விஜய் தனி ஆள் அல்ல.. அவருக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்குது.. தடைகள் தான் வெற்றிக்கு படிக்கல்கள்.. ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக, ஆண்ட கட்சியான அதிமுகவை எதிர்ப்பது சாதாரண காரியமல்ல.. ஆனால் முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை..!அக்டோபர் 1, 2025, 07:11
என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. மீண்டும் முதல்வரை மட்டுமே டார்கெட் செய்யும் விஜய்.. இலக்கு ஒன்று தான், அதில் எவ்வித மாற்றமும் இல்லை..செப்டம்பர் 30, 2025, 19:05
கரூரில் மட்டும் எப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.. நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் பெரிதாக தொடரும். எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்ட வீடியோ..செப்டம்பர் 30, 2025, 16:01
வாங்க ஒண்ணு சேர்வோம், உங்களால தனியா திமுகவை சமாளிக்க முடியாது.. வலிய வந்து ஆதரவுக்கரம் கொடுக்கும் பாஜக.. விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை.. கைகொடுக்க தயாராக இருக்கும் எடப்பாடியார்.. விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?செப்டம்பர் 30, 2025, 09:59
கரூர் செல்ல முடிவெடுத்த விஜய்.. மதுரை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு.. ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைக்கும் விஜய்.. சட்டப்படியே அடுத்தடுத்த நடவடிக்கைகள்..செப்டம்பர் 30, 2025, 09:20
தவெக அமைதியாக இருப்பது ஏன்? விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று போஸ்டர் ஒட்டிய பிறகும் எதிர்வினை ஆற்றாதது ஏன்? எங்கே சென்றார்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா? கைதான தவெகவினரை காப்பாற்ற என்ன நடவடிக்கை? இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தலைவன் அமைதியாக இருக்கலாமா?செப்டம்பர் 30, 2025, 07:12
செந்தில் பாலாஜி குறித்து பாட்டு பாடிய அடுத்த நிமிடம் கரண்ட் கட் ஆனது ஏன்? பாதிக்கப்பட்ட குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் 8 கிமீ தள்ளி உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? குழந்தையை தூக்கி சென்றவர் யார்? விடை தெரியாத கேள்விகள்..!செப்டம்பர் 29, 2025, 21:45
என்னங்கடா கலர் கலரா ரீல் விட்றீங்க.. விஜய், ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார்.. விஜய் பிராமணர்களின் கைக்கூலி.. 39 பேர் மரணத்திற்கு காரணமான கொலைக்குற்றவாளி விஜய்யை கைது செய்.. கள்ளச்சாராய மரணத்தின்போது இதுபோன்று ஒரு கோரிக்கையாவது வந்ததா?செப்டம்பர் 29, 2025, 18:59
திட்டமிட்டசதியா? தற்செயலாக நடந்த விபத்தா? 40 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்பது யார்? தவெகவா? தமிழக அரசா? பரஸ்பரம் குற்றம் சாட்டினால் மட்டும் போதாது? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுத்தால் மட்டும் போதாது, நீதி வேண்டும்..!செப்டம்பர் 29, 2025, 10:36
தவெக என்ற கட்சியே இருக்கக் கூடாது.. தவெக இனிமேல் பிரச்சாரமே செய்யக்கூடாது.. தவெக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு மேல் வழக்கு.. அரசியலில் எதிரியை அழிப்பது ஒரு ராஜதந்திரம் தான், ஆனால் அதை ஜனநாயக வழியில் செய்ய வேண்டாமா?செப்டம்பர் 29, 2025, 08:05