லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. வட இந்தியாவில் 6 மாநிலங்களில் விஜய் முன்னிலை.. பின்னுக்கு தள்ளப்படும் மோடி.. ஆட்டத்திலேயே இல்லாத ராகுல் காந்தி.. திட்டமிட்டு நடக்குதா? தானா நடக்குதா? குழப்பத்தில் கருத்துக்கணிப்பு நிபுணர்கள்..செப்டம்பர் 1, 2026, 07:45
விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி? கருத்துக்கணிப்பில் கிடைத்த ஆச்சரியமான தகவல்.. எதிர்க்கட்சிகள் எகிறி அடிக்கலாம்.. கூட்டணி கட்சிகள் காலை வாறலாம்.. ஆனால் மக்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் அசைக்க முடியாத சக்தியை ஒன்றுமே செய்ய முடியாது.செப்டம்பர் 1, 2026, 07:25
கொளத்தூரில் 100 முறை எண்ணினாலும் ஸ்டாலின் தோல்வி என்று தான் ரிசல்ட் வரும்.. அதே ஈவிஎம் மிஷின் வாக்குப்பதிவில் தானே உதயநிதி ஜெயித்தார்.. அந்த மிஷின்கள் மட்டும் நல்லா இருந்ததா?ஆகஸ்ட் 31, 2026, 16:59
ஒரு மாநிலத்தின் வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்… எல்லாத்தையும் சென்னையிலேயே கொட்டக்கூடாது… சென்னை மட்டும் வளர்ந்தா பத்தாது.. தமிழ்நாடே வளரனும்.. அதுதான் வளர்ச்சி.. இனி வேலைக்காக சென்னை வரவேண்டிய அவசியம் இல்லை.. உள்ளூரிலே எல்லா வேலையும் கிடைக்கும்.. மக்களின் முதல்வர் நம்ம விஜய்..ஆகஸ்ட் 31, 2026, 14:59
விஜய்யின் சுறா, புலி கூட வட இந்தியாவில் சூப்பர்ஹிட் ஆகுது.. விஜய் நடித்த எந்த படமும் இந்தியில் டப் செய்தால் வட இந்திய மக்கள் கொண்டாடுகின்றனர்.. மக்கள் மத்தியில் அறிமுகமாக இந்த சினிமா ஒன்று போதும்.. அதன்பின் தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியை பரப்ப விர்ச்சுவல் வாரியர்ஸ் இருக்கவே இருக்குது.. 2029ல் பார்த்துக்கிடலாம்..ஆகஸ்ட் 31, 2026, 12:15
திமுக இப்போது செய்வதை தவெக 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டது.. கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் போல், தோல்வி அடைந்த பின் மாற்றம் ஏன்? எப்படியும் இனிமேல் ஆட்சியை பிடிக்க போவதில்லை.. சின்ன சின்ன மாற்றம் செய்துவிட்டால் தொண்டர்கள் மனதை மாற்றலாம், மக்கள் மனதை மாற்ற முடியுமா?ஆகஸ்ட் 31, 2026, 08:45
2028 முதல் நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்.. குமரி முதல் காஷ்மீர் வரை.. ஒவ்வொரு சனி, ஞாயிறும் இனி தேர்தல் பிரச்சாரம் தான்.. ஒரு மாநிலத்திற்கு 4 நாட்கள்.. ஒரே வருடத்தில் நாடு முழுவதும் கவர் செய்ய முடிவு..ஆகஸ்ட் 31, 2026, 07:59
தமிழ்நாட்டில் விஜய் வந்தவுடன் எல்லாம் தலைகீழ்.. பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிரான அலைதான் மக்கள் மத்தியில் உருவாகும்.. ஆனால் விஜய் ஆட்சியில் எதிர்க்கட்சிக்கு எதிரான அலை உருவாகியுள்ளது.. ஆட்சிக்கு ஆதரவான அலை மேலும் அதிகரித்துள்ளது.ஆகஸ்ட் 31, 2026, 07:35
இந்தியா கூட்டணிக்கு பதில் புதிய தேசிய கூட்டணி? 3 முறை தோற்ற ராகுல் காந்திக்கு எதற்கு இன்னொரு வாய்ப்பு? விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைப்போம்.. 5 மாநில அரசியல் கட்சிகள் ரகசிய மீட்டிங்.. மோடியை தோற்கடிக்க விஜய்யால் நிச்சயம் முடியும்..ஆகஸ்ட் 30, 2026, 17:25
முதலமைச்சர் விஜய்யை இப்போதைக்கு பகைக்க வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்துள்ள அண்ணாமலை.. விஜய்யை மக்கள் இன்னும் நேசிக்கின்றனர்.. இந்த நேரத்தில் நாம் விஜய் ஆட்சியை குறை சொன்னால் மக்கள் நம்மை குதற ஆரம்பித்துவிடுவார்கள்.ஆகஸ்ட் 30, 2026, 15:53