Category: செய்திகள்

vijay eps udhay

75 வருஷ திமுகவை ஓட விட்டாச்சு.. 50 வருஷ அதிமுக ரெண்டா உடைஞ்சு சிதைஞ்சு போய் இருக்குது.. 2 வருஷம் ஆன கட்சி இவ்வளவு பெரிய சாதனை செஞ்சது பொறாமை.. இன்னும் மேல மேல உயரமாக போகும் விஜய்யின் புகழ்.. பொறுக்க முடியாம புழுங்குகடா..

மே 14, 2026, 08:10
1111

ரஜினி-அஜித் ரசிகர்கள் கிட்ட சண்டை போட்டு ஓட வச்ச அனுபவம் இருக்குது.. அதே ரசிகர்கள் இப்ப விர்ச்சுவல் வாரியர்ஸா மாறி தோத்து போன அமைச்சர்களையும், தோத்து போன முன்னாள் முதலமைச்சரையும் ஓடவிட்டுகிட்டு இருக்காங்க… எங்ககிட்ட மோதுனா கதை கந்தல் தான்.. தவேக ஆவேசம்..!

மே 14, 2026, 07:57

இது சோபாவுக்கும் பிளாஸ்டிக் சேருக்கும் நடக்குற சண்டை இல்ல… உங்க கர்வத்துக்கும் மக்களோட சமத்துவத்துக்கும் நடக்குற போர்! “பண்ணையார் ஆட்சி பண்ண இது ஒன்னும் பழைய காலம் இல்ல… சாதாரண ஆளு சமமா சோபாவுல உட்கார்ந்தாலே சாமியாடுறீங்களே? இது மக்களாட்சி… இங்க எல்லாரும் ஒன்னுதான், சீனியர், ஜூனியர் எல்லாம் இனிமேல் கிடையாது.!

மே 14, 2026, 07:38
aiadmk vs tvk

எங்களுக்கு விழாத ஓட்டெல்லாம் எங்களுக்கு எதிரான ஓட்டுன்னு கணக்கு சொல்றீங்களே… அதே லாஜிக் படி பார்த்தா, 2021-லேயே நீங்க ‘பெயில்’ தான்! அப்போவே 54% மக்கள் உங்களை வேணாம்னு தான் சொல்லியிருக்காங்க! கூட்டணி இல்லாம தனிச்சு நின்னு 35% வாங்குனது எங்க கெத்து… கூட்டணிக் கட்சிகளோட ஓட்டை எல்லாம் பிச்சை எடுத்து 30% வாங்குனது உங்க தரம்!

மே 13, 2026, 18:30
edappadi

25-22-ன்னு கணக்கு போட்டு என் தலைமையை தகர்க்கப் பாக்குறீங்களா? 22 சிங்கங்கள் என் கூட இருந்தாலே போதும்… அந்த 25 பேரையும் தகுதி நீக்கம் செஞ்சு வீட்டுக்கு அனுப்ப எனக்குத் தெரியும்! சட்டம், நீதி, மன்றம் – இது எல்லாத்தையும் தாண்டி, தொண்டனோட தீர்ப்பு ஒன்னு இருக்கு! துரோகம் செஞ்சவங்களுக்கு அங்கே இடம் இல்ல… உங்க பதவியைப் பறிக்கிற வரை இந்த எடப்பாடி தூங்க மாட்டான்!

மே 13, 2026, 18:15
stalin udhayanidhi vijay eps

கூட்டணி இல்லாம தனிச்சு நின்னு 35% ஓட்டு வாங்குனது எங்க பலம்… மத்தவன் தயவுல நின்னு 24% ஓட்டு வாங்குனது உங்க பலவீனம்! இது தேர்தல் ஆணையம் சொன்ன கணக்கு… இனி மக்கள் சொல்லப்போறது உங்களுக்கான கடைசி கணக்கு! 10% ஓட்டு வித்தியாசத்துல உங்களை பின்னுக்குத் தள்ளியிருக்கோம். இது ஆரம்பம் தான்…

மே 13, 2026, 16:59
admk sp velumani

இன்றைய அதிமுகவுக்கு வந்த சோதனை கருணாநிதி இருந்தபோது திமுகவுக்கு வந்திருந்தால் லெப்ட் ஹேண்டில் டீல் செய்திருப்பார்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு ஆளுமையான, கரீஷ்மா உள்ள தலைவர் அதிமுகவில் இல்லை.. அப்படி ஒருவரை கண்டுபிடிக்கவில்லை என்றால் அதிமுகவை அதன் தொண்டர்களே மறந்துவிடுவார்கள்…!

மே 13, 2026, 16:47
cm vijay chair

சிறுபான்மை அரசுன்னு சொன்னீங்களே… கரெக்ட்! ஆனா இது எண்களுக்கான சிறுபான்மை இல்ல, சிறுபான்மை மக்களுக்காக நிக்கப்போற ‘பெரும்’பான்மை அரசு! துள்ளி எழுந்து பதில் சொல்றதுக்கு நான் ஒன்னும் விளையாட்டுப் பையன் இல்ல… துணிச்சலோட ஜெயிச்சு காட்டுற புலி

மே 13, 2026, 14:15
cm vijay chair

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. 118 தானே கேட்டீங்க.. 144 வந்துருச்சு.. எதிர்ப்பு வெறும் 22 தான்.. அதுவும் அதிமுகவின் ஈபிஎஸ் அணி போட்டது.. வெளிநடப்பு செய்த திமுக எம்.எல்.ஏக்கள். ஏன் உள்ளே இருந்து எதிர்த்து ஓட்டு போட்டிருக்கலாமே.. குதிரை பேர அரசு என விமர்சனம் செய்த உதயநிதி, எதிர்த்து ஓட்டு போட்டிருக்கலாமே.. ஈபிஎஸ்க்கு இருந்த தைரியம் கூட உங்களுக்கு இல்லையா?

மே 13, 2026, 13:50