Category: செய்திகள்

sathyaraj vairamuthu

ஜால்ரா போடும் சினிமாக்காரங்களை தூண்டிவிட்டு ஆட்சிக்கு எதிராக பேச வைக்கும் இழிவான செயலை செய்யும் திமுக… இப்படி பேச வைத்தால் தங்களுக்கு தான் பாதிப்பு என்ற குறைந்தபட்ச அறிவு கூட திமுக முன்னணி தலைவர்களுக்கு இல்லையா? ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இப்படி ஒப்பாரி வைப்பார்கள்… அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த திமுகவை ஸ்டாலின், உதயநிதி முடித்து வைத்துவிடுவார் போல் தெரியுது.. அரசியல் விமர்சகர்கள் ஆதங்கம்…

ஜூன் 13, 2026, 11:17
cm vijay intelligence

புயல் கிளம்பிருச்சு.. பொருளாதார சுனாமி ஏற்பட்டாலும் தமிழ்நாட்டை இனி அசைக்க முடியாது.. நம்ம தமிழ்நாடு 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை சும்மா பேப்பர்ல மட்டும் இல்ல, உலக வரைபடத்துலேயே கெத்தா எட்டி பிடிக்கப் போகுது! பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே, சேலம்-கோவை பசுமைவழி சாலை, திருச்சி-தூத்துக்குடி காரிடார்னு இங்க ரோடுங்க எல்லாம் இப்போ ராக்கெட் வேகத்துல ரெடியாகுது! உலக முதலீட்டாளர்கள் எல்லாரும் இப்போ தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்குறாங்கன்னா… அதுக்கு இங்க போர்க்கால அடிப்படையில நடக்குற இந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சர் வேட்டைதான் காரணம்!

ஜூன் 13, 2026, 09:52
vaithilingam arun

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கேஸை ரீஓப்பன் செய்தது நேஷனல் மீடியாவிலும் தலைப்பு செய்தி.. முதல்வர் விஜய்யை பாராட்டும் வட இந்திய ஊடகங்கள்.. வாஷிங் மிஷின் அரசியலால் தப்பிக்கும் அரசியல்வாதிகளுக்கு இதுவொரு எச்சரிக்கை.. மத்தியில் உள்ள ஆளுங்கட்சியில் இணைந்த ஊழல்வாதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.. தளபதி ஒரு அடி எடுத்துவச்சா அது தமிழ்நாட்டை மட்டுமல்ல.. தேசிய அளவில் கதற வைக்கும்.. அதுதான் எங்க தலைவரோட பவர்…

ஜூன் 13, 2026, 08:36
vijay moogambikai

தாய் மூகாம்பிகை கோவிலுக்கு போனது ஆன்மீக பயணம்ன்னு நினைச்சிங்களா? என்ன பார்க்கவும் வரவேற்கவும் கர்நாடகாவில் கூடிய கூட்டத்தை பார்த்தீங்கள்ள.. மேகதாது அணை கட்ட முயற்சித்தால் கர்நாடகாவில் தவெக கிளை தோன்றும்.. ஆட்சியையும் பிடிக்கும்.. பாஜகவுக்கு மட்டுமல்ல, அணை விஷயத்தில் அரசியல் செய்யும் காங்கிரசுக்கும் முதல்வர் விஜய்யின் மறைமுக எச்சரிக்கை.. இப்படி என்ன குறைத்து மதிப்பிட்டு தான் திராவிட கட்சிகள் தோற்று நிற்கின்றன.. கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது எனக்கு ஒன்னும் பெரிய விஷயமல்ல…

ஜூன் 13, 2026, 08:09
vijay revolution

அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் இந்த மூன்று குரூப்புகளும் லஞ்சம் வாங்குவதை நிறுத்திவிட்டால் கஜானா நிரம்பிவிடும்.. இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் 10 லட்சம் கோடி கடனையும் அடைக்கனும்.. ஒரு தமிழன் கூட சாகும்போது கடன்காரனா சாகக்கூடாது.. மது, போதையை ஒழித்துவிட்டால் மக்கள் எல்லோரும் வசதியானவர்களாக மாறிவிடுவார்கள்.. தொலைநோக்கு சிந்தனையில் முதல்வர் விஜய்…

