Category: செய்திகள்

exit poll

இன்று மாலை வரவிருந்த எக்சிட்போல் ரிப்போர்ட் சமூக வலைத்தளங்களில் கசிவு.. அதிமுக 90-95.. தவெக 80-85.. திமுக 60-65.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. அதிமுக கூட்டணியுடன் கைகோர்ப்பாரா விஜய்? விஜய் மறுத்தால் என்ன நடக்க வாய்ப்பு.. திமுக-அதிமுக கூட்டணி வைக்கும் அதிசயம் நடக்குமா? அமித்ஷா புகுந்து விளையாடுவாரா?

ஏப்ரல் 29, 2026, 07:23
letterpad parties

திமுக, அதிமுக தோல்வி கூட பரவாயில்லை.. பாரம்பரிய கட்சிகள் என்பதால் மீண்டு வர வாய்ப்பு இருக்குது.. ஆனால் திமுக, அதிமுகவை நம்பி பிழைத்த லெட்டர்பேடு கட்சிகளின் நிலை தான் பரிதாபம்.. இனிமேல் அரசியல் செய்யவும் முடியாது.. மிரட்டி சீட்டு வாங்கவும் முடியாது.. பணம் சம்பாதிக்கவும் முடியாது..

ஏப்ரல் 28, 2026, 17:59
wicket

விஜய்யே எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய மாற்றம் இந்த தேர்தலில் நடந்துருக்கு.. இதுவரை தவெகவுக்கும் திமுகவுக்கும் போட்டி என விஜய் சொன்னார்.. அடுத்த தேர்தலில் தவெகவுக்கு போட்டியே இருக்காது.. ஒரே பந்தில் திமுக, அதிமுக என ரெண்டு விக்கெட்டையும் விஜய் எடுத்துட்டார்… விஜய் செஞ்சுரி.. மற்ற கட்சிகள் டக் அவுட்.. தவெக ஆதரவாளர்களின் பதிவுகள் வைரல்..!

ஏப்ரல் 28, 2026, 17:44
pmk vck dmdk ammk

இந்த தேர்தலில் பாமக, தேமுதிக, விசிக, அமமுக என 4 கட்சிகள் காலி.. 2031ல் இந்த கட்சிகள் களத்திலேயே இருக்காது.. மதிமுக திமுகவில் ஐக்கியமாக வாய்ப்பு.. கம்யூனிஸ்ட்கள் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு.. பாஜக திமுக கூட்டணிக்கும், காங்கிரஸ் தவெக கூட்டணிக்கும் போக வாய்ப்பு..

ஏப்ரல் 28, 2026, 15:45
vijay 145

திமுகவிடம் இருந்து 126 தொகுதிகள்.. அதிமுகவிடம் இருந்து 19 தொகுதிகள்.. விஜய் பறிப்பது மொத்தம் 145 தொகுதிகள்.. முன்னணி ஊடகத்தின் கருத்துக்கணிப்பால் விஜய் மகிழ்ச்சி.. கோவில் கோவிலாக செல்வதும் அதற்கு தானா?

ஏப்ரல் 28, 2026, 15:30
rahul selvaperundhagai

ராகுல் காந்திக்கு இப்போதே ரிசல்ட் தெரிந்துவிட்டது.. செல்வப்பெருந்தகை மாற்றப்படுகிறாரா? காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க போட்டா போட்டி.. நான் நினைத்தது தமிழ்நாட்டில் நடக்கனும், அப்படி ஒரு தலைவர் தான் வேண்டும்.. முடிவு செய்த ராகுல் காந்தி.. ஜோதிமணிக்கு அதிக வாய்ப்பா?

ஏப்ரல் 28, 2026, 15:13
vijay eps stalin

விஜய்யை ஆதரிப்பவர்கள் தற்குறின்னா, ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அரசியல்வாதிகள் தற்குறி இல்லையா? யார் அப்பன் வீட்டு பணம்? தமிழர் பெருமை, கீழடி பெரும் பேசும் திராவிடம் ஓட்டை விலைக்கு வாங்குவது தான் பெருமை என நினைக்கிறதா? ஸ்டாலினும் எடப்பாடியும் வெட்கி தலைகுனிய வேண்டும்: அரசியல் விமர்சகர்

ஏப்ரல் 28, 2026, 12:59
vijay bussy aadhav

என்னங்கடா 5%ல் ஆரம்பித்து 50%க்கு கொண்டு வந்திட்டீங்க.. மே 3ஆம் தேதி 75% வந்துரும்ன்னு சொல்லுவிங்களா? விஜய் எவ்வளவு தான் ஓட்டு வாங்குவாரு? யாராலும் கணிக்க முடியாத தேர்தலாக இருக்குதே.. அரசியல்வாதிகளை மட்டுமல்ல, கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என எல்லோரையும் ஒரே ஒரு மனுஷன் கதற வச்சிட்டாரே…

ஏப்ரல் 28, 2026, 12:43
vijay vs media

மக்களுடைய குரலை வெளிப்படுத்த மறுக்கும் பத்திரிகையாளர்களை நாம் ஏன் சந்திக்க வேண்டும்? நாளை ஆட்சி அமைத்தாலும் எந்த பத்திரிகைகளுக்கும் பேட்டி இல்லை.. ஒவ்வொரு மாதமும் மக்களோடு ஒரு உரையாடல் வைக்கலாம்.. நேரலையில் மக்கள் நம்மிடம் நேரடியாக பேசலாம்.. மக்கள் குறைகளை சொல்லட்டும்.. அதற்கு தீர்வு என்ன என்பதை யோசிப்போம்.. நிர்வாகிகளிடம் விஜய் சொன்ன ஆலோசனை?

ஏப்ரல் 28, 2026, 07:59
vijay vs vck

சீமானின் 8 சதவீத ஓட்டு.. சிறுபான்மையர்களின் 17% ஓட்டு.. அதிருப்தியாளர்களின் 10% ஓட்டு, விசிகவின் 2% ஓட்டு மொத்தமாக விஜய்க்கு விழுந்ததா? அதுபோக விஜய்யின் ரசிகர்கள், ரசிகைகள் 10% ஓட்டு.. கூட்டி கழிச்சு பாருங்க, 47% வந்துருச்சா? அப்ப ஆட்சி அமைச்சாச்சா? அவ்வளவு தான்.. தவெகவினர்களின் வைரல் பதிவுகள்..!

ஏப்ரல் 28, 2026, 07:45