Category: செய்திகள்

alliance 2

அதிமுக, திமுக என்ற ஆலமரங்களே விஜய் சுனாமியில் சரிந்துவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் நிலை தான் ரொம்ப பரிதாபம்.. தவெக கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே சிறு கட்சிகளுக்கு எதிர்காலம்.. இல்லையேல் காணாமல் போகும் ஆபத்து இருக்கிறது. சில கட்சிகளை விஜய் சேர்க்க மாட்டார்.. உதாரணம் தேமுதிக, பாஜக.. இதுபோன்ற கட்சிகள் இனி தேர்தலையே சந்திக்க முடியாது..

மே 30, 2026, 08:00
mkstalin eps

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தோல்வி அல்ல இது.. நிரந்தரமான தோல்வி.. திமுக, அதிமுக என இருமுனை இருந்தால் மட்டுமே ஐந்து வருடம் ஆட்சி, ஐந்து வரும் எதிர்க்கட்சி என மாறி மாறி இருக்கலாம்.. 3வது ஒருவர் வந்து இரண்டு திராவிட கட்சியையும் வீழ்த்திவிட்டதால் இரண்டு கட்சிகளுக்கும் எதிர்காலம் இல்லை.. திராவிட கட்சிகளின் அடிமடியிலேயே விஜய் கைவைத்துவிட்டார்.. இளைஞர்கள், பெண்கள், தலித், சிறுபான்மையர் ஓட்டு மொத்தமா போயிருச்சு.. இது நன்றாக ஸ்டாலினுக்கும் தெரியும்.. எடப்பாடிக்கும் தெரியும்.. அதனால தான் விஜய் அரசுக்கு அவகாசம் கொடுக்காமல் குடைச்சல் கொடுக்கிறார்கள்..

மே 30, 2026, 07:50
eps wrong

கொத்து கொத்தாக அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வரும் பிரபலங்கள்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரசாந்த் கிஷோர் சொன்னார்.. விஜய் ஒரு திராவிட கட்சியை அகற்றிவிடுவார் என்று.. அதுதான் இப்போது நடக்கிறது.. அதிமுகவின் கோர் ஓட்டு தவெகவுக்கு போய்விட்டது.. இனி அதிமுக எந்த காலத்திலும் மீள முடியாது.. முக்கிய தலைவர்களை வெளியேற்றிய ஈபிஎஸ் தவறை இனி சரிசெய்யவே முடியாது.. தேர்தலுக்கு முன் தவெகவுக்கு சென்றவர்கள் மந்திரியாகிவிட்டார்கள்.. இனிமேல் போகும் நபர்களும் விரைவில் மந்திரி ஆவார்கள்…

மே 30, 2026, 07:38
cm vijay amitshah

நீங்க தமிழ்நாட்டுக்கு முதல்வரா இருக்கலாம்.. ஆனா எனக்கு நீங்க 30 மாநில முதல்வர்களில் ஒருவர் தான்.. நான் நினைச்சாதான் என்னை நீங்க பார்க்க முடியும்.. ஆட்டிட்டியூட் காட்டினாரா அமித்ஷா? 60 ஆண்டு திராவிடத்தை வீழ்த்த முடிஞ்ச விஜய்க்கு 12 ஆண்டு பாஜகவை வீழ்த்த முடியாதுன்னு நினைக்காதீங்க.. விஜய்யை தப்புக்கணக்கு போட்டு தான் இன்னிக்கு அட்ரஸ் இல்லாமல் பல கட்சி உட்கார்ந்திருக்கு.. 2029ல்ல விஜய் ஒரு கூட்டணி அமைச்சா மத்தியிலும் ஆட்சி இறங்கும்…

மே 29, 2026, 18:31
cm vijay 34

விஜய் இல்லாத அரசியல் இனி தமிழகத்தில் இல்லை.. அடுத்தடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறலாம்.. அல்லது தோல்வியும் அடையலாம்.. ஆனால் அவரை அரசியலில் இருந்து யாராலும் வெளியேற்ற முடியாது.. விஜய் இனி முழுநேர அரசியல்வாதி என்பது காலத்தின் கட்டாயம்..

