Category: செய்திகள்

bypass road

விஜய் முதலமைச்சர் ஆனவுடன் மத்திய அரசு தந்த முதல் இன்ப அதிர்ச்சி.. திருவாரூர் புறவழிச்சாலை அமைக்க 1,427.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.. திருச்சி – கோவை.. காரைக்கால் – நாகை.. கனரக வாகனங்கள் இனி சிங்கம் மாதிரி சீறிப்பாயும்! டெல்டாவோட பொருளாதாரத்தையே உச்சத்திற்கு கொண்டு போக போற பைபாஸ் ரைடு!

மே 26, 2026, 14:34
virtual warriers

அடுத்த 5 வருஷத்துக்கு புதுசு புதுசா கிளம்புவாங்க.. சமூக ஆர்வலர்கள்.. சமுக பாதுகாப்பாளர்கள்.. மது ஒழிப்பு போராளிகள்.. பெண்கள் காவலர்கள்.. தலித் முன்னேற்ற குழுவினர்.. சமூக செயற்பாட்டாளர்கள்.. எல்லாரும் திமுக கைக்கூலிகள்.. 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக்கு எதிராக காசுக்கு கூவிய களவாணிகள்.. 5 வருஷம் ஒளிஞ்சிருந்த இவங்க எல்லாரும் இப்ப கிளம்பி வந்துட்டாங்க.. ஆனால் அதிமுக மாதிரி அமைதியா தவெக இருக்கும்ன்னு மட்டும் நினைக்க வேண்டாம்.. நம்ம விர்ச்சுவல் வாரியர்ஸ் ஓட ஓட விரட்டுவாங்க…!

மே 26, 2026, 11:04
stalin sad

ஸ்டாலினால் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை.. அதுவும் ஒரு சின்ன பையனிடம் தோற்றுவிட்டோமே என்ற கவலை.. 6 மாதங்கள் இந்த அரசை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம் என்றார்.. நாங்கள் தான் தவெக அரசை ஆதரிக்க அனுப்பி வைத்தோம் என்றார்.. எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு மந்திரிசபையில் பங்கேற்றன என்றார்.. இந்த ஆட்சி சீக்கிரம் கவிழ்ந்துவிடும் என்றார்.. இன்ஸ்டா அரசு என்கிறார்.. என்ன தான் புலம்பினாலும் இன்னும் 5 வருஷத்துக்கு நீங்க எம்.எல்.ஏ கூட ஆகமுடியாது.. சட்டமன்றத்திற்குள்ளும் நுழைய முடியாது..

மே 26, 2026, 08:10
eps amitshah

ராஜ்யசபா எம்பி ஆகி மத்திய அமைச்சர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள வேறு வழியில்லை.. எத்தனையோ முன்னாள் முதல்வர்கள் இன்றைய மத்திய NDA அரசில் மோடி தலைமையில் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அவர்களும் ஒரு வேளை மத்திய அமைச்சரவையில் இணைந்தால் அஇஅதிமுக குளறுபடிகள் தொடராமல் இருக்க வாய்ப்புள்ளது.

மே 26, 2026, 07:59
tneb

மின்சார வாரியமாடா நடத்தியிருக்கீங்க.. எல்லாம் கமிஷன், ஊழல் தான்.. கமிஷன் பணத்தை வைத்து தான் வேலையே நடந்துருக்கு… பொங்கி எழும் காண்ட்ராக்டர்கள்.. முன்னாடி கமிஷன் கொடுத்தாதான் ஃபைல் நகரும்… இப்ப அமைச்சர் முன்னாடியே உண்மைகள் நகருது! இதுதான்டா நாங்க எதிர்பார்த்த நேர்மையான புதிய அரசியல்! ஐம்பது வருஷமா இருட்டுல இருந்த மின்துறையை, ‘விசில்’ அரசு வெளிச்சத்துக்கு கொண்டு வருது..

