Category: செய்திகள்

stalin sad

ஸ்டாலின் கையை விட்டு கிட்டத்தட்ட திமுக போய்விட்டது.. உதயநிதியின் முடிவில் தான் இடைத்தேர்தல் வேட்பாளர்கள்.. தவெக அரசுடன் சமாதானம் செய்ய முயற்சிக்கும் சபரீசன்? ஆபாச பேச்சாளர்களை வெளிப்படையாக கண்டிக்கும் கனிமொழி… எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்..

செப்டம்பர் 15, 2026, 12:30
aiadmk vs tvk

2026 ஏப்ரல் பொதுத்தேர்தலிலாவது தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருந்துச்சு.. ஆனால் இரண்டாவது, மூன்றாவது இடத்திற்கு திமுகவும் அதிமுகவும் மோதிகிட்டு இருக்குது.. தவெக போட்டியே இல்லாமல் முன்னேறி போய்கிட்டே இருக்குது

செப்டம்பர் 15, 2026, 11:51
விஜய் சேதுபதி

விஜய்சேதுபதியை கொண்டாடி வரும் திமுகவினர்.. விஜய்யை யார் எதிர்த்தாலும், அவர்களுக்கு திமுக ஆதரவு கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது.. விஜய் ரசிகர்கள் கிட்ட அதிமுக, திமுகவே சமாளிக்க முடியலை.. பாவம் விஜய்சேதுபதி சிக்கி சின்னாபின்னாமாகி வருகிறார்..

செப்டம்பர் 15, 2026, 11:37
விஜய் சேதுபதி

தகுதியே இல்லாத தலைவன் இருப்பதால் தான் கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டாங்க விஜய்சேதுபதி சார்.. நீ நாட்டை தகுதியில்லாதவர் என்று மக்கள் முடிவு செய்ததால் நீங்கள் ஆதரிக்கும் திமுக இன்று எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருக்கிறது..

செப்டம்பர் 15, 2026, 10:15
sekar babu 2 16493144133x2 1

சேகர் பாபுவுக்கு ஸ்கெட்ச் போட்டாச்சா? 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு.. என்ன வேணும்ன்னாலும் பேசிட்டு ஜாலியா வீட்ல போய் உட்கார்ந்துகிறதுக்கு இது ஒன்னும் திராவிட மாடல் ஆட்சி இல்லை.. வாய் நீளுச்சுன்னா கைது நிச்சயம்..

செப்டம்பர் 15, 2026, 09:14
vijay vs stalin4

திமுகவின் ரொம்ப பழைய யுக்தி தான் இன்னும் பயன்படுத்தப்படுகிறது… திமுக எப்போதுமே தங்களை யார் எதிர்க்கின்றார்களோ, அவர்களுடைய ஆளை வைத்து அடிக்கும்.. அதே ஸ்ட்ராட்டஜியில் வந்தவர் தான் விஜய்சேதுபதி.. விஜய்யை அடிக்க அதே சினிமாவில் இருந்து ஒருவரை பேச வைத்துள்ளது..

செப்டம்பர் 15, 2026, 07:59
G2G

தொழில் நிறுவனங்களுடன் மட்டுமல்ல.. அரசுக்கும் அரசுக்கும் முதலீடுகள் ஒப்பந்தம்.. அதாவது தமிழ்நாடு அரசுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையே முதலீடு செய்ய பேச்சுவார்த்தை.. இதை G2G என்று சொல்வார்கள், அதாவது Government-to-Government.. அதேபோல் B2B அதாவது Business-to-Business பேச்சுவார்த்தையும் நடந்துகிட்டு இருக்குது… இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத முயற்சி..

செப்டம்பர் 15, 2026, 07:39
vijay uk

இலக்கு ரூ.6000 கோடி… ஆனால் ஒரே நாளில் ரூ.12000 கோடி. அதுதான் நம்ம முதலமைச்சர் விஜய்.. இங்கிலாந்தில் இருந்து குவியும் முதலீடுகள்.. ஒரே நிறுவனம் மட்டுமே ரூ.11000 கோடிக்கு ஒப்பந்தம்.. 3000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி..

செப்டம்பர் 15, 2026, 07:11
vijay vs dmk

விஜய் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த குறுநில மன்னர்கள் காணாமல் போய்விட்டனர்.. திருச்சி என்றால் நேரு.. கரூர் என்றால் செந்தில் பாலாஜி.. கொங்கு என்றால் எஸ்பி வேலுமணி.. திருவண்ணாமலை என்றால் எவ வேலு.. என்பதெல்லாம் இனி கிடையாது.. இனிமேல் அந்தந்த பகுதி மக்கள் தான் மன்னர்கள்..

செப்டம்பர் 14, 2026, 11:11
vijay assembly45

விஜய் போன்ற முதல்வர் வேண்டும்.. வெளிப்படையாக கேட்க ஆரம்பித்த அண்டை மாநில மக்கள்.. பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் மக்கள் அளித்த பேட்டியில் விஜய்க்கு புகழாரம்.. ஒன்று எங்களுக்கு விஜய் போன்ற முதல்வர் வேண்டும்..

செப்டம்பர் 14, 2026, 08:59