வீரமணி விவகாரம்.. முக ஸ்டாலின், உதயநிதியிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வரவில்லை.. ஈபிஎஸ் கண்டுகொள்ளவே இல்லை.. தன்னை பெண்களின் காவலனாக காட்டிக்கொள்ளும் சீமான் மெளனமோ மெளனம்.. இடதுசாரிகளுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியாதாம்..செப்டம்பர் 21, 2026, 14:59
ஒருத்தன் காசு இருக்குதுன்னு பிஞ்சு குழந்தைகளை ஒரு 30 வருஷமா அனுபவிச்சுகிட்டு இருந்திருக்கான்.. இது வெளியில கூட தெரியாம இருக்குதுன்னு, என்னடா ஆட்சி பண்ணினீங்க இத்தனை வருஷமா?செப்டம்பர் 21, 2026, 14:34
இந்தியாவில் தனியார் விமான நிலையங்களே இல்லையா? PPP முறையில் இந்தியாவில் 14 விமான நிலையங்கள் உள்ளன.. பக்கத்தில் உள்ள பெங்களூரில் கூட PPP முறை தான்.. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் வரக்கூடாதா? விமான பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்க கூடாதா? நவோதயா பள்ளிகள் முதல் PPP வரை எந்த ஒரு நல்ல விசயத்தையும் வர விடக்கூடாது என்பது தான் அரசியல் கட்சிகளின் கொள்கையா?செப்டம்பர் 21, 2026, 12:30
வீரமணி பாலியல் வழக்கு விவகாரம்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு.. குற்றவாளிகள் ஒருத்தன் கூட தப்பிக்க கூடாது.. தப்பு செஞ்சவன் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தந்தே ஆகனும்.. இந்த குற்றத்திற்கு ஆதரவாக இருந்த காவல்துறை அதிகாரிகளையும் சும்மா விடக்கூடாது.. இனி அடிக்கடி இதுகுறித்த பிரேக்கிங் நியுஸ் வரலாம்…செப்டம்பர் 21, 2026, 11:29
தலித்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கும் பா ரஞ்சித் எங்கே? தலித் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருந்தும் வாயிருந்தும் ஊமையாய், கண்ணிருந்தும் குருடராய் மாரி செல்வராஜ் இருப்பது ஏன்? ஒடுக்கப்பட்டவர்களுக்காக வெற்றிமாறன் குரல் கொடுப்பது திரைப்படத்தில் மட்டும் தானா?செப்டம்பர் 21, 2026, 10:28
விஜய்யின் சினிமா பிரபலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு காரணமா? உலகின் முன்னணி தொழிலதிபர்கள் பலர் விஜய்யின் ரசிகர்களாக இருந்தது கூடுதல் பலமா? சுவிஸ் நாட்டிற்கு விஜய் வரட்டும், அவர் முன் தமிழகத்தில் முதலீடு செய்ய தயார் என பல தொழிலதிபர்கள் இப்போதே காத்திருப்பு.. உலகிலேயே ஒரு நடிகர் தனது சினிமா பிரபலத்தை வைத்து ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது விஜய் ஒருவர் மட்டுமே..செப்டம்பர் 21, 2026, 08:30
விசிலுக்கு தான் எங்கள் ஓட்டு.. தாராபுரம், மதுராந்தகம் வாக்காளர்களில் 80% பேர் கருத்து.. மக்களே முன்வந்து விஜய்க்கு பிரச்சாரம்.. இப்பவே இப்படி என்றால் விஜய் பிரச்சாரத்திற்கு பின் என்ன நடக்கும்ன்னு யோசிச்சுக்கோங்க.. போகிற போக்கை பார்த்தால் திராவிட கட்சிகளுக்கு டெபாசிட் கூட தேறாது போல் தெரிகிறதே? தவெகவுக்கு 109 எம்.எல்.ஏக்கள் உறுதியாகிவிட்டதா?செப்டம்பர் 21, 2026, 07:59
இந்தியா கூட்டணியும் வேண்டாம்.. தேசிய அளவில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டணியும் வேண்டாம்.. தவெக + காங்கிரஸ் மட்டுமே தேசிய அளவில் கூட்டணி.. முடிவு செய்த ராகுல் காந்தி மற்றும் விஜய்.. பிரதமர் வேட்பாளர் விஷயத்தை பேசி தீர்த்து கொள்ளலாம்.. காங்கிரஸ் கட்சியின் பிரபலம், விஜய்யின் இளைஞர்கள் செல்வாக்கு பாஜகவை வீழ்த்த போதுமானது.. 2029ல் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுமா?செப்டம்பர் 21, 2026, 07:31
கொஞ்சம் பாவமா தான் இருக்குது முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினின் சமீபகால பேச்சுக்கள். என்னை ஏன் தோற்கடிச்சீங்க. Re-Count பண்ணுங்க..! Re-Count’ல் மீண்டும் மு.க.ஸ்டாலின் தோல்வி.. செல்லாது செல்லாது மறுபடியும் Re-Count பண்ணுங்க..செப்டம்பர் 20, 2026, 22:00
தேர்தலுக்கு முன்னர் ஸ்டாலினும் சரி உதயநிதியும் சரி, தவெக தலைவர் விஜய் பெயரை கூட உச்சரிக்கவில்லை.. பொம்மை தாஜ்மஹால், நடிகர் கட்சின்னு மறைமுகமாக பேசுனாங்க.. ஆனால் தேர்தல் முடிந்து தவெக ஆட்சியை பிடித்து விஜய் முதல்வரானதும் ஸ்டாலினும் சரி, உதயநிதியும் சரி விஜய்யை பற்றி மட்டுமே பேசிக்கிட்டு இருக்காங்க..செப்டம்பர் 20, 2026, 21:00