Category: செய்திகள்

stalin eps alliance

அதிமுக திமுக இணைந்து ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது.. ராகுல் காந்தி திடீர் முடிவா? அதிமுக, திமுக கூட்டணி இணைந்தால் மொத்தம் 126.. அதில் காங்கிரஸ் விலகினால் 121.. பாஜகவை திமுக சேர்க்காது என்பதால் அதையும் கழித்தால் 120.. பாமக, விசிக ஒரே கூட்டணியில் இருக்காது, இதில் பாமக விலகினால் 116.. எப்படி ஆட்சி அமைக்க முடியும்?

மே 7, 2026, 08:57
vijay eps stalin

விஜய்யை ஆட்சி அமைக்க விட்டால், அவர் நல்லாட்சி கொடுத்து திராவிட கட்சிகளை காலி பண்ணிவிடுவார்.. ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்தால் மக்கள் கோபப்படுவார்கள், அடுத்த தேர்தலில் பழிவாங்கிவிடுவார்கள்.. என்ன செய்யலாம்? குழப்பத்தில் திராவிட கட்சிகள்..

மே 7, 2026, 08:30
vijay and others

காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சி அமைச்சிருவியா? எப்படி அமைக்கிறேன்னு நானும் பார்க்குறேன்.. களத்தில் இறங்குகிறாரா அமித்ஷா? தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் 2029 தேர்தலில் பாஜகவுக்கு சிக்கல்? தொலைநோக்கு பார்வையுடன் யோசிக்கும் பாஜக.. விஜய்யை ஆட்சி அமைக்க விடாமல் செய்ய என்னென்ன செய்யலாம்? அமித்ஷா ஆலோசனையா?

மே 7, 2026, 08:18
stalin udhayanidhi vijay eps

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை.. விஜய் முதல்வராவதை தடுக்க அதிமுக, திமுக இணைகிறதா? அதிமுக, திமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்க மறைமுக பேச்சுவார்த்தையா? அதிமுக இரண்டரை வருடம், திமுக இரண்டரை வருடம் என பிரித்து ஆட்சி செய்ய வாய்ப்பா? விஜய் முதல்வராகிவிட்டால் திராவிட கட்சிகளுக்கு சிக்கல் என்பதால் இந்த புதிய திட்டமா?

மே 7, 2026, 08:01
vijay rahul amitshah

என்னங்கடா விஜய்யை பாஜகவின் ‘B’ டீம்னு சொன்னீங்க, இப்ப காங்கிரஸ் வந்து கைகொடுத்துட்டு போகுது.. இப்ப தெரியுதா விஜய் ஒருத்தரை கொள்கை எதிரின்னு சொன்னா, அவர் கடைசி வரைக்கும் கொள்கை எதிரிதான்.. ஒரு தடவை சொல்லிட்டா, அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்.. பாஜகவுடன் எந்த ஒட்டும் இருக்காது, உறவும் இருக்காது…

மே 6, 2026, 17:30
actress kasthuri

Stalin is More Dangerous than Karunanidhi.. ஆமாம் அவர் Danger என்பதால் தான் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.. என்னுடைய கணிப்பு தவறியதற்கு முதல்முறை சந்தோஷம் அடைகிறேன்.. தேர்தல் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து..

மே 6, 2026, 17:15
vijay cm1

முதல்முறை அரசியல்வாதி.. முதல்முறை எம்.எல்.ஏ.. முதல்முறை முதலமைச்சர்.. மக்களுக்கு நல்லது செய்ய அனுபவம் தேவையில்லை.. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்.. அதிகாரிகள் துணையுடன் நல்லாட்சி தந்தால் 25 வருடம் விஜய் தான் முதலமைச்சர்.. இரு திராவிட கட்சிகளும் படிப்படியாக காணாமல் போய்விடும்.. தவெகவினர் ஆவேசம்…!

மே 6, 2026, 14:49
Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

கொளத்தூரில் தான் 1 லட்சம் வாக்குகள் SIR மூலம் நீக்கம்.. அப்பவாவது ஸ்டாலின் சுதாரிச்சிருக்க வேண்டாமா? பாதுகாப்பான துறைமுகம் தொகுதிக்கு போயிருக்கலாமே? யார் கொடுத்த ஐடியாவால் ஏமாந்தார் ஸ்டாலின்..

மே 6, 2026, 11:15
vijay bussy aadhav

ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே இன்னொரு தேர்தல்.. காலியாகவிருக்கும் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தலை நடத்த முடிவு.. சூட்டோடு சூடாக உள்ளாட்சி பதவிகளையும் தவெக பிடிக்க திட்டம்.. எம்.எல்.ஏ தேர்தலில் சீட் கிடைக்காத நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க திட்டமாம்..

மே 6, 2026, 11:05