குற்றச்சாட்டு எழுந்த ஒருசில மணி நேரங்களில் ஐஏஎஸ் அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய் அரசு.. அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சி.. தமிழ்நாட்டில் இருந்தால் செட் ஆகாது என ஊழல் அதிகாரிகள் முடிவா? ஊழல் செய்து தான் வேலை செய்வேன் என்பவர்கள் தாராளமாக தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம்..செப்டம்பர் 16, 2026, 14:47
விஜய் சர்க்கார் ஒரே வாரத்தில் செய்த சாதனை.. தரக்குறைவாக பேசிய ஆ. ராசா, சேகர்பாபு மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு.. அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு.. தாம்பரம் கமிஷனர் காத்திருப்பு பட்டியல்.. பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த பிரகாஷ் கைது.. முதல் வெளிநாட்டு பயணம் 15 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு.. சாதனை இன்னும் தொடரும்…செப்டம்பர் 16, 2026, 11:59
117 தனியார் பள்ளிகளில் பணம் வசூல்.. அரசகுமார் குடும்பத்தினர் உள்பட 49 வங்கிக்கணக்குகள் முடக்கம்.. அன்பில் மகேஷ் வீட்டு சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? டோட்டலா சிக்கியாச்சு? இனிமேல் தப்பிக்க வாய்ப்பே இல்லை.. அதிமுக ஆட்சி என்றால் சமாதானம் ஆகிவிடலாம், ஆனால் தவெக ஆட்சியில் அதற்கும் வாய்ப்பில்லை..செப்டம்பர் 16, 2026, 11:30
செப்டம்பரில் எடுத்த முதல் கருத்துக்கணிப்பு.. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? மோடியை நெருங்குகிறார் விஜய்.. 3வது இடத்தில் ராகுல் காந்தி.. இந்தி பேசும் மக்கள் மத்தியில் விஜய் தளபதிக்கு குவியும் ஆதரவுகள்.. 2014ல் ஏற்பட்ட மோடி அலைக்கு நிகரான விஜய் அலை..செப்டம்பர் 16, 2026, 08:30
1967ல் இருந்து தமிழக அரசியல் இதுவரை திமுக மற்றும் திமுகவை பிடிக்காதவர்கள் என்ற இரண்டே நிலைப்பாடுகள் இருந்தன.. ஆனால் அது இப்போது மாறிவிட்டது.. இனிமேல் தமிழக அரசியல் தவெக மற்றும் தவெகவை பிடிக்காதவர்கள் என்ற நிலை தான்..செப்டம்பர் 16, 2026, 08:05
விஜய்சேதுபதி நினைச்சது ஒன்னும், நடந்தது ஒன்னு.. விஜய்யை மறைமுகமாக தாக்கினால் விஜய் இமேஜ் உடையும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டடிக்கும்.. நமக்கும் வாய்ப்புகள் குவியும்ன்னு நினைச்சாரு.. ஆனால் விர்ச்சுவல் வாரியர்ஸ் மட்டுமல்ல, சாதாரண டிவிகே தொண்டர்களே விஜய்சேதுபதியின் பழைய வீடியோக்களை போட்டு கொத்து புரோட்டா போட்டுட்டாங்க.செப்டம்பர் 16, 2026, 07:46
விஜய்க்கு இந்தியா முழுவதும் குவியும் ஆதரவு.. ஒரு முதலமைச்சர் லண்டன் சென்று எப்படி முதலீடுகளை ஈர்த்து கலக்கி வருகிறார்.. பாமரர் முதல் படித்தவர்கள் வரை இதே பேச்சு.. முதலமைச்சராக இருக்கும்போதே இப்படி என்றால், பிரதமர் பதவி கொடுத்தால் பட்டையை கிளப்புவாரே…செப்டம்பர் 15, 2026, 21:59
முதலமைச்சர் விஜய் ஊழலை முழுவதுமாக ஒழிப்பாரா? என்பது தெரியாது.. ஆனால் விஜய் ஊழல் செய்ய மாட்டார்.. ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்.. அது அமைச்சராக இருந்தாலும் சரி, ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி.. இந்த பயம் தான் ஊழல் ஒழிவதற்கான முதல் படி..செப்டம்பர் 15, 2026, 21:30
அறப்போர் இயக்கம் கூறிய டெண்டர் முறைகேடு.. குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரங்களில் தவெக அரசு நடவடிக்கை.. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு.. சஸ்பெண்ட் செய்தால் மத்திய அரசின் செல்வாக்கை வைத்து சஸ்பெண்டை ரத்து செய்துவிடுவார்கள்செப்டம்பர் 15, 2026, 20:58
ஸ்டாலின் கையை விட்டு கிட்டத்தட்ட திமுக போய்விட்டது.. உதயநிதியின் முடிவில் தான் இடைத்தேர்தல் வேட்பாளர்கள்.. தவெக அரசுடன் சமாதானம் செய்ய முயற்சிக்கும் சபரீசன்? ஆபாச பேச்சாளர்களை வெளிப்படையாக கண்டிக்கும் கனிமொழி… எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்..செப்டம்பர் 15, 2026, 12:30