Category: செய்திகள்

vijay karur1

ஒருவர் மீது இன்னொருவர் பழி சொல்லுதல்.. பொறுப்பை தட்டிக்கழித்தல்.. இதுதான் சமயம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்.. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவு.. மொத்தத்தில் பலிகடா அப்பாவி மக்கள் தான்..!

செப்டம்பர் 28, 2025, 22:08
karur stampade

கரூர் துயர சம்பவம் எங்கிருந்து தொடங்கியது? விஜய் பாட்டு பாட ஆரம்பித்த மறுநிமிடமே பிரச்சனையா? விஜய் ஏன் கரூர் அல்லது திருச்சியில் தங்கவில்லை.. அரசின் மின்னல் வேக நடவடிக்கைக்கு என்ன காரணம்? நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சி தகவல்..

செப்டம்பர் 28, 2025, 18:07
politcs

அரசியல் நாசமா போகட்டும்.. போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க.. அரசியல்வாதிகள் நம் படிப்புக்கு உதவுவதில்லை, நம் வேலைக்கு உதவுவதில்லை.. வாழ்க்கை தரத்திற்கும் உதவுவதில்லை.. அவர்களுக்காக நாம் ஏன் உயிரை விட வேண்டும்?

செப்டம்பர் 28, 2025, 15:37
karur tragedy

இறந்தவர் யாராவது தொழிலதிபரோ, லட்சாதிபதியோ உண்டா? நடிகர்கள், அரசியல்வாதிகள் மீது ஏன் இந்த கண்மூடித்தனமான அன்பு.. குழந்தைகளை கூட்டி வர இது என்ன அறிவுக்களஞ்சியம் கூட்டமா? எந்த அரசியல்வாதி மக்களுக்கு சேவை செய்ய வருகிறார்கள்? மக்கள் எப்போது திருந்துவார்கள்?

செப்டம்பர் 28, 2025, 11:13
rajini vijay

கரூர் துயர சம்பவம்.. விஜய் கைது செய்யப்படுவாரா? கைதானால் என்ன நடக்கும்? விஜய் அரசியலை விட்டு ஓடிவிடுவாரா? அல்லது தடைகளை உடைத்து மீண்டு வருவாரா? ரஜினி இதனால் தான் அரசியலுக்கு வரவில்லையா?

செப்டம்பர் 28, 2025, 09:15
vijay karur1

கரூர் தான் விஜய்யின் கடைசி பிரச்சாரமா? அடுத்தடுத்த கூட்டங்களுக்கு அனுமதி கிடைக்குமா? அனுமதி கிடைத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியுமா? மீண்டும் ட்விட்டரில் இருந்து அரசியல் செய்வாரா? விஜய்யின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

செப்டம்பர் 28, 2025, 08:43
karuru

பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டாகவே பாடிய விஜய்.. ஊழல் பணத்தை திமுக குடும்பத்திற்கு 24×7 டெலிவரி செய்யும் ஏடிஎம் மிஷின்.. இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது.. இன்னும் ஆறே மாசம் தான்.. ஆட்சி மாறும்.. காட்சி மாறும். கரூரில் விஜய் ஆவேசம்..!

செப்டம்பர் 27, 2025, 20:52
vijay ajith

ஒரு கை பாத்துடலாம்.. நாமக்கல்லில் பேசுவதற்கு முன் விஜய் கைக்கு கிடைத்த சர்வே முடிவு.. பரபரப்பை ஏற்படுத்திய விஜய் – அஜித் இணைந்த போட்டோ.. அடுத்த டார்கெட் செந்தில் பாலாஜிக்கு தானா?

செப்டம்பர் 27, 2025, 17:35
vijay namakkal

எதிர்பார்த்ததை விட அதிகமாக அட்டாக் செய்த விஜய்.. கிட்னி விவகாரத்தில் விஜய் கொடுத்த உறுதி.. யாராக இருந்தாலும் விடமாட்டேன்.. விஜய் சூளுரை.. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி.. அமெரிக்காவுக்கு பாதை என பொய் சொல்ல மாட்டோம்.. எது சாத்தியமோ அதை சொல்வோம்.. சொன்னதை செய்வோம்..!

செப்டம்பர் 27, 2025, 15:45