ஜூன் 12, 2026, 21:21
vijay rahul 2

இந்தியா கூட்டணியில் இணைகிறது தவெக.. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் தவெக வேட்பாளர்கள் போட்டி.. காங்கிரஸ் உடன் முக்கிய பேச்சுவார்த்தை.. 50 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெற இப்போதே திட்டம்.. 4 மாநிலங்களிலும் தயாராகும் விர்ச்சுவல் வாரியர்ஸ்… அனல் பறக்க போகுது 2029 தேர்தல்..

ஜூன் 12, 2026, 20:46
stalin udhayanidhi vijay eps

உள்ளாட்சி தேர்தல் முடிவை பார்த்துட்டு திராவிட கட்சிகள் எல்லாம் மரண பயத்துல அலறப்போகுது! காலம் காலமா இதெல்லாம் எங்களோட சொந்த கோட்டைன்னு நீங்க பில்டப் பண்ணிக்கிட்டு இருந்தீங்க… ஆனா இந்த தடவை உங்க மொத்த கணக்கும் வெறும் ஒண்ணு ரெண்டு கவுன்சிலர் சீட்டோட நிக்கப்போகுது! கோட்டைக்குள்ள நாங்க வச்சது முற்றுப்புள்ளி இல்ல… உங்களோட வீழ்ச்சிக்கான ஆரம்பப்புள்ளி!

ஜூன் 12, 2026, 18:15
vijay vs stalin4

சோதனைங்கிறது வரும், போகும். ஆனா நாமதான் இருக்கிற வரைக்கும் ராஜா! 2031ல் ஒருவேளை விஜய் தோற்றாலும் கூட திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.. ஏன்னா திமுக பரப்பும் அவதூறுகள் கொஞ்சநஞ்சமில்லை.. தோல்வியை ஏற்று கொள்ள முடியாத, ஜெயித்த ஒருத்தரை ஆட்சி செய்ய விடாமல் செய்வதை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.. அப்படி ஒரு கட்சியை மக்கள் நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்கள்.. திமுக திருந்த போவதும் இல்லை.. மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை..

ஜூன் 12, 2026, 17:11
cm vijay niti

குறி வச்சா இரை விழனும்… டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில சும்மா வந்துட்டு போற விசிட்டர்ஸ் இல்ல நாங்க, தமிழ்நாட்டோட ஹிஸ்டரியை மாத்த வந்த ஹிஸ்டரி மேக்கர்ஸ்! 2036-க்குள்ள 1.5 ட்ரில்லியன் எக்கனாமிங்கிறது வெறும் பேப்பர் பிளான் இல்ல, டெல்லி ஆபீஸர்ஸையே மிரள வச்ச நம்ம தலைவனோட மாஸ் விஷன்! டார்கெட் பிக்ஸ் பண்ணியாச்சு… இனி அசுர வேட்டையில தமிழ்நாடு குதிரையா பறக்கும்!

ஜூன் 12, 2026, 15:35
vijay annamalai race

பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை… 30 நாளில் ஒரு முதல்வர் என்ன செய்ய முடியும்ன்னு நிரூபிச்சிருக்காரு.. சினிமா விழாவுக்கு போகலை.. தனக்கு தானே பாராட்டு விழா நடத்தலை.. வாக்கிங் போகிற மாதிரி நடிக்கலை.. வெளிநாட்டுக்கு போய் முதலீடுகளை அள்ளிட்டு வார்றேனுட்டு ஊழல் செஞ்ச பணத்தை பதுக்கி வைக்கலை.. வெட்டி பேச்சு பேசலை.. கல்யாண வீட்டுல போய் அரசியல் பேசி கதறலை.. செஞ்சது எல்லாமே ஆக்கபூர்வமான பணி.. 30 நாளிலேயே இவ்வளவுன்னா 5 வருஷத்துல என்னென்ன நடக்கும்? 

ஜூன் 12, 2026, 15:23