Category: செய்திகள்

survey

வீரமணி விஷயம் உள்பட எதுவுமே தெரியாத போதே நாங்க திமுகவுக்கு ஓட்டு போடலை.. இப்ப வீரமணி விஷயம் தெரியும்.. செந்தில் பாலாஜி ஊழல் விஷயம் தெரியும்.. அன்பில் மகேஷ் ஊழல் விஷயம் தெரியும்.. எவ வேலு ஊழல் விஷயம் தெரியும்.. இத்தனையும் தெரிஞ்ச பிறகு இடைத்தேர்தல்ல திமுகவுக்கு ஓட்டு போட நாங்க என்ன லூசா?

செப்டம்பர் 20, 2026, 20:00
vijay annamalai dmk

ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தாராம்.. அதில் சன் டிவி, கலைஞர் டிவி நிருபர்கள் மட்டும் தான் கேள்வி கேட்டார்கள்.. அதிலும் அவர்கள் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பது ஸ்டாலினுக்கு முன்பே தெரியும்.. சில சமயங்களில் ஆர்வக்கோளாறில் நீங்கள் கேட்கும் அடுத்த கேள்விக்கு பதில் இதுதான் என்றும் கூறினார்..

செப்டம்பர் 20, 2026, 16:21
anbumani thirumavalavan

இடதுசாரிகள் போனால் போகட்டும்.. விசிக போனாலும் போகட்டும்.. காங்கிரஸ் போனால் கூட கவலையில்லை.. பேக்கப் ஆக பாமகவை கையில் வைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தவெகவின் பலம் 109.. முஸ்லீம் லீக் 2, பாமக 4 என 115 ஆகிவிட்டது..

செப்டம்பர் 20, 2026, 15:13
stalin34

கொளத்தூர் மக்கள் தன்னை தேர்வு செய்யவில்லை என்று நன்றி கூறுகிறாராம் ஸ்டாலின்.. அப்புறம் எதுக்கு சார் 3 முறை மறு எண்ணிக்கைக்கு மனு போட்டீங்க? முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. 26 கட்சி சேர்ந்துவாங்கிய ஓட்டை விட ஒரே ஒரு கட்சி வாங்கின ஓட்டு அதிகம்..

செப்டம்பர் 20, 2026, 11:46
media12

வீரமணி பாலியல் வழக்கு விவகாரம்.. தி ஹிந்து முழுப்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.. வட இந்திய ஊடகங்கள் கிழித்து தொங்க போடுகிறது.. ஆனால் தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து மெளனம்.. சன் நியூஸ், தந்தி டிவி, புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு என்ன செய்கிறது?

செப்டம்பர் 20, 2026, 10:25
epstein vs veeramani

ஜெஃப்ரி எப்ஸ்டீன் போல் வீரமணி சிறையில் மர்மமாக மரணம் அடைய வாய்ப்பா? சவுக்கு சங்கர் கிளப்பிய சந்தேகம்.. பல விவிஐபிக்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாமா? வீரமணிக்கு ஏதாவது நடந்துவிட்டால் எல்லா ரகசியங்களும் வெளியே வராமல் போய்விடுமா?

செப்டம்பர் 20, 2026, 08:45
money vote

திருந்தாத திமுக, அதிமுக.. இடைத்தேர்தலில் புகுந்து விளையாடும் பணப்பட்டுவாடா.. அதிமுகவை விட இருமடங்கு பணம் கொடுக்க திமுக திட்டமா? 2வது இடத்தை பிடிக்க எதுக்குய்யா பணம் கொடுத்து வேஸ்ட் பண்றீங்க..

செப்டம்பர் 20, 2026, 08:15
veeramani

என்னடா ஆட்சி நடத்தியிருக்கீங்க 50 வருஷமா? 1989ஆம் ஆண்டே வீரமணியால் பாதிக்கப்பட்டேன் என தற்போது 50 வயது பெண் புகார் கொடுத்துள்ளதாக தகவல்.. இது நடந்தது 1989ஆம் ஆண்டாம்.. அப்போது கருணாநிதி ஆட்சியாக இருந்திருக்கலாம்.. அதன்பின் ஜெயலலிதா, ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்தும் அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை..

செப்டம்பர் 20, 2026, 07:49
pm vijay23

2029ல் ஒரு தொகுதியில் கூட திமுக, அதிமுக ஜெயிக்காது.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. மக்கள் முழுமையாக திராவிட கட்சிகளை எதிர்க்கின்றார்களா? விஜய்யை பிரதமர் வேட்பாளராக பிரகடனப்படுத்தினால் 40க்கு 40 உறுதி.. தென்னிந்தியாவில் மட்டும் 150ல் வெற்றி பெற வாய்ப்பு.. வ

செப்டம்பர் 19, 2026, 22:15
veeramani

தொழிலதிபர் வீரமணி விவகாரம்.. தேசிய ஊடகங்கள் கிழிகிழியென கிழிக்கிறது.. ஒரு பத்திரிகையாளர் வீரமணி வீட்டுக்கே போய் வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டார்.. போலீஸ் எவ்வளவு அலட்சியமாக இந்த வழக்கை விசாரித்தது என தோலுரித்து காட்டியுள்ளார்.. ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் இன்னும் தூங்குகின்றன..

செப்டம்பர் 19, 2026, 21:39