்.. தனுஷ் அரசியலுக்கு வந்தா சிம்பு மட்டும் சும்மா இருப்பாரா? ரசிகர் மன்றத்தை பலப்படுத்த உத்தரவாம். தனுஷூக்கு ஒரு கஸ்தூரி ராஜான்னா, சிம்புவுக்கு ஒரு டி ராஜேந்தர்..

ஆகஸ்ட் 23, 2026, 10:22
mlas assembly

அவைக்குறிப்பில் இருந்து அழிக்கலாம்… ஆனால் மக்கள் மொபைலில் இருந்து அழிக்க முடியுமா? அப்படியே அழிக்க முயற்சித்தாலும் எத்தனை பேர் மொபைலில் அழிப்பீர்கள்.. இன்றைய டெக்னாலஜி உலகில் இதெல்லாம் சாத்தியமா?

ஆகஸ்ட் 23, 2026, 08:45
karunanidhi stalin vijay

கட்டமைப்பு இல்லாத கட்சின்னு தவெகவை இளக்காரமாக நினைத்த திமுக, இன்று விஜய்யை பார்த்து தங்கள் கட்டமைப்பை மாற்றுகிறது.. நடிகர் கட்சின்னு அசால்ட்டா நினைச்ச திமுக, இன்று விஜய் முதலமைச்சரானதும் நிர்வாகிகளை மாற்றுகிகிறது.. கர்மா இஸ் பூமராங்.

ஆகஸ்ட் 23, 2026, 08:23
mlas assembly

விஜய் என்ற ஒரே ஒரு முகத்திற்காக கிடைத்தது வெற்றி.. பல தொகுதிகளில் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் ஓட்டு போட்டார்கள்.. ஆனால் இன்று அமைச்சர்களின் பெயர் மக்களுக்கு தெரிகிறது.. முகம் தெரிகிறது.. அவர்களது தனி அடையாளம் தெரிகிறது

ஆகஸ்ட் 23, 2026, 07:34