மே 26, 2026, 07:40
vijay vote

யாருக்குடா அரசியல் தெரியாது.. யாரை பார்த்து தற்குறின்ன… அதிமுகவோட 3 விக்கெட்டை எடுத்தாச்சா.. இன்னும் 10 விக்கெட் ரெடியா இருக்குது.. இடைத்தேர்தல் வந்தால் ராஜினாமா செஞ்ச எல்லோரும் விசில் சின்னத்தில நிப்பாங்க… இடைத்தேர்தலுக்கு அப்புறம் தவெக ஆட்சிக்கு மெஜாரிட்டி வந்துடும்.. மெஜாரிட்டி வந்துட்டா ஆதரவு தருவதை பரிசீலிப்போம்ன்னு யாரும் பயமுறுத்த முடியாது.. 5 வருஷம் தவெக ஆட்சியை யாரும் அசைக்க முடியாது.. முடிஞ்சா 2031ல்ல மோதிப்பாரு…

மே 26, 2026, 07:28
rahul vijay jegan mohan

கேரளாவில் லட்சக்கணக்கில் தவெக உறுப்பினர் சேர்க்கை.. கர்நாடகா ஆந்திராவிலும் உறுப்பினர் சேர்க்கையை நடத்த அடுத்தகட்ட நடவடிக்கை.. ஏற்கனவே தமிழ்நாடு, புதுவையில் உறுப்பினர் சேர்க்கையில் மாஸ் காட்டிய தவெக.. தென்னிந்தியா முழுவதும் மாஸ் காட்டுமா? ராகுல் காந்தி, விஜய், ஜெகன்மோகன் ரெட்டி இணைந்தால் தென்னிந்தியா புதிய கூட்டணிக்கு தான்.. 2026 போல் 2029ஆம் ஆண்டும் ஒரு அதிசயம் நடக்குமா?

மே 25, 2026, 16:29
vijay stalin

திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட்டால் செம்ம வேடிக்கை இருக்குது.. தவெக வேட்பாளருக்கு விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐயுஎம்எல் ஆதரவு இருக்கும்… இன்னொரு பக்கம் அதிமுக நிறுத்தும் வேட்பாளருக்கு பாமக, அமமுக, பாஜக ஆதரவு இருக்கும்.. ஸ்டாலினுக்கு வைகோ ஆதரவு கூட இருக்குமான்னு தெரியலை.. அதிகபட்சம் தேமுதிக ஆதரவு மட்டும் தான் இருக்கும்.. ரிசல்ட்டை என்னன்னு சொல்லவே தேவையில்லை..

மே 25, 2026, 15:45
vijay vs media4

விஜய் அடுத்த அஞ்சு வருஷம் மீடியாவை சந்திக்க மாட்டார்.. முடிந்தால் மீடியா விஜய்யை தவிர்த்து பாருங்க.. நடுநிலை மீடியா என்பது இந்தியாவிலேயே இல்லை.. பேட்டி கொடுப்பவரை அவமதித்து அனுப்பும் பாணி தான் இங்கு அதிகம்.. விஜய்காந்த் பேட்டி கொடுத்து கொடுத்துதான் பேரை கெடுத்து கொண்டார்.. விஜய்யிடம் இருந்து எந்த பத்திரிகையும் பேட்டி வாங்கிவிட முடியாது..

மே 25, 2026, 11:45
thirumavalavan2

திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிடுகிறாரா? ஜெயித்தால் துணை முதல்வர் பதவியா? விசிகவை நிரந்தரமாக கூட்டணியில் வைக்க விஜய் போடும் திட்டமா? பதவியும் கிடைக்குது, மரியாதையும் கிடைக்குது தவெகவில்.. இது ரெண்டும் திமுக கூட்டணியில் இல்லையே.. மாற்றி யோசிக்கிறாரா திருமாவளவன்?

மே 25, 2026, 11:13