மே 29, 2026, 18:22
vijay annamalai rajini

விஜய்யை வீழ்த்த இனி திராவிட கட்சிகளால் முடியாது.. இறக்குங்கடா ரஜினியை.. ரஜினியை சந்திக்கிறாரா அண்ணாமலை.. ரஜினி – அண்ணாமலை இணைந்து புதிய அரசியல் கட்சியா? விஜய் கட்சிக்கு சவாலாக இருக்குமா? மக்கள் ஆதரவு பெற்ற ரஜினிகாந்த்.. அதிரடி அரசியல் செய்யும் அண்ணாமலை.. இருவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? மொத்தத்தில் திராவிடத்தை விரட்டினால் போதும்.. பொதுமக்கள் கருத்து…!

மே 29, 2026, 14:47
karunanidhi stalin vijay

24 கட்சி கூட்டணி இருக்கும்போதே விஜய்யை தோற்கடிக்க முடியலை.. இப்ப கூட்டணியும் இல்லை, மக்கள் ஆதரவும் இல்லை.. விஜய் அரசுக்கு வேற தினம் தினம் மக்கள் பாராட்டு குவியுது.. இனிமேல் ஆட்சிக்கு வந்துடலாம்ன்னு ரெண்டு திராவிட கட்சிகளும் கனவுல கூட நினைச்சிடாதீங்க… ஒரு 20 வருஷத்துக்கு எதிர்க்கட்சியா உட்காருங்க.. இல்லைன்னா ஓய்வெடுங்க.. அதுவும் முடியலைன்னா வேடிக்கை மட்டும் பாருங்க…

மே 29, 2026, 14:25
vijay eps stalin

திருச்சி கிழக்கு மட்டுமல்ல.. எத்தனை இடைத்தேர்தல் வந்தாலும் திராவிட கட்சிகள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை.. ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் மீடியாவை கையில் வைத்து கொண்டு பொய் பிரச்சாரங்களை பரப்பும் திராவிடம் தமிழ்நாட்டை விட்டே விரட்டப்படும்.. மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் காணாமல் போனது போல், தமிழகத்தில் திராவிடம் காணாமல் போகும்.. இனி எதிர்கால அரசியல் விஜய்யும் அண்ணாமலையும் மட்டும் தான்.. பழைய கழிதலும் புதியன புகுதலும்…

மே 29, 2026, 10:23
stalin sad

நாம எவ்வளவு மோசமான ஆட்சியை கொடுத்தோம், மக்கள் எவ்வளவு துயரப்பட்டார்கள், எவ்வளவு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, அதிகாரிகள் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டினோம் என்பதை கூட இன்னும் ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை.. நாம் நல்லாட்சி நடத்தினோம், இன்ஸ்டாவால தான் ஆட்சி மாறிடுச்சுன்னு இன்னும் நினைச்சுகிட்டு இருக்காரு.. இப்படிப்பட்டவரையா ஐந்து வருடங்கள் ஆள அனுமதித்தோம்..

மே 29, 2026, 10:10
vijay vote

10 சீட் கம்மியா இருக்குறதனால ஆட்சியை ஈசியா கவிழ்த்துடலாம்ன்னு நினைக்கிறீங்களா? ஆட்சியை கவிழ்த்தா மத்த கட்சிகளுக்கு 10 சீட் கூட தேறாதுங்கிறதை மனசுல வச்சிகிட்டு அப்புறம் கவிழுங்க… அதிமுகவுல இருந்து பிரிஞ்சு அவங்களா வர்றாங்க, நாங்க சேத்துக்கிறோம்.. இதுல குதிரை பேரமும் இல்லை, யானை பேரமும் இல்லை.. முடிஞ்சா உங்க எம்.எல்.ஏவை பிடிச்சு வச்சுக்கோங்க.. ஒரு பொதுச்செயலாளர்கள் தன்னோட கட்டுப்பாட்டுல எம்.எல்.ஏவை வைச்சுக்க முடியலைன்னா அப்புறம் என்ன ஆளுமை? எங்கே தவெக எம்.எல்.ஏவை யாராவது ஒருத்தரை இழுக்க முடிஞ்சா இழுத்து பாரு…

மே 29, 2026, 07:45